Singers : Mano and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Female : Haei haei haei haa

Male : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa

Male : Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female : Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi

Male : Hei…..gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa

Male : Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female : Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi

Female : Machchaan kaiyanaikka
Male : Maina kunjirukku
Female : Aththaan vaai kadikka
Male : Halwa thundirukku

Female : Thinnu paakkanum
Neethaan innum kekkanum
Male : Kallu dosaththaan
Undaa rompa aasathaan
Female : Aanai pasikku
Chola poriya pottu ennaagum
Male : Vittu paaradi naan viththakkaarandi

Male : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa

Male : Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female : Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi

Male : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa

Male : Kombu thaenedukka
Female : Koodum odanjidanum
Male : Venna thirandu vara
Female : Kanna muzhichchidanum

Male : Enna moganam
Needhaan anna vaaganam hei
Female : Archchanaikkuththaan
Neram arththajaamamthaan

Male : Poojai poda
Kaalam neram paakkakkoodaathu
Female : Rocket-tu vegamthaan
Male : Haan
Female : En jacket mogamthaan

Male : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female : Gum gum gum gum gumaa
Male : Gumaa
Female : Yaei jam jam jam jam jamaa

Male : Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female : Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi

Male : Haei
Both : Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa…..

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹா

ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி

ஆண் : ஹேய்……கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி

பெண் : மச்சான் கையணைக்க….
ஆண் : மைனா குஞ்சிருக்கு
பெண் : அத்தான் வாய் கடிக்க…
ஆண் : அல்வா துண்டிருக்கு

பெண் : தின்னு பாக்கணும்
நீதான் இன்னும் கேக்கணும்
ஆண் : கல்லு தோசத்தான்
உண்டா ரொம்ப ஆசதான்
பெண் : ஆனை பசிக்கு
சோளப் பொரிய போட்டு என்னாகும்
ஆண் : விட்டுப் பாரடி நான் வித்தக்காரன்டி

ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி

ஆண் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : ஹோய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

ஆண் : கொம்புத் தேனெடுக்க….
பெண் : கூடும் ஒடைஞ்சிடனும்
ஆண் : வெண்ண திரண்டு வர…
பெண் : கண்ண முழிச்சிடணும்

ஆண் : என்ன மோகனம்
நீதான் அன்ன வாகனம் ஹேய்
பெண் : அர்ச்சனைக்குத்தான்
நேரம் அர்த்தஜாமம்தான்

ஆண் : பூசை போட
காலம் நேரம் பாக்கக்கூடாது
பெண் : ராக்கெட்டு வேகம்தான்
ஆண் : ஹான்
பெண் : என் ஜாக்கெட் மோகம்தான்

ஆண் : ஹேய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் : கும் கும் கும் கும் குமா
ஆண் : குமா
பெண் : ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா

ஆண் : அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் : மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி

ஆண் : ஹேய்
இருவர் : கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here