Singer : Jikki

Music by : V. Dakshinamurthy

Female : Gramaththin idhayam peranbin nilaiyam
Gramaththin idhayam peranbin nilaiyam
Anandham alai veesum ennaalum ingae
Bhoomiyil eeditharkku engae…oo….oo….oo…oo…oo….

Female : Poonthendralilaadi nelmani thedi
Poonthendralilaadi nelmani thedi
Maadaththai thedi varum jodi puravae
Gramathin geedhaththai paadu

Female : Valimai konda uzhavarkal
Kaattai naadaaga seithaar
Valimai konda uzhavarkal
Kaattai naadaaga seithaar
Vayalgalil tham vervaiyai
Aattru neeraaga peithaar

Female : Payirgal valarnthu kadhirgal vilaiththu
Mannai ponnaaga maattrum
Valimai konda uzhavanae
Neeyae sowbakkiya dhoodhan…..

Female : Amarar logam polae endrum
Anbudan azhagum konjum gramam
Amarar logam polae endrum
Anbudan azhagum konjum gramam

Female : Valamigu mannanin maelae endrum
Vairam vilaigindra gramam…
Valamigu mannanin maelae endrum
Vairam vilaigindra gramam…

Female : Gramaththin idhayam peranbin nilaiyam
Gramaththin idhayam peranbin nilaiyam
Anandham alai veesum ennaalum ingae
Bhoomiyil eeditharkku engae…oo….oo….oo…oo…oo….

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி

பெண் : கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம்
ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே
பூமியில் ஈடிதற்கு எங்கே….ஓ…..ஓ…..ஒ…..ஓ…….ஒ……

பெண் : பூந்தென்றலிலாடி நெல்மணி தேடி
பூந்தென்றலிலாடி நல் நெல்மணி தேடி
மாடத்தைத் தேடி வரும் ஜோடிப் புறாவே
கிராமத்தின் கீதத்தைப் பாடு…

பெண் : வலிமை கொண்ட உழவர்கள்
காட்டை நாடாகச் செய்தார்
வலிமை கொண்ட உழவர்கள்
காட்டை நாடாகச் செய்தார்
வயல்களில் தம் வேர்வையை
ஆற்று நீராகப் பெய்தார்

பெண் : பயிர்கள் வளர்ந்து கதிர்கள் விளைத்து
மண்ணைப் பொன்னாக மாற்றும்
வலிமை கொண்ட உழவனே
நீயே சௌபாக்ய தூதன்……

பெண் : அமரர் லோகம் போலே என்றும்
அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம்
அமரர் லோகம் போலே என்றும்
அன்புடன் அழகும் கொஞ்சும் கிராமம்

பெண் : வளமிகு மண்ணின் மேலே என்றும்
வைரம் விளைகின்ற கிராமம்…..
வளமிகு மண்ணின் மேலே என்றும்
வைரம் விளைகின்ற கிராமம்…..

பெண் : கிராமத்தின் இதயம் பேரன்பின் நிலையம்
கிராமத்தின் இதயமே பேரன்பின் நிலையம்
ஆனந்தம் அலை வீசும் எந்நாளும் இங்கே
பூமியில் ஈடிதற்கு எங்கே….ஓ…..ஓ…..ஒ…..ஓ…….ஒ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here