Singer : Karthi

Music by : Ghibran

Male : Gubu gubu gubu
Kada kada kada
Para para para
Poolam rai rai

Male : Sittukuruvinga
Vitta kurai thottakurai
Otta ottamaraiyidhu
Polaam rai

Male : Pottapulla nee
Unakkidhu edhukkunnu
Olarrura sanangalai
Oarangatti

Male : Color kanavula
Rendu petti eduthukka
Kilambudhu namma vandi
Polaam rai

Male : Ulagam gundu
Unakkum undu
Sammamaa pangu
Kadavul seatula kerchief pottu
Aambala pudichaana

Male : Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm
Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm

Male : Naaya peiyaa velai senjum
Naya paisa kooli illa
Maasam pooraa odaa thenjum
Moonu naalu leave-um illa

Male : Sogam mattum sorakkura
Endhira mandhaiya..aaa….

Male : Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm
Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm

Chorus : ………………………………

Male : Pallanguzhi …paatu pechu
Kalla manna …kannambuchi
Onna vitta rail coach-u
Ellam ippo kai vandhaachu

Male : Suvarellam udaiyidhu
Suvadonnu theriyudhu..aaa….

Male : Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm
Vegathai eduppom…ooommm
Megathai pudippom …ooommm

Male : Gubu gubu gubu
Kada kada kada
Para para para
Poolam rai rai

Male : Sittukuruvinga
Vitta kurai thottakurai
Otta ottamaraiyidhu
Polaam rai

Male : Pottapulla nee
Unakkidhu edhukkunnu
Olarrura sanangalai
Oarangatti

Male : Color kanavula
Rendu petti eduthukka
Kilambudhu namma vandi
Polaam rai

Male : Ulagam gundu
Unakkum undu
Sammamaa pangu
Kadavul seatula kerchief pottu
Aambala pudichaana

Chorus : Thaanana nananaaaaa..
Thaanana nananaaaaa..
Thaanana nananaaaaa….aaa

பாடகா் : கார்த்தி

இசையமைப்பாளா் : ஜிஹிப்ரான்

ஆண் : குபு குபு குபு
கட கட கட பற பற பற
போலாம் ரை ரை

ஆண் : சிட்டுக் குருவிங்க
விட்டக் குற தொட்டக் குற
ஒட்ட ஒட்ட மறையிது
போலாம் ரை

ஆண் : பொட்டப் புள்ள
நீ உனக்கிது எதுக்குன்னு
ஒளறுற சனங்கலை
ஓரங்கட்டி

ஆண் : கலர் கனவுல
ரெண்டு பெட்டி எடுத்துக்க
கிளம்புது நம்ம வண்டி
போலாம் ரை

ஆண் : உலகம் குண்டு
உனக்கும் உண்டு சமமா
பங்கு கடவுள் சீட்டுல
கர்ச்சிப் போட்டு ஆம்பள
புடிச்சானா

ஆண் : வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…. வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…..

ஆண் : நாயா பேயா
வேல செஞ்சும் நையா
பைசா கூலி இல்ல மாசம்
பூரா ஓடா தேஞ்சும் மூனு
நாளு லீவும் இல்ல சோகம்
மட்டும் சொரக்குற
எந்திர மந்தையா

ஆண் : வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…. வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…..

குழு : ……………………………………

ஆண் : பல்லாங்குழி
பாட்டு பேச்சு கல்லா
மண்ணா கண்ணா மூச்சு
ஒன்னா விட்ட ரெயில்
கோச்சு எல்லாம் இப்போ
கை வந்தாச்சு

ஆண் : சுவரெல்லாம்
உடையிது சுவடொன்னு
தெரியிது

ஆண் : வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…. வேகத்த
எடுப்போம்….. மேகத்தப்
புடிப்போம்…..

ஆண் : குபு குபு குபு
கட கட கட பற பற பற
போலாம் ரை ரை

ஆண் : சிட்டுக் குருவிங்க
விட்டக் குற தொட்டக் குற
ஒட்ட ஒட்ட மறையிது
போலாம் ரை

ஆண் : பொட்டப் புள்ள
நீ உனக்கிது எதுக்குன்னு
ஒளறுற சனங்கலை
ஓரங்கட்டி

ஆண் : கலர் கனவுல
ரெண்டு பெட்டி எடுத்துக்க
கிளம்புது நம்ம வண்டி
போலாம் ரை

ஆண் : உலகம் குண்டு
உனக்கும் உண்டு சமமா
பங்கு கடவுள் சீட்டுல
கர்ச்சிப் போட்டு ஆம்பள
புடிச்சானா

குழு : ……………………………………

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here