Singer : S. P. Balasubrahmanyam

Music by : S. A. Rajkumar

Male : Gowrikku thirumanam nichaiyamaachu
Yogam thaan porundhina jaadhagamaachu
Pennukku pidikkira maappillaiyaachu
Oorukku idhai vida vaerenna paechu

Male : Ulagam muzhukka olikkum naayana osa
Onakkum enakkum idhu thaan vaerenna aasa
Magaraasi manam pola manakkattum maala

Male : Gowrikku thirumanam nichaiyamaachu haa
Yogam thaan porundhina jaadhagamaachu
Pennukku pidikkira maappillaiyaachu..podu..aei
Oorukku idhai vida vaerenna paechu

Male : Chinna chinna kannoram minnal minna
Vanna vanna sendhooram kaiyil minna
Mulla poova mundhaana mooda mooda
Ponnu vandhaa pattaada aada aada
Kaalam ellaam vaazha poraa
Nammai engae thaeda poraa

Male : Endrum ulla thendral pola
Engal veettu pennae vaazhga
Endrum ulla thendral pola
Engal veettu pennae vaazhga

Male : Gowrikku thirumanam nichaiyamaachu
Yogam thaan porundhina jaadhagamaachu
Ada pennukku pidikkira maappillaiyaachu podu
Oorukku idhai vida vaerenna paechu..takka takka

Male : Enga kalyaana pennukkenna
Thenpaandi meenaatchi
Manjal kondaadum kaamaatchi
Iva nooraandu kaalangal pottodum poovodum vaazhga
Thamizh panpaattin adaiyaalamaaga
Enga kalyaana pennukkenna thenpaandi meenaatchi
Manjal kondaadum kaamaatchi

Male : Gowrikku thirumanam nichaiyamaachu
Yogam thaan porundhina jaadhagamaachu
Pennukku pidikkira maappillaiyaachu
Oorukku idhai vida vaerenna paechu

Male : Ulagam muzhukka olikkum naayana osa
Onakkum enakkum idhu thaan vaerenna aasa
Magaraasi manam pola manakkattum maala

Male : Pippipee dududum dumdu dumdum
Pippeepee dududum dumdu dumdum
Pippipee dududum dumdu dumdum
Pippeepee dududum dumdu dumdum

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால

ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

ஆண் : சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன
வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன
முல்லப் பூவ முந்தான மூட மூட
பொண்ணு வந்தா பட்டாட ஆட ஆட
காலம் எல்லாம் வாழப் போறா
நம்மை எங்கே தேடப் போறா

ஆண் : என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க
என்றும் உள்ள தென்றல் போல
எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க

ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
அட பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு
அடடடடா…….

ஆண் : எங்க கல்யாண பெண்ணுக்கென்ன
தென்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி
இவ நூறாண்டு காலங்கள்
பொட்டோடும் பூவோடும் வாழ்க
தமிழ் பண்பாட்டின் அடையாளமாக
எங்க கல்யாண பெண்ணுக்கென்ன
தென்பாண்டி மீனாட்சி
மஞ்சள் கொண்டாடும் காமாட்சி

ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு
யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு
பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு
ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு

ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை
ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை
மகராசி மனம் போல மணக்கட்டும் மால

ஆண் : பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும்
பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here