Singers : Mano and S. P. Shailaja

Music by : Chandrabose

Male : Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Male : Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Male : Naan..
Kodaikkaala veyyil polathaan
Ippa Kaayuren

Female : Naan..
Oada thanni oothu polathaan
Vanthu paayuren

Male : Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Male : Koondhalile poo mudichi
Koodathile paai virichi
Soodu yethura
Nee botha maathira

Female : Dhaavaniya nee pudikka
Laavaniya naan padikka
Paathu yengura
Yen moochu vaangura

Male : Ethukku paakkuren
Theriyaathaa
Athathaan kekkuren
Puriyathaa

Female : Poruthaa kedaikkum
Puthusaa kelunga

Male : Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Female : Kodai nilaa kaayuthayya
Sudu neruppaa paayuthayyaa
Enna kaaranam machaan
Neeyum kooranum

Male : Yekkamellaam manasukkulle
Thekki vecha payapulla
Virakathaabam thaan
Ippa velagum neranthaan

Female : Analil veguren
Thaniyaaga
Anilai theduren
Kaniyaaga

Male : Adiye kodiye
Anaithen naanthaan

Male : Graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

Male : Naan..
Kodaikkaala veyyil polathaan
Ippa Kaayuren

Female : Naan..
Oada thanni oothu polathaan
Vanthu paayuren

Male : Hey graamathula kozhi onnu
Kooraile yeri ninnu
Saamathula koovuthadi
Kettaayaa varamattaayaa

Female : Kokkarikkum seval onnu
Vakkarikkum velai ithu
Sokkuratha naanariven
Raasaave thodu rosaava

 

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ..

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ…

ஆண் : நான் கோடை கால வெய்யிலப்
போலதான் இப்ப காயுறேன்
பெண் : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல
வந்து பாயுறேன்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ

ஆண் : கூந்தலிலே பூ முடிச்சி கூடத்திலே பாய் விரிச்சி
சூடு ஏத்துறே நீ போத மாத்திர
பெண் : தாவணிய நீ புடிக்க லாவணிய நான் படிக்க
பாத்து ஏங்குறே ஏன் மூச்சு வாங்குறே

ஆண் : எதுக்கு பாக்குறேன் தெரியாதா
அதத்தான் கேக்குறேன் புரியாதா
பெண் : பொறுத்தா கெடைக்கும் புதுசா கேளுங்க

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ…

பெண் : கோடை நிலா காயுதய்யா
சுடு நெருப்பா பாயுதய்யா
என்ன காரணம் மச்சான் நீயும் கூறணும்
ஆண் : ஏக்கமெல்லாம் மனசுக்குள்ளே
தேக்கி வெச்ச வயசுப்புள்ள
விரகதாபம் தான் இப்ப வெலகும் நேரந்தான்

பெண் : அணலில் வேகுறேன் தணியாக
அணிலை தேடுறேன் கனியாக
ஆண் : அடியே கொடியே அணைப்பேன் நானுந்தான்

ஆண் : கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ…

ஆண் : நான் கோடை கால வெய்யிலப்
போலதான் இப்ப காயுறேன்
பெண் : நான் ஓடத் தண்ணி ஊத்துப் போல
வந்து பாயுறேன்

ஆண் : ஹே கிராமத்துல கோழி ஒண்ணு
கூரையிலே ஏறி நின்னு சாமத்துல கூவுதடி
கேட்டாயா வரமாட்டாயா
பெண் : கொக்கரிக்கும் சேவல் ஒண்ணு
வக்கரிக்கும் வேளை இது சொக்குறத நானறிவேன்
ராசாவே தொடு ரோசாவ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here