Singers : Vijay Prakash and Ranina Reddy

Music by : C. Sathya

Chorus : ………………………….

Male : Govinda…govinda
Chennaiyila pudhu ponnu
Sirikkira morakkira
Aayiraththil iva onnu

Male : Ethukku vanthaalo
Imsa thanthaalo

Male : Govinda…govinda
Chennaiyila pudhu ponnu
Sirikkira morakkira
Aayiraththil iva onnu

Male : Daddy mummy
Enna peru
Ivalukku vechaanga
Ada enna ketta
Kodachchalunnu
Pera veppenga

Chorus : ………………………….

Male : Konjam kooda
Nambikka illa
Kooda vanthu
Ottikittaa tholla
Kazhatti vidavum manasae illa
Enna kodumaiyadaa

Male : Kaanju pona
Mulagaa ulla
Kotti kidakkum
Vedhaiyapola
Kaaramaaga vedichaa ulla
Paava nelamayada

Male : Aagaayam melae thaan
Azhagaana megangal
Annaanthu paarkka neramindri
Povathu engaeyoo

Male : Veiyilodu mazhaiyum thaan
Ondru sernthu vanthathu pol
Intha konja nera payanam sendru
Mudivathu engaeyoo

Chorus : Adadada daddy mummy
Enna peru
Ivanukku vechaanga
(suththamda)
Enna enna enna ketta
Sumathaanginnu
Pera veppenga

Chorus : ………………………….

Male : Kappal vaanga vanthiruppaalo
Chappal vaanga vanthiruppaalo
Usura vaanga vanthiruppaalo
Onnum puriyalayae

Male : Trailer pola mudinthiduvaalo
Train-a pola neendiduvaalo
Eppa ivana iva viduvaalo
Onnum theriyalayae

Male : Appaavi polaththaan
Thappaaga nenachenae
Ainooru kelvi kettu kettu
Aala kolraalae

Chorus : Iva iva vantha pothu
Vantha kobam
Ippo illaiyada
Iva serthu vaitha sandhegangal
Male : Do not do some times times

Male : Sagarisa sa sa sa ri ga ma ni
Sagarisa sa sa sa ri ga ma ni
Govinda

Male : Govinda…govinda
Chennaiyila pudhu ponnu
Sirikkira morakkira
Aayiraththil iva onnu
Ohooo oooo ohoooo
Govinda
Naa nana naa naa nana naa naa
Nana nana naaa
Govinda…

 

பாடகி : ரனினா ரெட்டி

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : சி.சத்யா

குழு : ……………………………

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு

ஆண் : எதுக்கு வந்தாலோ
இம்ச தந்தாலோ

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு

ஆண் : டாடி மம்மி என்ன
பேரு இவளுக்கு வச்சாங்க
அட என்ன கேட்டா
கொடச்சலுன்னு பேர
வெப்பேங்க

குழு : ……………………………

ஆண் : கொஞ்சம் கூட
நம்பிக்க இல்ல கூட வந்து
ஒட்டிகிட்ட தொல்ல கழட்டி
விடவும் மனசே இல்ல என்ன
கொடுமையடா

ஆண் : காஞ்சு போன
மொளகா உள்ள கொட்டிக்
கிடக்கும் விதையப்போல
காரமாக வெடிச்சா உள்ள
பாவ நிலமையடா

ஆண் : ஆகாயம் மேலேதான்
அழகான மேகங்கள் அண்ணாந்து
பார்க்க நேரமின்றி போவது
எங்கேயோ

ஆண் : வெயிலோடு
மழையும்தான் ஒன்று
சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப்
பயணம் சென்று முடிவது
எங்கேயோ

குழு : அடடா டாடி மம்மி
என்ன பேரு இவளுக்கு
வச்சாங்க என்ன என்ன
என்ன கேட்டா சுமதாங்கினு
பேரு வெப்பேங்க

குழு : …………………………

ஆண் : கப்பல் வாங்க
வந்திருப்பாளோ செப்பல்
வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ
ஒன்னும் புரியலயே

ஆண் : ட்ரைலர் போல
முடிந்திடுவாலோ ட்ரைன
போல நீண்டிடுவாலோ
எப்ப இவன இவ விடுவாளோ
ஒன்னும் தெரியலயே

ஆண் : அப்பாவி போலத்தான்
தப்பாக நெனச்சேனே ஐந்நூறு
கேள்வி கேட்டு கேட்டு ஆளக்
கொல்றாலே

குழு : இவ இவ வந்தபோது
வந்த கோபம் இப்போ
இல்லையடா இவ சேர்த்து
வைத்த சந்தேகங்கள்
ஆண் : டூ நாட் டூ சம்
டைம்ஸ் டைம்ஸ்

ஆண் : சகரிச ச ச ச ரி
க ம நி சகரிச ச ச ச ரி
க ம நி கோவிந்தா

ஆண் : கோவிந்தா
கோவிந்தா சென்னையில
புதுப் பொண்ணு சிரிக்கிறா
மொறைக்கிறா ஆயிரத்தில்
இவ ஒன்னு ஓஹோ
ஓஓஓஓஓ ஓஹோ கோவிந்தா
………………………………………………..
கோவிந்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here