Singers : Nancy Silviya and Chorus

Music by : Vijay Antony

Chorus : {Chum chikku chikku chum
Chum chikku chikku chum
Chum chikku chikku chum
Chum chum chum chum} (2)

Chorus : Lala lailai la lailai lai lo
Lala lailai la la la lai lai lai lai lai lai

Female : Gujju gujju gujju goods vandi
Kazhugu malai vazhiyaa
Chorus : Kovilpatti vandi

Female : Gujju gujju gujju railkaara anna
Seettu velai enna
Chorus : Enna

Female : Endha ooruppodhu
Naanum konjam vaaren
Chorus : Vandiyai konjam niruththu
Niruththu niruththu

Female : Gujju gujju gujju goods vandi
Kazhugu malai vazhiyaa
Chorus : Kovilpatti vandi

Female : Gujju gujju gujju railkaara anna
Seettu velai enna
Chorus : Enna

Female : Endha ooruppodhu
Naanum konjam vaaren
Chorus : Vandiyai konjam niruththu
Niruththu niruththu

Chorus : Eppaa eppaa yaanaiyappaa
Un kaalgal naalum thoongalappaa
Engalaattam thiriyaama
Yen paaganukku nee kattuppatta

Female : Kottakkaattu mannula
Chorus : Kittippullu adippom
Female : Satta thuni nenaichi
Chorus : Kuttaithanni kudippom
Female : Sorukattu oothikkittu
Chorus : Boomiyathaan suthinom
Female : Odaikkulla nadandhadhai
Chorus : Oorukkulla koovinom

Female : Indha mullukkaaduthaan
Engaloda ooru
Eechammara pazhandhaan
Thingachoru
Failakkum vaathiyaaru villan nambiyaaru
Belladikkum watchman M G R-u

Chorus : Gujju gujju gujju
Gujju gujju gujju

Female : Gujju gujju gujju goods vandi
Kazhugu malai vazhiyaa
Chorus : Kovilpatti vandi

Female : Gujju gujju gujju railkaara anna
Seettu velai enna
Chorus : Enna

Female : Endha ooruppodhu
Naanum konjam vaaren
Chorus : Vandiyai konjam niruththu
Niruththu niruththu

Male : Thanatha na nanae oohooo
Thaananae nanae hooo ooooo
Thanae nanae nananae…hooo

Chorus : Pacha pacha kiliakka
Pesa enga kathukitta
Sirichi vekkaama
Yesi velukka otthukitta

Female : Solakattu mic-ula
Chorus : Sittukuruvi paaduthu
Female : Samandhi poo kattikittu
Chorus : Radio thaan poduthu
Female : Vilayada thaan aal illama
Chorus : Tv paarkudhu vilundhu
Female : Vaathiyaaru sattaiyila
Chorus : Veetu paadam eluthu

Female : Veyilenga muthugula
Eppodhumae nadakkum
Muthiratha peinja padi
Paayil padukkum
Mathiyanam mulippom
Mazhai peinja kulippom
Sathunavu muttaikaaga schoolukku povom

Chorus : Gujju gujju gujju
Gujju gujju gujju

Female : Gujju gujju gujju goods vandi
Kazhugu malai vazhiyaa
Chorus : Kovilpatti vandi

Female : Gujju gujju gujju railkaara anna
Seettu velai enna
Chorus : Enna

Female : Endha ooruppodhu
Naanum konjam vaaren
Chorus : Vandiyai konjam niruththu
Niruththu niruththu

Male : Thanatha na nanae oohooo
Thaananae nanae hooo ooooo
Thanae nanae nananae…hooo

பாடகர் : நான்சி சில்வியா
மற்றும் குழு

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

குழு : {சும் சிக்கு சிக்கு சும்
சும் சிக்கு சிக்கு சும்
சும் சிக்கு சிக்கு சும்
சும் சும் சும்} (2)

குழு : ……………………..

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
குழு : கோவில்பட்டி வண்டி

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
குழு : என்ன

பெண் : எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
குழு : கோவில்பட்டி வண்டி

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டுவிலை என்ன
குழு : என்ன

பெண் : எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து

குழு : எப்பா எப்பா யானையப்பா
உன் கால்கள் நாலும் தூங்கலப்பா
எங்களாட்டம் திரியாம
ஏன் பாகனுக்கு நீ கட்டுப்பட்ட

பெண் : கொட்டைக்காட்டு மண்ணுல
குழு : கிட்டிப்புள்ள அடிப்போம்
பெண் : சட்ட துணி நெனைச்சி
குழு : குட்டைத்தண்ணி குடிப்போம்
பெண் : சோறுகட்டு ஊத்திக்கிட்டு
குழு : பூமியைத்தான் சுத்தினோம்
பெண் : ஓடைக்குள்ள நடந்ததை
குழு : ஊருக்குள்ள கூவினோம்

பெண் : இந்த முள்ளுக்காடுதான்
எங்களோட ஊரு
ஈச்சமர பழம்தான் திங்கச்சோறு
பெயிலாக்கும் வாத்தியாரு
வில்லன் நம்பியாறு
பெல்லடிக்கும் வாட்ச்மேன் எம்ஜியாரு

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
குழு : கோவில்பட்டி வண்டி

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
குழு : என்ன

பெண் : எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து

குழு : தந்தானே னன்னே ஓ..ஓ..
தானே நானே ஓ..ஓ..ஓ..
தானே னன்னே னன்னே..ஓ..ஓ..

குழு : பச்ச பச்ச கிளியக்கா
பேச எங்க கத்துகிட்ட
சிரிச்சி வெக்காம
ஏசி வெளுக்க ஒத்துக்கிட்ட

பெண் : சோளக்காட்டு மைக்குல
குழு : சிட்டுக்குருவி பாடுது
பெண் : சாமந்தி பூ கட்டிக்கிட்டு
குழு : ரேடியோ தான் போடுது
பெண் : விளையாட தான்
ஆள் இல்லாம
குழு : டிவி பார்க்குது விழுந்து
பெண் : வாத்தியாரு சொட்டையில
குழு : வீட்டு பாடம் எழுது

பெண் : வெயில் எங்க முதுகுல
எப்போதுமே நடக்கும்
மூத்திரத்த பெய்ஞ்ச படி
பாயில் படுப்போம்
மத்தியானம் குளிப்போம்
மழை பெய்ஞ்ச்சா குளிப்போம்
சத்துணவு முட்டைக்காக
ஸ்கூலுக்கு போவோம்

குழு : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
கூட்ஸ் வண்டி கழுகு மலை வழியா
குழு : கோவில்பட்டி வண்டி

பெண் : குஜ்ஜு குஜ்ஜு குஜ்ஜு
ரயில்கார அண்ணா சீட்டு விலை என்ன
குழு : என்ன

பெண் : எந்த ஊருப்போது
நானும் கொஞ்சம் வாரேன்
குழு : வண்டிய கொஞ்சம் நிறுத்து
நிறுத்து நிறுத்து

குழு : தந்தானே னன்னே ஓ..ஓ..
தானே நானே ஓ..ஓ..ஓ..
தானே னன்னே னன்னே..னோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here