Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male : Hae….machamulla pachchakkili
Vachchukadi manasukkullae
Hae achamenna vetkkamenna
Enakkunnu porantha pulla hae…

Male : Vaattaama vaattum vaadakkaaththu
Vaaraendi kannu jaadak kaattu
Kallooruthu…..thallaaduthu
Thaangaathu vaadiyammaa thavikkiraennae

Male : Hae….machamulla pachchakkili
Vachchukadi manasukkullae
Hae achamenna vetkkamenna
Enakkunnu porantha pulla hae…

Male : Vaattaama vaattum vaadakkaaththu
Vaaraendi kannu jaadak kaattu
Kallooruthu…..thallaaduthu
Thaangaathu vaadiyammaa thavikkiraennae

Chorus : …………..

Male : Aaththukkulla neththu nee kulikka paaththu
Hai hai hai
Aaththukkulla neththu nee kulikka paaththu
Hai hai hai

Male : Silirkkuthu mei mei mei
Sokki sokki poraendi
Kokki poda vaaraendi
Adiyae kodiyae azagil radhiyae
Dhinamum enaiyae nanaikkira nadhiyae

Male : Hae….machamulla pachchakkili
Vachchukadi manasukkullae
Hae achamenna vetkkamenna
Enakkunnu porantha pulla hae…

Male : Vaattaama vaattum vaadakkaaththu
Vaaraendi kannu jaadak kaattu
Kallooruthu…..thallaaduthu
Thaangaathu vaadiyammaa thavikkiraennae

Chorus : …………..

Male : Kombu vachcha maanae kolli malaiththaenae
Nil nil nil sugamethu sol sol sol
Kombu vachcha maanae kolli malaiththaenae
Nil nil nil sugamethu sol sol sol

Male : Kadhalukku kaaman naan kambanukku peran naan
Aadavaa medhuvaa thodavaa madimel
Idavaa tharavaa ennakkenna koravaa

Male : Hae hae hae hae
machamulla pachchakkili
Vachchukadi manasukkullae
Hae achamenna vetkkamenna
Enakkunnu porantha pulla hae…

Male : Vaattaama vaattum vaadakkaaththu
Vaaraendi kannu jaadak kaattu
Kallooruthu…..thallaaduthu
Thaangaathu vaadiyammaa thavikkiraennae
Thaangaathu vaadiyammaa thavikkiraennae
Thaangaathu vaadiyammaa thavikkiraennae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி
வச்சுகடி மனசுக்குள்ளே
ஹே…அச்சமென்ன வெட்கமென்ன
எனக்குன்னு பொறந்த புள்ள ஹே….

ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து
வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு
கள்ளூருது…..தள்ளாடுது…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..

ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி
வச்சுகடி மனசுக்குள்ளே
ஹே…அச்சமென்ன வெட்கமென்ன
எனக்குன்னு பொறந்த புள்ள ஹே….

ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து
வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு
கள்ளூருது…..தள்ளாடுது…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..

குழு : ………………….

ஆண் : ஆத்துக்குள்ள நேத்து நீ குளிக்க பாத்து
ஹைய் ஹைய் ஹைய்
ஆத்துக்குள்ள நேத்து நீ குளிக்க பாத்து
ஹைய் ஹைய் ஹைய்

ஆண் : சிலிர்க்குது மெய் மெய் மெய்
சொக்கி சொக்கி போறேன்டி
கொக்கி போட வாரேன்டி
அடியே கொடியே அழகில் ரதியே
தினமும் எனையே நனைக்கிற நதியே

ஆண் : ஹே…மச்சமுள்ள பச்சக்கிளி
வச்சுகடி மனசுக்குள்ளே
ஹே…அச்சமென்ன வெட்கமென்ன
எனக்குன்னு பொறந்த புள்ள ஹே….

ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து
வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு
கள்ளூருது…..தள்ளாடுது…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..

குழு : ………………….

ஆண் : கொம்பு வச்ச மானே கொல்லி மலைத்தேனே
நில் நில் நில் சுகமெது சொல் சொல் சொல்
கொம்பு வச்ச மானே கொல்லி மலைத்தேனே
நில் நில் நில் சுகமெது சொல் சொல் சொல்

ஆண் : காதலுக்கு காமன் நான் கம்பனுக்கு பேரன் நான்
ஆடவா மெதுவா தொடவா மடிமேல்
இடவா தரவா எனக்கென்ன கொறவா

ஆண் : ஹே ஹே…ஹே…ஹே……
மச்சமுள்ள பச்சக்கிளி
வச்சுகடி மனசுக்குள்ளே
ஹே…அச்சமென்ன வெட்கமென்ன
எனக்குன்னு பொறந்த புள்ள ஹே….

ஆண் : வாட்டம வாட்டும் வாடக் காத்து
வாரேன்டி கண்ணு ஜாடக் காட்டு
கள்ளூருது…..தள்ளாடுது…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..
தாங்காது வாடியம்மா தவிக்கிறேனே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here