Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Paaththukkadi paaththukkadi pattikkaattaan
Pala ponnugala paarvaiyilae kattipottaan
Panaaras pattu ava pudichchi vachcha laddu
Thenavattu yaendi en thaamarai poo mottu

Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa
Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa
Oora suththum kaalai idhu oorangattum velaiyithu
Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa
Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa…yahae

Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa
Ennadaa….

Male : Padikka pogum paamaa parisham podalaamaa
Periya manushi aagi varusham aachchu aamaa
Padikka pogum paamaa parisham podalaamaa
Periya manushi aagi varusham aachchu aamaa

Male : Palli edhukku antha paadam padikka
Solli mudikka inga naanum irukka
Alukki kuzhukki yaendi innum aalaakkurae

Male : Thodappam eduththu tharaiya
Koottum ivala paaru elasu
Kuninju nimirnthu koottumpothu

Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa
Oora suththum kaalai idhu oorangattum velaiyithu
Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa

Male : Adi maniyakkaaran magalae mana kulikkum mayilae
Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa
Maniyakkaaran magalae mana kulikkum mayilae
Maaman naanum varavaa mudhugu thaeichchu vidavaa

Male : Mungi moozhgi onnaa naamum kulippom
Otti orasi onnaa neechchal adippom
Idhukkuththaanae karaiyil naanum yaengi kidakkiraen
Kadaiya virichchu edaiya valachchu vaadaiya sudura paappaa

Male : Gowthaari kunjugalaa chinna kaththirikkaa pinjukalaa
Oora suththum kaalai idhu oorangattum velaiyithu
Naiyaandi melangalaa inikkum naadodi mettukalaa

Male : ………………..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான்
பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான்
பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு
தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு..

ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா..
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி
மெட்டுகளா…..ஏஹே

ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா….
என்னடா….

ஆண் : படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா

ஆண் : பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க
சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க
அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே

ஆண் : தொடப்பம் எடுத்து தரைய
கூட்டும் இவள பாரு எளசு
குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது
குப்பை ஆச்சு மனசு

ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா..

ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா….
ஏஹே ஏஹேய்

ஆண் : அடி மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா
மணியக்காரன் மகளே மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா முதுகு தேச்சு விடவா

ஆண் : முங்கி முழுகி ஒண்ணா நாமும் குளிப்போம்
ஒட்டி ஒரசி ஒண்ணா நீச்சல் அடிப்போம்
இதுக்குதானே கரையில் நானும் ஏங்கி கிடக்கிறேன்
கடைய விரிச்சு எடைய வளச்சு வடைய சுடுற பாப்பா

ஆண் : கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா..

ஆண் : ………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here