Singer : Gana Vinoth

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Gana Vinoth

Male : Kaalu onja kaakkaa pola nondura
Vavaala pola thalakeezha thongura
Pottiyila paamba pol neliyura
Mandhiricha kozhi pola melagera parakura

Male : Wrong-u route pottu mattikina
Top-pu keenja auto pola suthinukeera
Vaai udhar vuttu
Kaadhu goiyyu doiynu
Jivvunu dhaan keedhu

Male : Miracle matter-a
Face mela pesura
Shutter-a saathura
Reels-ah ottura

Male : Ottinu onnaachu
Pichinu rendaachu
Summaave kalaichu
Naachi neechi
Kochinu pochu

Male : Ennnai chatti kaduga pola
Porichu nikkeera
Grill-u chicken pola yemma
Verachinikkeera

Male : Varthu vecha meena pola
Morappa irukeera
Vaththa kolambu pola yen ma
Neeyum kodhikeera

Male : Kaaram jaram sapta pola
Verthu oothum moonji mela
Kannu rendum sevandha pola
Naakka neetura

Male : Siliki kuliki simbili unda
Kathi kathi keenjidhu thondai
Namthu pona perchaniku
Nadakudhu sanda

Male : Aiyaiyo ennachi
Kelunga annachi
Manasellam punnachi
Feeling funnachi

Male : Sokkama thoongura
Dream-ula thedura
Nikkama odura
Sound illama jora kathura

பாடகர் : கானா வினோத்

இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ் மணி

பாடல் ஆசிரியர் : கானா வினோத்

ஆண் : காலு ஒஞ்ச காக்கா போல நொண்டுற
வவ்வால போல தலைகீழ தொங்குற
பொட்டியில் பாம்பா போல் நெழியுர
மந்திரிச் கோழி போல மேலகேர பறக்குற

ஆண் : ராங்கு ரூட் போட்டு மாட்டிகின
டாப்-பு கீஞ்ச ஆட்டோ போல சுத்தினுகீற
வாய் உதார் வுட்டு
காது கொய்யுனு டொய்யுனு
ஜிவ்வுனு தான் கீது

ஆண் : மிராக்கிள் மேட்டரா
ஃப்பேஸ் மேல பேசுறா
ஷட்டர்-அ சாத்துறா
ரீல்ஸ்-அ ஓட்டுறா

ஆண் : ஒட்டினு ஒன்னாச்சு
பிச்சினு ரெண்டாச்சு
சும்மாவே கலாச்சு
நாச்சி நீச்சி
கோச்சினு போச்சு

ஆண் : எண்ணை சட்டி கடுக போல
பொரிச்சு நிக்கிற
கிரில்-யு சிக்கன் போல ஏம்மா
வெறச்சினிக்கிற

ஆண் : வருத்து வெச்ச மீன போல
மொறப்பா இருக்கிற
வத்த கொழம்பு போல ஏம்மா
நீயும் கொதிக்கிற

ஆண் : காரம் ஜாரம் சாப்ட போல
வேர்த்து ஊத்தும் மூஞ்சி மேல
கண்ணு ரெண்டும் செவந்த போல
நாக்க நீட்டுற

ஆண் : சிலிக்கி குலிக்கி சிம்பிலி உண்ட
கத்தி கத்தி கீஞ்சிது தொண்டை
நம்த்து போன பிரச்சானைக்கு
நடக்குது சண்ட

ஆண் : ஐயயோ என்னாச்சி
கேளுங்க அண்ணாச்சி
மனசெல்லாம் புண்ணாச்சி
ஃபீலிங் ஃபண்ணாச்சி

ஆண் : சோக்கமா தூங்குற
ட்ரீம்-உல தேடுற
நிக்காம ஓடுற
சவுண்ட் இல்ல ஜோரா கத்துற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here