Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
Female : Manakkum
Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan
Male : Inikkum sutta
Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan
Adi mayilae
Female : Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Male : Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
Male : Aathula theppam
Kan paathadhum veppam
Adhu thaan en kaaya kalpam
Female : Maappila mappum
Pen paarvaiyil uppum
Iva thaan pudhu koyil sirpam
Male : Aathu maettil potta podu
Poothu kaaikkum yela kaadu
Female : Paathu paathu
Nottam podu
Padhungi padhungi
Koottam podu
Male : Etti paathaen…
Thatti paathaen…
Oi otti paathaen
Appodhum podhala
Thattodu paayaasam
Female : Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Male : Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
Female : Manakkum
Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan
Male : Inikkum sutta
Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan
Adi mayilae
Female : Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Male : Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
Female : Vaanginen lattu
Nee vaanganum thottu
Varuven oru vaakku pattu
Male : Paadanum mettu
Pudhu paattaiyum kattu
Padippen oru maalai ittu
Female : Yetham pottu
Paadum podhu
Yekkam melae yerudhu
Male : Paathu kettu
Koodum podhu
Baaram melum saerudhu
Female : Mottu thaanae…
Sittu thaanae…
Thottu thaanae tholodu serkkanum
Kottaadha thaen thaanae
Male : Adi gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
Female : Manakkum
Mala javvaadhu naa
Maruthaa adhu ovvaadhu thaan
Male : Inikkum sutta
Muttaasu thaan
Idichaa idi pattaasu thaan
Adi mayilae
Female : Ada gundooru gongura
Kandaalae raenguraa
Gummaalam kumbamelaa
Male : Seendaama cheenduraa
Nondaama nonduraa
Noyaanaen romba naalaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
பெண் : மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
ஆண் : இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
ஆண் : அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
பெண் : சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
ஆண் : ஆத்துல தெப்பம்
கண் பாத்ததும் வெப்பம்
அதுதான் என் காய கல்பம்
பெண் : மாப்பிளை மப்பும்
பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்
ஆண் : ஆத்து மேட்டில் போட்ட போடு
பூத்து காய்க்கும் ஏலக் காடு
பெண் : பாத்துப் பாத்து
நோட்டம் போடு
பதுங்கிப் பதுங்கி
கூட்டம் போடு
ஆண் : எட்டிப் பாத்தேன்…
தட்டிப் பாத்தேன்…..
ஓய் ஒட்டிப் பாத்தேன்
அப்போதும் போதல
தட்டோடு பாயாசம்
பெண் : அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
ஆண் : சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
பெண் : மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
ஆண் : இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
பெண் : அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
ஆண் : சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
பெண் : வாங்கினேன் லட்டு
நீ வாங்கணும் தொட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு
ஆண் : பாடணும் மெட்டு
புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலை இட்டு
பெண் : ஏத்தம் போட்டு
பாடும் போது
ஏக்கம் மேல ஏறுது
ஆண் : பாத்து கேட்டு
கூடும் போது
பாரம் மேலும் சேருது
பெண் : மொட்டுத்தானே….
சிட்டுத்தானே…
தொட்டுத்தானே….
தோளோடு சேர்க்கணும்
கொட்டாத தேன்தானே
ஆண் : அடி குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
ஆண் : சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
பெண் : மணக்கும்
மல ஜவ்வாது நான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
ஆண் : இனிக்கும் சுட்ட
முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாசுதான்
அடி மயிலே
பெண் : அட குண்டூரு கோங்குறா
கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்பமேளா
ஆண் : சீண்டாமச் சீண்டுறா
நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா