Singers : Master Raj, T. K. Kala, L. R. Anjali, B. S. Sasirekha and S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Gumthalakkaa kummaa
Naan kodukkattumaa summaa
Aang…..Gumthalakkaa kummaa
Naan kodukkattumaa summaa
Unga kottaiyaththaan pudikka porom
Paaththukkammaa…mama
Chorus : Unga kottaiyaththaan pudikka porom
Paaththukkammaa…mama

Female : Enga koottaththilae veeraththukku korachchalilla aamaa
Enga koottaththilae veeraththukku korachchalilla aamaa

Female : Vanthuttuthu vanthuttuthu mazhalai pattaalam
Odha vaangikittu poguthaiyyaa unga vattaaram
Vanthuttuthu vanthuttuthu mazhalai pattaalam
Odha vaangikittu poguthaiyyaa unga vattaaram

Female : Intha aandu enga aandu vanthathu neram
Neenga eththanai per vantha pothum paaththukka porom
Aa….intha aandu enga aandu vanthathu neram
Neenga eththanai per vantha pothum paaththukka porom
Chorus : Oru kai paarththukka porom

Chorus : Aang…..Gumthalakkaa kummaa
Naan kodukkattumaa summaa
Unga kottaiyaththaan pudikka porom
Paaththukkammaa…mama
Enga koottaththilae veeraththukku korachchalilla aamaa

Female : Thaadagaiyai konnathuvum paalagan thaanae
Antha poothagiyai konnathuvum paalaganthaanae
Thaadagaiyai konnathuvum paalagan thaanae
Antha poothagiyai konnathuvum paalaganthaanae

Female : Thaadagaiyai konnathuvum paalagan thaanae
Mappillaiyai kondu poga sakthiyum irukku
Engammaa paththukku mel pillaigalai peththatherkku
Mappillaiyai kondu poga sakthiyum irukku
Engammaa paththukku mel pillaigalai peththatherkku
Chorus : Paththukku mel pillaigalai peththatherkku

Female : Avangalukkul manasu vachchu aasa vachchaanga yaenyaa
Ada kedukkaththaanaa neenga meesa vachcheenga
Avangalukkul manasu vachchu aasa vachchaanga yaenyaa
Ada kedukkaththaanaa neenga meesa vachcheenga

Female : Aasaiyillaa kalyaanamaa enna arththam
Male : Enga akkaalukku ippozhuthae nichchayathaarththam
Female : Aasaiyillaa kalyaanamaa enna arththam
Male : Enga akkaalukku ippozhuthae nichchayathaarththam
Chorus : Nichchayathaarththam

Chorus : Kumthalakkaa kummaa
Naan kodukkattumaa summaa
Unga kottaiyaththaan pudikka porom
Paaththukkammaa…mama
Enga koottaththilae veeraththukku korachchalilla aamaa
Enga koottaththilae veeraththukku korachchalilla aamaa

பாடகர்கள் : மாஸ்டர் ராஜ், டி. கே. கலா, எல். ஆர். அஞ்சலி,

பி. எஸ். சசிரேகா மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
ஆங்….கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா…….மாமா…….
குழு : உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா…….மாமா…

பெண் : எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா…
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா…

பெண் : வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம்
ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம்
வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம்
ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம்

பெண் : இந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம்
நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம்
ஆ…இந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம்
நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம்
குழு : ஒரு கை பாத்துக்க போறோம்…..

குழு : ஆங்….கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா…….மாமா…….
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா…

பெண் : தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே
அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே
தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே
அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே

பெண் : அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே
மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு
எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு…
மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு
எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு…
குழு : பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு…

பெண் : அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா
அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க
அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா
அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க

பெண் : ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம்
ஆண் : எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம்…..
பெண் : ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம்
ஆண் : எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம்…..
குழு : நிச்சயதார்த்தம்…..

குழு : கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா…….மாமா…….
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா…
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா…

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here