Singers : Jerard Felix and Nithyashree Venkataramanan

Music by : Jerard Felix

Chorus : Thane nanae naa naa naa…(8)

Male : Gundu malli nee poothu kulunga
Un kodiyaa nanum aaveno
Gundu malli nee konji sinunga
Un nenaipil kerangi poveno

Male : Ava sollamalae vaara
Oru nandhavana thera
Azhaga …azhaga…
Ava mookuthiyum jora
Ennai kuththum sukkunoora
Azhaga… azhaga…

Male : Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae
Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae

Female : Nee edhedho solli nadippa
Oru cheeniyathan inippa
Un valaiyil vizha mattenae naan
Nee ennai manasuladhaan sumappa
Gundu malliyadhaan manappa
Un madiyil vizha aasapatten

Male : Ava ketkamalae thaara
Minnum thangachela poora
Azhaga… azhaga….
Ava nethipottu vazhiya
Ennai koththi thingum kizhiya
Azhaga… azhaga…

Male : Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae
Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….

Chorus : Thane nanae naa naa naa…(4)

Male : Gundu malli nee poothu kulunga
Un kodiyaa nanum aaveno
Gundu malli nee konji sinunga
Un nenaipil kerangi poveno

Male : Ava sollamalae vaara
Oru nandavana thera
Azhaga …azhaga…
Ava mookuthiyum jora
Ennai kuththum sukkunoora
Azhaga… azhaga….

Male : Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae
Sokka vecha un nesam adiyae
Gundu malli un vaasam azhagae…ae…ae….ae….

பாடகர்கள் : நித்யா வெங்கடரமணன் மற்றும் ஜெராடு பெலிக்ஸ்

இசை அமைப்பாளர்  : ஜெராடு பெலிக்ஸ்

குழு : தானே நானே நா நா நா …(8)

ஆண் : குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ

ஆண் : அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா

ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே

பெண் : நீ ஏதேதோ சொல்லி நடிப்ப
ஒரு சீனியாத்தான் இனிப்ப
உன் வலையில் விழ மாட்டேனே நான்
நீ என்னை மனசுலதான் சுமப்ப
குண்டு மல்லியாதான் மணப்ப
உன் மடியில் விழ ஆசப்படேன்

ஆண் : அவ கேட்கமலே தாரா
மின்னும் தனகச்சேல பூரா
அழகா அழகா
அவ நெத்திபோட்டு வழியா
என்னை கொத்தி திங்கும் கிளியா
அழகா அழகா

ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ….

குழு : தானே நானே நா நா நா …(4)

ஆண் : குண்டு மல்லி நீ
பூத்து குலுங்க
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டு மல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ

ஆண் : அவ
சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ
மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா

ஆண் : சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே…ஏ …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here