Singer : Vani Jairam

Music by : Kunnakudi Vaidhiyanathan

Lyrics by : Kannadasan

Female : Govarththanan vanthaan kuzhal eduththu
Antha godhaiyai pol naanum enai ninaiththu
Ingu govarththanan vanthaan kuzhal eduththu
Antha godhaiyai pol naanum enai ninaiththu

Female : Govarththanan vanthaan kuzhal eduththu
Antha godhaiyai pol naanum enai ninaiththu
Ingu govarththanan vanthaan kuzhal eduththu
Kuzhal eduththu….

Female : Kolam pala kaatti kuzhalilum sugam kootti
Kulungum isaiyil enai anaiththu
Kolam pala kaatti kuzhalilum sugam kootti
Kulungum isaiyil enai anaiththu

Female : Gogula mani maayan kosalai thiru mainthan
Gogula mani maayan kosalai thiru mainthan
Koduththu eduththu rasiththu suvaiththu
Radhaiyudan paavai enai saernthidavae

Female : Govarththanan vanthaan kuzhal eduththu
Kuzhal eduththu….

Female : Idaiyil Aabaranam kulunga
Avan nadaiyil gangai nadhi mayanga
Kuzhalilum kuralilum amuthena suvai vara
Kurunagai thirumagan arugil vara

Female : Orae ninaivil orae uravil
Idhey mugaththai sathaa ninaiththu thunai varavae
Yamunaiyil oru iram odhukkinaan
Enakku nee unakku naan
Avanai ninaiththaen manathai koduththaen
Inimael avanai endrum maravaen
Avanai ninaiththaen manathai koduththaen
Inimael avanai endrum maravaen

Female : ……………..

Male : …………………

Female : Govarththanan vanthaan kuzhal eduththu
Kuzhal eduththu….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து
இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து…

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
அந்த கோதையை போல் நானும் எனை நினைத்து
இங்கு கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
குழல் எடுத்து……

பெண் : கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி
குலுங்கும் இசையில் எனை அணைத்து
கோலம் பல காட்டி குழலிலும் சுகம் கூட்டி
குலுங்கும் இசையில் எனை அணைத்து

பெண் : கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன்
கோகுல மணி மாயன் கோசலை திரு மைந்தன்
கொடுத்து எடுத்து ரசித்து சுவைத்து
ராதையுடன் பாவை எனை சேர்த்திடவே…..

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
குழல் எடுத்து…..

பெண் : இடையில் ஆபரணம் குலுங்க
அவன் நடையில் கங்கை நதி மயங்க
குழலிலும் குரலிலும் அமுதென சுவை வர
குறுநகை திருமகன் அருகில் வர

பெண் : ஒரே நினைவில் ஒரே உறவில்
இதே முகத்தை சதா நினைத்து துணை வரவே
யமுனையில் ஒரு இடம் ஒதுக்கினான்
எனக்கு நீ உனக்கு நான்
அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன்
இனிமேல் அவனை என்றும் மறவேன்…
அவனை நினைத்தேன் மனதை கொடுத்தேன்
இனிமேல் அவனை என்றும் மறவேன்…

பெண் : ………………………….
ஆண் : ……………………..

பெண் : கோவர்த்தனன் வந்தான் குழல் எடுத்து
குழல் எடுத்து…..ஊ…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here