Singer : S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male : Ponnu velaiyura boomiyada
Inga vevasaayatha
Poruppa kavanichu seivomadaa
Unmaiyaai ozhaikkira namakku
Ella nanmaigalum naadi vandhu kooduthuda
Aaa aa aa aa aa aa aa aa aaa aa aa aaa

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru

Male : Vadikkira sorum kudikkura neerum
Thanthathu thanthathu mannu
Adhukkoru vandhanam vandhanam pannu
Namma thathaakku thatha aathakku aatha
Paathanga vevasaayam

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru

Chorus : …………………….

Male : Kuruvi irai porukkum
Kulavi siragadikkum
Aruvi karaiyula thaan kaathu
Chorus : Thenmaangu panpaadum
Thillaana kondaadum

Male : Ohoo porandhu valarndha idam
Vilundhu poranda idam
Pavunu velaiyum indha boomi
Chorus : Oorellam thoppagum
Thoppellaam kaappaagum

Male : Punja nanja irukkudhu
Paadupatta kodukkudhu
Ellorkkum ellaam kedaikkanum
Illadha ezhai sirikkanum
Baedhangal illama vaazhattum ellamae
Chorus : Baedhangal illama vaazhattum ellamae

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru

Male : Vadikkira sorum kudikkura neerum
Thanthathu thanthathu mannu
Adhukkoru vandhanam vandhanam pannu
Namma thathaakku thatha aathakku aatha
Paathanga vevasaayam

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru

Chorus : .………………………….

Male : Azhukku thuni velukkum
Adichu thovaichirukkum
Salavai thozhilaalar paaru
Chorus : Nallathaan thuvachenae
Vellaavi vechaanae

Male : Kuluchu muzhugipputtu
Kodatha somandhukkittu
Komari nadakkum nada thaeru
Chorus : Kann paarvai mann paarkkum
Gramathu penvargam

Male : Vanna vanna padhumaithaan
Enna enna pudhumai thaan
Ellamae aazha asaththu
En nenjai thottu usuppudhu
Poo vanna maarappu pottadhu rosappoo
Hmm mm mm mm mm mm
Chorus : Poo vanna maarappu pottadhu rosappoo

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru

Male : Vadikkira sorum kudikkura neerum
Thanthathu thanthathu mannu
Adhukkoru vandhanam vandhanam pannu
Namma thathaakku thatha aathakku aatha
Paathanga vevasaayam

Male : Gounder veettu vayalu ingae
Naan gaanam paadum kuyilu
Kazhutha neeti kadhiru
Thenmerkku kaatril aadum sathiru hae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : பொன்னு வெளையுற பூமியடா…..
இங்க வெவசாயத்த பொறுப்பா
கவனிச்சு செய்வோமடா
உண்மையாய் ஒழைக்கிற நமக்கு
எல்ல நன்மைகளும் நாடி வந்து கூடுதடா
ஆஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆ….

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு

ஆண் : வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு

குழு : …………………….

ஆண் : குருவி இரை பொறுக்கும்
குலவி சிறகடிக்கும்
அருவி கரையிலதான் காத்து
குழு : தெம்மாங்கு பண்பாடும்
தில்லானா கொண்டாடும்

ஆண் : ஓஹோ பொறந்து வளர்ந்த இடம்
விழுந்து பொறண்ட இடம்
பவுனு வேளையும் இந்த பூமி
குழு : ஊரெல்லாம் தோப்பாகும்
தோப்பெல்லாம் காப்பாகும்

ஆண் : புஞ்ச நஞ்ச இருக்குது பாடுபட்டா கொடுக்குது
எல்லார்க்கும் எல்லாம் கெடைக்கணும்
இல்லாத ஏழை சிரிக்கணும்
பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே
குழு : பேதங்கள் இல்லாம வாழட்டும் எல்லாமே

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு

ஆண் : வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு

குழு : …………………………

ஆண் : அழுக்கு துணி வெளுக்கும்
அடிச்சு தொவைச்சிருக்கும்
சலவைத் தொழிலாளர் பாரு
குழு : நல்லாத்தான் துவச்சானே
வெள்ளாவி வச்சானே

ஆண் : குளிச்சு முழுகிப்புட்டு
கொடத்த சொமந்து கிட்டு
கொமரி நடக்கும் நட தேரு
குழு : கண்பார்வை மண் பார்க்கும்
கிராமத்து பெண்வர்க்கம்

ஆண் : வண்ண வண்ண பதுமைதான்
எண்ண எண்ண புதுமைதான்
எல்லாமே ஆள அசத்துது
என் நெஞ்சைத் தொட்டு உசுப்புது
பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
குழு : பூவண்ண மாராப்பு போட்டது ரோசாப்பூ

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு

ஆண் : வடிக்கிற சோறும் குடிக்கிற நீரும்
தந்தது தந்தது மண்ணு
அதுக்கொரு வந்தனம் வந்தனம் பண்ணு
நம்ம தாத்தாக்கு தாத்தா ஆத்தாக்கு ஆத்தா
பாத்தாங்க வெவசாயம்

ஆண் : கவுண்டர் வீட்டு வயலு இங்கே
நான் கானம் பாடும் குயிலு
கழுத்த நீட்டி கதிரு தென்மேற்கு
காற்றில் ஆடும் சதிரு…ஹோய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here