Singers : Vijay Yesudas and Arunraja Kamaraj

Music by : Anirudh Ravichander

Male : Nenjae vendam nadungadhae
Un azhagana kaigal kondu nee
Anbodu ennai aluthadi

Male : Kannae vendam kalangadhae
Naan uyirodu unnai meetkavae
Un viralalae ennai meetadi

Male : Thotaakalai thotaakalai
Kathirundhen kaadhaludanae
Thotaakalai thotaakalai
Modhiduven mogathudanae
Ennai undhan kayil vaithu
Kondaal podhum anbae

Male : ………………………….

Male : Naan pothumae
Ada aangal pola illaamal
Unnakagavae naan iruppen anbae

Male : Naan pothumae
Noor aatkal balamullavan
Un kaiyilae endrum iruppen anbae

Male : Naan pothumae
Ada aangal pola illaamal
Unnakagavae naan iruppen anbae

Male : Naan pothumae
Noor aatkal balamullavan
Un kaiyilae endrum iruppen anbae

Male : Thotaakalai thotaakalai
Kathirundhen kaadhaludanae
Thotaakalai thotaakalai
Modhiduven mogathudanae
Ennai undhan kayil vaithu
Kondaal podhum anbae

Male : {Kabiskabaa
Kabiskabaa
Kabiskabaa Chorus : Coco} (2)

Male : {Tig gag ku da
Tig gag ku da
Tig gag ku da Chorus : Coco} (2)

Chorus : Coco….(4)

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ்
மற்றும் அருண்ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : நெஞ்சே வேண்டாம் நடுங்காதே
உன் அழகான கைகள் கொண்டு நீ
அன்போடு என்னை அழுத்தடி

ஆண் : கண்ணே வேண்டாம் கலங்காதே
நான் உயிரோடு உன்னை மீட்கவே
உன் விரலாலே என்னை மீட்டடி

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே

ஆண் : …………………………………………..

ஆண் : நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே

ஆண் : நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே

ஆண் : நான் போதுமே
அட ஆண்கள் போல இல்லாமல்
உனக்காகவே நான் இருப்பேன் அன்பே

ஆண் : நான் போதுமே
நூறு ஆட்கள் பலமுள்ளவன்
உன் கையிலே என்றும் இருப்பேன் அன்பே

ஆண் : தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
காத்திருந்தேன் காதலுடனே
தோட்டாக்களாய் தோட்டாக்களாய்
மோதிடுவேன் மோகத்துடனே
என்னை உந்தன் கையில் வைத்து
கொண்டால் போதும் அன்பே

ஆண் : {கபிஸ்கபா
கபிஸ்கபா
கபிஸ்கபா குழு : கோகோ } (2)

ஆண் : {டிகக்கு டா
டிகக்கு டா
டிகக்கு டா குழு : கோகோ} (2)

குழு : கோகோ} (4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here