Singer : Arunraja Kamaraj

Music by : Raj Aryan

Male : Anbilla manam
Uyirilla pinam

Male : Sathaanin gunam
Vaettai aadum radham

Male : …………………….

Male : Kaatrin vazhi
Theera pali
Vidhiyin sathi
Theemai nanmai
Nyayam dharmam
Veezhchi soozhchi
Ellaam ennul
Adanguvathillai
Aal bhavan naanae vaa…
Vaa….vaa

Male : Sarithiraththa nalla
Thiruppi paar
Athu nammakku solli koduthathu
Onnae onnu thaan
Namma vazhanum na
Enga venum naalum
Eppo venum naalum
Yaaru veettu munnadi
Venum naalum
Security-ah nikkalaam (Dialogue)

Chorus : Aa..aaa…aaa…aaa…aa..
Aaa…aaa…aaa…aaa…
Aa..aaa…aaa…aaa…aa..
Aaa…aaa…aaa…aaa…
Hmm mm mm mm mm mmm

பாடகர் : அருண் ராஜா காமராஜ்

இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன்

ஆண் : அன்பில்லா மனம்
உயிரில்லா பிணம்

ஆண் : சாத்தானின் குணம்
வேட்டை ஆடும் ரதம்

ஆண் : ………………………

ஆண் : காற்றின் வழி
தீரா பலி
விதியின் சதி
தீமை நன்மை
நியாயம் தர்மம்
வீழ்ச்சி சூழ்ச்சி
எல்லாம் என்னுள்
அடங்குவதில்லை
ஆள்பவன் நானே வா
வா….வா….

ஆண் : சரிதிரத்த நல்லா
திருப்பி பார்
அது நமக்கு சொல்லி கொடுத்தது
ஒன்னே ஒன்னுதான்
நம்ம வாழனும்னா
எங்க வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
யாரு வீட்டு முன்னாடி
வேணும்னாலும்
செக்யூரிட்டியா நிக்கலாம் (வசனம்)

குழு : ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஆ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ….
ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here