Singers : Anirudh Ravichander and Shakthisree Gopalan

Music by : Vishal Chandrasekhar

Male : Hai..en kai mela
Nela kuttindhaandi
Panju kannam kavvi
Kannadipen seendi

Male : Un eriyeeti idupaatti
Azhagalae kulipaatti
Ula mooti pogadhae
Angaari..

Male : Un udhatorram kodiyatti
Uyiroda rayilotti
Siruthotti podadhae
Singaari..

Male : {Eh pathura pathura paarvayil
Buthiyae sethuriyae
Oru sakkara muthira podudi
Sithira puthiriyae} (2)

Female : Sela mela un pattapatti ottaotti
Palla ilikithuu..
Male : Goli kannu oru pitta thatti
Kotta katti ulla izhukkudhu

Female : En velamutti kaattaara
Karaiya vekkadha
Male : Pon nela nethi kotoram
Alaiyavekkadha

Female : Un oralukatta veralu patta
Silusiluppu vedi
Nee sariyavitta nizhalupatta
Kilukilukuthadi

Male : Vaada patta ada kanna pinna
Enamellam vandhu pogudhu
Female : Aadu onnu indha ponnaganni
Ponna alli thinnu pogudhu

Male : Adi silla etta seekakki
Thiriya vittalae
Female : En salla katta kaathaagi
Kalaiya vittanae

Male : Iva madippukulla madinjuputen
Kadha mudinjiruchu
Female : Oru modhala vandhu moyalu kitta
Saranadanjuruchu

Male : Hey thanthana thanthaana ra..raa..aaa rarara
Thanthana thanthaana ra
Hey thanthana thanthaana ra..raa..aaa rarara
Thanthana thanthaana ra………
Thana thandhana thandhana ra ra ra
Thanthana thanthaana ra………

Female : Ta rara ra ra ..ta ra ra ra raaa…
Ta rara ra ra ..ta ra ra ra raaa…

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : ஹை என் கை
மேல நிலா குட்டிதான்டி
பஞ்சு கன்னம் கவ்வி
கண்ணடிப்பேன் சீண்டி

ஆண் : உன் எரியீட்டி
இடுப்பாட்டி அழகாலே
குளிப்பாட்டி உல மூட்டி
போகாதே அங்காரி

ஆண் : உன் உதட்டோரம்
கொடியாட்டி உயிரோட
ரயிலோட்டி சிறு தொட்டி
போடாதே சிங்காரி

ஆண் : { ஏ பத்துற பத்துற
பார்வையில் புத்திய
செத்துறியே ஒரு சக்கர
முத்திர போடுடி சித்திர
புத்திரியே } (2)

பெண் : சேல மேல உன்
பட்டா பட்டி ஒட்டா ஒட்டி
பல்ல இளிக்குது
ஆண் : கோழி கண்ணு
ஒரு பிட்டா தட்டி
கொட்டா கட்டி உள்ள
இழுக்குது

பெண் : என் வேலாமுட்டி
காட்டாறா கரைய வெக்காத
ஆண் : பொன் நெலா நெத்தி
பொட்டோரம் அலைய வெக்காத

பெண் : உன் உரலுகட்ட
விரலு பட்டா சிலுசிலுப்பு
வெடி
ஆண் : நீ சரிய விட்ட
நிழலு பட்டா கிலு
கிலுக்குதடி

ஆண் : வாட பட்டா அட
கன்னா பின்னா
எண்ணமெல்லாம்
வந்து போகுது
பெண் : ஆடு ஒன்னு
இந்த பொன்னாங்கன்னி
பொண்ண அள்ளி தின்னு
போகுது

ஆண் : அடி சில்லா
எட்ட சிக்காகி திரிய
விட்டாலே
பெண் : என் சல்லா
கட்ட காத்தாகி
கலைய விட்டானே

ஆண் : இவ மடிப்புக்குள்ள
மடிஞ்சு புட்டேன் கத
முடிஞ்சிருச்சு
பெண் : ஒரு முதல
வந்து முயலு கிட்ட
சரணடஞ்சிருச்சு

ஆண் : ஹே தந்தன தந்தன
ரா ரா ஆ ராராரா தந்தன
தந்தன ரா ஹே தந்தன
தந்தன ரா ரா ஆ ராராரா
தந்தன தந்தன ரா தன
தந்தன தந்தன ரா ரா ரா
தந்தன தந்தன ரா

பெண் : ……………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here