Singers : Gaana Kadal,  Sindhuri and Vishal Chandrasekhar

Music by : Vishal Chandrasekhar

Male : Ayyo konjam sirikkiraa
Alaga kaatti mayakkuraa
Kaayaa palamaa
Kelviyaa kekkuraa

Male : Gurrkka velaiyum kudukkuraa
Goodsaa ennayum ilukkuraa
Heartukkulla
Scootythaan otturaa

Male : Rummu ginnu wine-u kooda
Unna paatha rasnavaakuthae
Neeyum munnae pona
Moochu kaathu
Pinnae vanthu ennai thaakkuthae

Male : Panjum theeyum..
Paththikkichu..
Bumbarama..
Suththikkichu..

Male : Atti pottu..
Kunthikkichu..
Ennennamo..
Thanthidhuchu..

Whistling : ………………..

Female : Alukku mootta paiya
Unna maaththiputten highya
Kaiyya koththu naanum
Oora suththuren…

Female : Uppu moottathaayaa..
Enna thookkikittu poyaa..
Kalavaada neeyum
Enna paakkura..

Female : Kanja paiyen neethan
Thutta karaikkavachen naanthaan
Giftah vaangi thanthu
Mayakka paakkura..

Male : Purse-um kaaliyaachu..
Atha nenacha varala pechu..
Roattu posterkooda
Palla kaattudhu..

Male : Maanja noolaa thachi..
Thenam parakkavitta machi..
Iva torture kooda
Tasty aanathae..

Male : Yendi mooda yethura..
Nee thappu thappaa paakkura
Kaadhal viththa podura..
Bongu kaattura..

Male : Rummu ginnu wine-u kooda
Unna paatha rasnavaakuthae

Male : Panjum theeyum..
Female : Paththikkichu..
Male : Bumbarama..
Female : Suththikkichu..

Male : Atti pottu..
Female : Kunthikkichu..
Male & Female : Ennennamo..
Thanthidhuchu..

பாடகி : சிந்தூரி

பாடகர்கள் : கானா கடல், விஷால் சந்திரசேகர்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : ஐயோ கொஞ்சம்
சிரிக்கிறா அழக காட்டி
மயக்குறா காயா பழமா
கேள்வியா கேக்குறா

ஆண் : கூர்க்கா
வேலையும் குடுக்குறா
கூட்ஸா என்னையும்
இழுக்குறா ஹார்ட்குள்ள
ஸ்கூட்டிதான் ஓட்டுறா

ஆண் : ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே
நீயும் முன்னே போனா
மூச்சு காத்து பின்னே
வந்து என்னை தாக்குதே

ஆண் : பஞ்சும் தீயும்
பத்திக்கிச்சு பம்பரமா
சுத்திக்கிச்சு

ஆண் : அட்டி போட்டு
குந்திகிச்சு என்னென்னமோ
தந்திடுச்சு

விஷ்லிங் : ………………………

பெண் : அழுக்கு மூட்ட
பையா உன்ன மாத்தி
புட்டேன் ஹை யா
கைய கோத்து நானும்
ஊரா சுத்துறேன்

பெண் : உப்பு மூட்டத்தாயா
என்ன தூக்கி கிட்டு போயா
களவாட நீயும் என்ன பாக்குற

பெண் : கஞ்ச பையன்
நீதான் துட்ட கரைக்க
வச்சேன் நான்தான்
கிப்ட்டா வாங்கி தந்து
மயக்க பாக்குற

ஆண் : பர்ஸும் காலியாச்சு
அத நெனச்சா வரல பேச்சு
ரோட்டு போஸ்டர் கூட
பல்ல காட்டுது

ஆண் : மாஞ்சா நூலா
தச்சி தெனம் பறக்கவிட்ட
மச்சி இவ டார்ச்சர் கூட
டேஸ்ட்டி ஆனதே

ஆண் : ஏன் டி மூட
ஏத்துற நீ தப்பு தப்பா
பாக்குற காதல் வித்த
போடுற போங்கு காட்டுற

ஆண் : ரம்மு கின்னு
ஒயின்னு கூட உன்ன
பாத்தா ரஸ்னாவாகுதே

ஆண் : பஞ்சும் தீயும்
பெண் : பத்திக்கிச்சு
ஆண் : பம்பரமா
பெண் : சுத்திக்கிச்சு

ஆண் : அட்டி போட்டு
பெண் : குந்திகிச்சு
ஆண் & பெண் : என்னென்னமோ
தந்திடுச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here