Singers : Sathyan Mahalingam and Chorus

Music by : Bharathwaj

Male : Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa…
Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa…
Saaththaan naanthaan sagalagalaa
Watch me now
Chorus : Watch me now

Male : Maayaajaala manithanadaa
Raththam ketkum uruvamadaa
Aavigal aadum aattamadaa
Watch me now
Chorus : Watch me now

Male : En ullukkulla thaan
Pala sakthi irukku
En kannukkulla thaan
Pala viththai irukku
Maayaajaala aattam vanthaachu

Male : Yoo yoo
Chorus : Maayan vanthaachu
Male : Yoo yoo
Chorus : Kaalam vanthaachu
Male : Yoo yoo
Chorus : Neram vanthaachu
Male : Hahahahaha
This is my time man

Male : Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa…

Male : Naan maayaavi
Naan avan aavi
En kan munnae
Kadal neeraavi

Male : Ada naankuda
Chorus : Yeah
Male : Puthu avathaaram
Chorus : Yeh yeah
Male : Ini naalthorum
Chorus : Yeah
Male : Pala samhaaram
Chorus : Yeah

Male : Koodu vittu innoru koodu
Paayum neram vanthaachu
Theeyai vaithu theeyai vella
Theeyae aayutham aayaachu
Gnaayam ketkka peigal vanthaachu

Male : Yoo yoo
Chorus : Maayan vanthaachu
Male : Yoo yoo
Chorus : Kaalam vanthaachu
Male : Yoo yoo
Chorus : Neram vanthaachu
Male : Hahahahaha

Male : Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa…

Chorus : ……………………….

Male : Ada neeyaachu
Ini naanaachu
Intha yutham thaan
Indru mudivaachu

Male : Pazhi theerkkathaan
Chorus : Theerkkathaan
Male : Padai eduthaachu
Chorus : Eduthaachu
Male : Uyir vaangathaan
Chorus : Vangathaan
Male : Uyir undaachu
Chorus : Undaachu

Male : Kalikaalam mutrippoga
Kadavul seitha ruthran naan
Aanavangal adi ver saaya
Aayutham yenthum asuran naan
Narasimmam meendum vandhaachu

Male : Yoo yoo
Chorus : Maayan vanthaachu
Male : Yoo yoo
Chorus : Kaalam vanthaachu
Male : Yoo yoo
Chorus : Neram vanthaachu
Male : Hahahahaha

Male : Gullaa gullaa dragullaa
Yei peigal aadum oonjalaa…
Saaththaan naanthaan sagalagalaa
Watch me now
Chorus : Watch me now

Male : Maayaajaala manithanadaa
Raththam ketkum uruvamadaa
Aavigal aadum aattamadaa
Watch me now

Male : En ullukkulla thaan
Pala sakthi irukku
En kannukkulla thaan
Pala viththai irukku
Maayaajaala aattam vanthaachu

Male : Yoo yoo
Chorus : Maayan vanthaachu
Male : Yoo yoo
Chorus : Kaalam vanthaachu
Male : Yoo yoo
Chorus : Neram vanthaachu
Male : Hahahahaha
This is my time man

பாடகர்கள் : சத்யன் மகாலிங்கம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா….
குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா…..
சாத்தான் நான்தான் சகலகலா
வாட்ச் மீ நவ்
குழு : வாட்ச் மீ நவ்

ஆண் : மாயாஜால மனிதனடா
ரத்தம் கேட்கும் உருவமடா
ஆவிகள் ஆடும் ஆட்டமடா
வாட்ச் மீ நவ்
குழு : வாட்ச் மீ நவ்

ஆண் : என் உள்ளுக்குள்ளதான்
பல சக்தி இருக்கு
என் கண்ணுக்குள்ளதான்
பல வித்தை இருக்கு
மாயாஜால ஆட்டம் வந்தாச்சு

ஆண் : யோ யோ
குழு : மாயன் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : காலம் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : நேரம் வந்தாச்சு
ஆண் : ஹாஹாஹாஹா
திஸ் இஸ் மை டைம் மேன்

ஆண் : குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா….

ஆண் : நான் மாயாவி
நான் அவன் ஆவி
என் கண் முன்னே
கடல் நீராவி

ஆண் : அட நான்கூட
குழு : யெஹ்
ஆண் : புது அவதாரம்
குழு : யெஹ் யெஹ்
ஆண் : இனி நாள்தோறும்
குழு : யெஹ்
ஆண் : பல சம்ஹாரம்
குழு : யெஹ்….

ஆண் : கூடு விட்டு இன்னொரு கூடு
பாயும் நேரம் வந்தாச்சு
தீ வைத்து தீயயை கொல்ல
தீயே ஆயுதம் ஆயாச்சு
நாயம் கேட்க பேய்கள் வந்தாச்சு

ஆண் : யோ யோ
குழு : மாயன் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : காலம் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : நேரம் வந்தாச்சு
ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா….ஆஅ….

குழு : ………………..

ஆண் : அட நீயாச்சு
இனி நானாச்சு
இந்த யுத்தம்தான்
இன்று முடிவாச்சு

ஆண் : பழி தீர்க்கத்தான்
குழு : தீர்க்கத்தான்
ஆண் : படை எடுத்தாச்சு
குழு : எடுத்தாச்சு
ஆண் : உயிர் வாங்கத்தான்
குழு : வாங்கத்தான்
ஆண் : உயிர் உண்டாச்சு
குழு : உண்டாச்சு

ஆண் : கலிகாலம் முற்றிப்போக
கடவுள் செய்த ருத்ரன் நான்
ஆணவங்கள் அடிவேர் சாய
ஆயுதம் ஏந்தும் அசுரன் நான்
நரசிம்மம் மீண்டும் வந்தாச்சு

ஆண் : யோ யோ
குழு : மாயன் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : காலம் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : நேரம் வந்தாச்சு
ஆண் : ஹாஹாஹாஹா

ஆண் : குல்லா குல்லா டிராகுல்லா
ஏய் பேய்கள் ஆடும் ஊஞ்சலா….
சாத்தான் நான்தான் சகலகலா
வாட்ச் மீ நவ்
குழு : வாட்ச் மீ நவ்

ஆண் : மாயாஜால மனிதனடா
ரத்தம் கேட்கும் உருவமடா
ஆவிகள் ஆடும் ஆட்டமடா
வாட்ச் மீ நவ்

ஆண் : என் உள்ளுக்குள்ளதான்
பல சக்தி இருக்கு
என் கண்ணுக்குள்ளதான்
பல வித்தை இருக்கு
மாயாஜால ஆட்டம் வந்தாச்சு

ஆண் : யோ யோ
குழு : மாயன் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : காலம் வந்தாச்சு
ஆண் : யோ யோ
குழு : நேரம் வந்தாச்சு
ஆண் : ஹாஹாஹாஹா
திஸ் இஸ் மை டைம் மேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here