Singers : Malaysia Vasudevan, Haricharan, Devan Ekambaram,
Naresh Iyer, Naveen Mathav, Ranjith, Rahul Nambiar,
Paravai Muniamma, Manicka Vinayagam,
Anuradha Sriram, Srinivas, Mukesh, Divya,
Suchitra Karthik, Velmurugan, Malgudi Subha,
Vijay Yesudoss and Aalap Raju
Music by : Deban Ekambaram
Whistling : …………………………………
Male : Tuttutuu tuttuuuuu
Tuttutuu tuttuuuuu ( Throughout)
Male : Kannodu illaiyae
Kanneerin thivalaigal
Happy indru mudhal happy
Nenjodu illaiyae
Naan konda kavalaigal
Happy endrumae haappy
Male : Unakkedhu sari
Adhai anusari thinasari happy
Ho ho ho or paravai
Ho ho ho polae naan
Haappy so happy
Vaaan veliyil melae naan
Happy aiyo happy
Male : Yehae sudithaar nilavu
Sugunaava pudichitten
Happy aiyaa romba happy
Pudichittan paarthiyaa
Female : Tasmarkku kadaiyila
Timinga kuraichaachi happy
Male : Yow veettukku vaayaa
Female : En voodu happy
Males : Irukkindravarai ilamaiyin mazhai
Thinam thinam happy
Super star padaththu
First show tickettu
Happy kannaa haa haa happy
Raam rahim naangathaan
Endrumae ondruthaan
Happy naanga happy
Female : Aduth thaaththu maamaathaan
Oozhalla maattinduttaar
Happy naekku romba happy yennaa
Chorus : Ponga maami
Male : En it company
Problathula sikkalaiyae happy
Chorus : Happy happy happy happy happy
Male : Sathiyamaa happy
Male : Heyy erunaalum enna
Eranginaalum enna enakkenna happy..
Male : Azhukkula kulikkiren
En pulla padikkathaan
Happy nainaa happy
Male : Hollywooda kollywooda
Naan thodaadha nadigaiyaa
Happy machchi happy
Female : Ye tensiongal edharkku
Pensangal koduthidu
Happy aalway happy ye hey…
Female : Dresscode illaiyae
Ishtam pol podalaaam happy
Female : Chance illadi
Female : Supparo happy
Female : Hei en boy frnd credit card koduthirukkaan
Shopping poalaam
Female : Kandakkandappadi kalluthallupadi
Kannapinna happy
Male : Oorusanam vambula thaan
Nammoda chettenanda pozhappu thaan
Happy simply happy
Buisness adipoli petrol venaam diesel venaam
En vandi en ozhappla thaan
Happy what ah happy
Male : Ennakenna bayama
Ethir neechal adippavan happy
Jeyithuvida happyyy happyyy
Male : Ennoda kanakkai
Naan thaanae mudippavan happy
Rombavae happy
Male : Ninaikkindra thadam
Nadakattum manam
Piraguthaan happy
Happy happy
Happy happy
Happy happy
All : Ellam nam kaiyila thaan
Santhosam paiyila thaan
Happy lets be happy
Inbangalo thunbangalo
Ellamae paarvaila thaan
Happy come on happy
Yeah vaanam happy boomi happy
Pookal happy eekal happy
Nadhigal happy meengal happy
Marangal happy paravai happy
Kudisai happy koyil happy
Amma happy kuzhandhai happy
Neeyum happy naanum happy
Female : I am so happyyyyyyy…..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், ஹரிசரண்,
தேவன் ஏகாம்பரம், நரேஷ் ஐயர், நவீன் மாதவ்,
ரஞ்சித், ராகுல் நம்பியார், பறவை முனியம்மா,
மாணிக்க விநாயகம், அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸ்,
முகேஷ், திவ்யா, சுசித்ரா கார்த்திக், வேல்முருகன்,
மால்குடி சுபா, விஜய் யேசுதாஸ் மற்றும் ஆலப் ராஜு
இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம்
விசில் : …………………………….
ஆண் : டுட்டுட்டு டுட்டுடுடுடு
டுட்டுட்டு டுட்டுட்டு
ஆண் : கண்ணோடு இல்லையே
கண்ணீரின் திவலைகள்
ஹேப்பி இன்று முதல் ஹேப்பி
நெஞ்சோடு இல்லையே
நான் கொண்ட கவலைகள்
ஹேப்பி என்றுமே ஹேப்பி
ஆண் : உனக்கெது சரி
அதை அனுசரி தினசரி ஹேப்பி
ஹோ ஹோ ஹோ ஓர் பறவை
ஹோ ஹோ ஹோ போலே நான்
ஹேப்பி சோ ஹேப்பி
வான் வெளியில் மேலே நான்
ஹேப்பி ஐயோ ஹேப்பி
ஆண் : ஏஹே சுடிதாரு நிலவு
சுகுணாவ புடிச்சிட்டேன்
ஹேப்பி ஐயா ரொம்ப ஹேப்பி
புடிச்சிட்டேன் பார்த்தியா
பெண் : டாஸ்மார்க்கு கடையில
டைமிங்க குறைச்சாச்சி ஹேப்பி
ஆண் : யோவ் வீட்டுக்கு வாயா
பெண் : என் வூடு ஹேப்பி
ஆண்கள் : இருக்கின்றவரை இளமையின் மழை
தினம் தினம் ஹேப்பி
சூப்பர் ஸ்டார் படத்து
பர்ஸ்ட் ஷோவ் டிக்கெட்டு
ஹேப்பி கண்ணா ஹா ஹா ஹேப்பி
ராம் ரஹீம் நாங்கதான்
என்றுமே ஒன்றுதான்
ஹேப்பி நாங்க ஹேப்பி
பெண் : அடுத்தாத்து மாமாதான்
ஊழல்ல மாட்டிண்டுட்டார்
ஹேப்பி நேக்கு ரொம்ப ஹேப்பி ஏன்னா
குழு : போங்க மாமி
ஆண் : என் ஐ டி கம்பேனி
ப்ராபளத்துல சிக்கலையே ஹேப்பி
குழு : ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
ஆண் : சத்தியமா ஹேப்பி
ஆண் : ஹேய் ஏறுனாலும் என்ன
இறங்கினாலும் என்ன எனகென்ன ஹேப்பி….
ஆண் : அழுக்குல குளிக்கிறேன்
என் புள்ள படிக்கத்தான்
ஹேப்பி நைனா ஹேப்பி
ஆண் : ஹாலிவுட்டா கோலிவுட்டா
நான் தொடாத நடிகையா
ஹேப்பி மச்சி ஹேப்பி
பெண் : ஏ டென்ஷன்கள் எதற்கும்
பென்சன்கள் கொடுத்திடு
ஹேப்பி ஆல்வேய்ஸ் ஹேப்பி ஏ ஹே….
பெண் : டிரெஸ்கோடு இல்லையே
இஷ்டம் போல் தாண்டலாம் ஹேப்பி
பெண் : சான்சே இல்லடி
பெண் : சூப்பரோ ஹேப்பி
பெண் : ஹேய் என் பாய் பிரண்ட்
கிரெடிட் கார்டு குடுத்திருக்கான் ஷாப்பிங் போலாமா
பெண் : கண்டக் கண்டபடி தள்ளு தள்ளுபடி
கன்னாபின்னா ஹேப்பி
ஆண் : ஊருசனம் வம்புலதான்
நம்மோட சேட்டண்ட பொழப்புதான்
ஹேப்பி சிம்ப்ளி ஹேப்பி
பிசினஸ் அடிபோலி
பெட்ரோல் வேணாம் டீசல் வேணாம்
என் வண்டி என் ஒழப்புலதான்
ஹேப்பி வாட்ட ஹேப்பி
ஆண் : எனக்கென்ன பயமா
எதிர் நீச்சல் அடிப்பவன் ஹேப்பி
ஜெயித்துவிட ஹேப்பி ஹேப்பி
ஆண் : என்னோட கணக்கை
நான்தானே முடிப்பவன் ஹேப்பி
ரொம்பவே ஹேப்பி
ஆண் : நினைக்கின்ற தடம்
நடக்கட்டும் மனம்
பிறகுதான் ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி
அனைவரும் : இனி எல்லாம் நம் கையில்தான்
சந்தோசம் பையிலதான்
ஹேப்பி லெட்ஸ் பெ ஹேப்பி
இன்பங்களோ துன்பங்களோ
எல்லாமே பார்வையிலதான்
ஹேப்பி கம் ஆன் ஹேப்பி
யெஹ் வானம் ஹேப்பி பூமி ஹேப்பி
பூக்கள் ஹேப்பி ஈக்கள் ஹேப்பி
நதிகள் ஹேப்பி மீன்கள் ஹேப்பி
மரங்கள் ஹேப்பி பறவை ஹேப்பி
குடிசை ஹேப்பி கோயில் ஹேப்பி
அம்மா ஹேப்பி குழந்தை ஹேப்பி
நீயும் ஹேப்பி நானும் ஹேப்பி
பெண் : ஐ ஆம் சோ ஹேப்பி………