Singers : Mano and Krishnaraj

Music by : Deva

Lyrics by : Gangai Amaran

Chorus : Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina

Male : Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana
Ungakitta panam irukku
Engakitta idam irukku

Male : Idaththa vaangi nee pottu
Istam pola kodi naattu
Veedu pudichchi ponaa udanae
Commision varanum namakku

Male : Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana

Chorus : Maargazhi thingal
Madhi niraintha nannaalaam
Neeraada poogugaiyil
Male : Aahaa naaraayanaa
Chorus : ………………..

Male : Maargazhi maasam mama varamaattaa
Mailapur-u pakkam venaandaa ambi
Azhwarpettai pakkam povomdaa
Male : Sarithaanppaa

Male : Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…aa…aa….

Male : Poc road maththiyilae sivajikku veedirukku
Adha pudichchu koduththathum naangathaanae
Boyas thottaththula super star-ru veedirukku
Adha vaangi koduththathum naangathaanae

Male : Antha azhwarpettaiyilae kamalu
Antha kottivaakkaththula sarasu
Antha saligramaththula irukku
Namma vijayakanthukkoru veedu

Male : T nagarula veedu rambhaavukku
Adhu pakkaththula irukku simranukku
Antha kk nagaru-la roja
Antha valasaravaakkaththil meena

Male : Hae nakma iruntha idam ippo
Kaaliyaaga irukkuthammaa
Devayani kettathanaal
Thedi pudichchi koduththomammaa

Chorus : Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Tharigida thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina

Male : Gobala gobala shesa gobala
Male : Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…

Male : Jaadhi madha pedhamindri sagalarum vaazhvatharkku
Samththuvapuram tharum government
Hindu muslim chrishthuvanga
Istam pola vaazhvatharkku
Engakitta veediukku comission-kku

Male : Antha masuthi church koyil
Ingu onnaa ozhungaa irukkum
Angu ellorum nallaa vaazha
Dhinam praarththanai kooda nadakkum

Male : Pala madhangal irukkira velaiyilae
Naama manushanga enbathai maravaathae
Male : Pala madhangal irukkira velaiyilae
Naama manushanga enbathai maravaathae

Male : Haang…..ondrae devan oru kulamthaan
Endra seithu maraiyaathae
Onnukkonnu saernthirunthaa
Ponnaa pozhiyum marakkaathae

Chorus : Thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina
Tharigida thomtha nagathina thomtha nagathina
Thomtha nagathina thomtha nagathina

Male : Gobala gobala shesa gobala
Tharuvaanaa tharuvaanaa comission tharuvaana…

பாடகர்கள் : மனோஜ் மற்றும் கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

குழு : தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்

ஆண் : கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா
உங்க கிட்ட பணம் இருக்கு
எங்ககிட்ட இடம் இருக்கு

ஆண் : இடத்த வாங்கி நீ போட்டு
இஷ்டம் போல கொடி நாட்டு
வீடு புடிச்சி போனா உடனே
கமிஷன் வரணும் நமக்கு

ஆண் : கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா

குழு : மார்கழி திங்கள்
மதி நிறைந்த நன்னாளாம்
நீராட போகுகையில்
ஆண் : ஆஹா நாராயணா
குழு : ……………………

ஆண் : மார்கழி மாசம் மாமா வரமாட்டா
மயிலாப்பூரு பக்கம் வேணாண்டா அம்பி
ஆழ்வார்பேட்டை பக்கம் போவோம்டா
ஆண் : சரிதான்ப்பா

ஆண் : கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா…..அ…ஆ…..

ஆண் : போக் ரோடு மத்தியிலே சிவாஜிக்கு வீடிருக்கு
அதப் புடிச்சு கொடுத்ததும் நாங்கதானே
போயஸ் தோட்டத்துல சூப்பர் ஸ்டாரு வீடிருக்கு
அத வாங்கி கொடுத்ததும் நாங்கதானே

ஆண் : அந்த ஆழ்வார்பேட்டையிலே கமலு
அந்த கொட்டிவாக்கத்துல சரசு
அந்த சாலிக்கிராமத்துல இருக்கு
நம்ம விஜயகாந்துக்கொரு வீடு

ஆண் : டி நகருல வீடு ரம்பாவுக்கு
அது பக்கத்துல இருக்கு சிம்ரனுக்கு
அந்த கே கே நகருல ரோஜா
அந்த வளசரவாக்கத்தில் மீனா

ஆண் : ஹே நக்மா இருந்த இடம் இப்போ
காலியாக இருக்குதம்மா
தேவயானி கேட்டதனால்
தேடி புடிச்சி கொடுத்தோமம்மா

குழு : தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்
தரிகிட தோம்த நகதின தோம்த நகதின
தோம்த நகதின தோம் தோம் தோம்

ஆண் : கோபாலா கோபாலா சேஷகோபாலா
ஆண் : அட தருவானா தருவானா கமிஷன் தருவானா…

ஆண் : ஜாதிமத பேதமின்றி சகலரும் வாழ்வதற்கு
சமத்துவபுரம் தரும் கவர்மெண்ட்டு
இந்து முஸ்லீம் கிருஸ்துவங்க
இஷ்டம் போல வாழ்வதற்கு
எங்ககிட்ட வீடிருக்கு கமிஷனுக்கு

ஆண் : அந்த மசூதி சர்ச்சு கோயில்
இங்கு ஒண்ணா ஒழுங்கா இருக்கும்
அங்கு எல்லாரும் நல்லா வாழ
தினம் பிரார்த்தனை கூட நடக்கும்

ஆண் : பல மதங்கள் இருக்கிற வேளையிலே
நாம மனுஷங்க என்பதை மறவாதே
ஆண் : பல மதங்கள் இருக்கிற வேளையிலே
நாம மனுஷங்க என்பதை மறவாதே

ஆண் : ஹாங்…….ஒன்றே தேவன் ஒரு குலம்தான்
என்ற செய்தி மறையாதே
ஒண்ணுக்கொண்ணு சேர்ந்திருந்தா
பொன்னா பொழியும் மறக்காதே

குழு : தோம்த நகநக தோம்த நகநக
தோம்த நகநக தோம் தோம் தோம்
தரிகிட தோம்த நகநக தோம்த நகநக
தோம்த நகநக தோம் தோம் தோம்

ஆண் : கோபாலா கோபாலா சேஷகோபாலா
தருவானா தருவானா கமிஷன் தருவானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here