Singer : Sathyaprakash

Music by : Sudharshan M Kumar

Male : You are my azhagu paatti
Ennoda paatti beauty

Male : You are my azhagu paatti
Ennoda paatti beauty

Male : Hey hey bokkavaai paatti
Is always a cutie cutie
Sweetheart-u paatti paatti
Is always a beauty

Male : Hey my bokkavaai paatti
Is always a cutie cutie
Sweetheart-u paatti paatti
Is always a beauty

Male : Hey granny kannamma
Neethaan en ponnamma
Aasai chellamma
En thangamma…

Male : Ennai thaalatti valarthitta
Thaaiyamma
Selva seematti manasula
Neeyamma

Male : Ennoda azhagu paatti
You are my paatti beauty

Male : Ennoda azhagu paatti
You are my paatti beauty

Male : Soru oottum bodhum
Neeraattum bodhum
Kuva kuvanu naan koovuven
En thollai thaangi
Thittellaam vaangi
Smile oda konji nee pesuva

Male : En sogam ellaam
Unnodathaakki
Saamiya pola yethukitta
Naan seiyum settai
Therinjalum kooda…
Yedhum sollaama paathukitta

Dialogue : .……………….

Male : Hey granny kannamma
Neethaan en ponnamma
Aasai chellamma
En thangamma

Male : Ennai thaalatti valarthitta
Thaaiyamma
Selva seematti manasula
Neeyamma

Male : Ennai thaalatti valarthitta
Thaaiyamma
Selva seematti manasula
Neeyamma

Dialogue : …………….

Male : Ennoda azhagu paatti
You are my paatti beauty….

Female : Otta odachidadha
Geetha..hakhaan……

பாடகர் : சத்யா பிரகாஷ்

இசை அமைப்பாளர் : சுதர்சன் எம் குமார்

ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி

ஆண் : யூ ஆர் மை அழகு பாட்டி
என்னோட பாட்டி பியூட்டி

ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி

ஆண் : ஹே ஹே பொக்கவாய் பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ கியூட்டி கியூட்டி
ஸ்வீட் ஹார்ட்டு பாட்டி பாட்டி
ஈஸ் ஆல்வெய்ஸ் எ பியூட்டி

ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா
என் தங்கம்மா

ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா

ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி

ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி

ஆண் : சோறு ஊட்டும் போதும்
நீர் ஆற்றும் போதும்
குவா குவானு நான் கூவுவேன்
என் தொல்லை தாங்கி
திட்டெல்லாம் வாங்கி
ஸ்மைல் ஓட கொஞ்சி நீ பேசுவ

ஆண் : என் சோகம் எல்லாம்
உன்னோடதாக்கி
சாமிய போல ஏத்துகிட்ட
நான் செய்யும் சேட்டை
தெரிஞ்சாலும் கூட
ஏதும் சொல்லாம பாத்துகிட்ட

டயலாக் : ………….

ஆண் : ஏய் கிரேனி கண்ணம்மா
நீதான் என் பொன்னம்மா
ஆசை செல்லம்மா
என் தங்கம்மா

ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா

ஆண் : என்னை தாலாட்டி
வளர்த்திட்ட தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா

டயலாக் : …………….

ஆண் : என்னோட அழகு பாட்டி
யூ ஆர் மை பாட்டி பியூட்டி

பெண் : ………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here