Singers : Anthony Dasan, Prathi Balasubramanian and Sharmila

Music by : Balamurali Balu

Male : Hara hara mahadevaki…

Male : Romba naalaiku apram
Ungala sandhikiren illaya
Athanaala oru thathuvathoda
Intha suganubavatha aarambikalamae
Apidinu ninaikren..

Chorus : Pae paaapae..
Papa papa papae
Papra papa pae
Papa papa papae

Male : Raja andha karadiyanda
Thokkala thokkala
Avanoda sketch-u andha
Karadikku puriyala

Male : Kooja andha mandhirikitta
Tiffin-u sari illa
Athanaala rajavukku
Vera vali theriyala

Male : Pathukku pathu
Arai ulla orae nurai
Pakathu veetukkulla
Bajanaiku illa kurai

Male : Vetkatha vitu antha
Whatsapp-ah ketta
Suganubavathala
Siripukku panjam illayae

Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara hara hara
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..

Chorus : Pae paaapae..
Papa papa papae pae
Papra papa pae
Papa papa papae

Male : Anacondavin
Muttaya udachu
Arulai petravar
Swamiji swamiji

Male : Lady cycle-il
Liftu kuduthu
Sorgam thottavar
Swamiji swamiji

Male : Paathirangal suthamaga
Vim bar vim bar
Kaama soothirangal
Katrukolla avarai nee paar

Male : Ivar pola yaar endru
Oorar solvar
Aanalum thalaimaraivai
Iruppar iruppar

Male : Adiyae shobana
Una na opena
Kekura kelvi
Onnae onnu than
Raja vidapogum
Adutha ambachum
Karadi mela paduma…
Ha ha ha

Chorus : One two three four
Come on get ready raja…
This time aint no kooja…
Is the tiffin getting ready
For the karadi..
Is he gonna beat karadi

Chorus : He ain’t no saguni
Just a bit kooni
Not just with maami
With sivagaami

Male : Athae mathri
Aiming pandran
Ambu porathu
Just miss
Oru noolla miss ayidrathu karadi

Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara hara hara
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..

Male : Raja andha karadiyanda
Thokkala thokkala
Avanoda sketch-u andha
Karadikku puriyala

Male : Kooja andha mandhirikitta
Tiffin-u sari illa
Athanaala rajavukku
Vera vali theriyala

Male : Theatre ku vanthu
Sandhava seluthi
Padatha paathutu
Sandhoshatha vangiko

Male : Risk-u eduthu
Paatathan pottom
Sathiyama engalukum samikkum
Thodarbu illayae

Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara hara hara
Male : Hara hara mahadevaki..
Female : Hara hara mahadevaki..
Male : Hara hara mahadevaki..

Male : Yaru sami athu

Male : Athu vera yarum illai
Ennudaiya baktha oruthantha…

பாடகிகள் : பிரதி பாலசுப்ரமணியன், ஷர்மிளா

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : பாலமுரளி பாலு

ஆண் : ஹர ஹர
மஹாதேவகி

ஆண் : ரொம்ப நாளைக்கு
அப்புறம் உங்கள சந்திக்கிறேன்
இல்லையா அதனால ஒரு
தத்துவதோட இந்த சுகானுபவத்த
ஆரம்பிக்கலாமே அப்பிடின்னு
நினைக்கிறன்

குழு : …………………………..

ஆண் : ராஜா அந்த
கரடியாண்ட தோக்கல
தோக்கல அவனோட
ஸ்கெட்சு அந்த கரடிக்கு
புரியல

ஆண் : கூஜா அந்த
மந்திரிகிட்ட டிபனு
சரி இல்ல அதனால
ராஜாவுக்கு வேற
வலி தெரியல

ஆண் : பத்துக்கு பத்து
அறை உள்ள ஒரே நுரை
பக்கத்து வீட்டுக்குள்ள
பஜனைக்கு இல்லை குறை

ஆண் : வெட்கத்தை விட்டு
அந்த வாட்சப்ப கேட்டா
சுகானுபவத்தால சிரிப்புக்கு
பஞ்சம் இல்லையே

ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
ஹர ஹர
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி

குழு : …………………………..

ஆண் : அனகோண்டாவின்
முட்டைய உடைச்சு அருளை
பெற்றவர் சுவாமிஜி சுவாமிஜி

ஆண் : லேடி சைக்கிளில்
லிஃப்டு குடுத்து சொர்கம்
தொட்டவர் சுவாமிஜி
சுவாமிஜி

ஆண் : பாத்திரங்கள்
சுத்தமாக விம் பார்
விம் பார் காம சூத்திரங்கள்
கற்றுக்கொள்ள அவரை நீ பார்

ஆண் : இவர் போல
யார் என்று ஊரார்
சொல்வார் ஆனாலும்
தலைமறைவாய் இருப்பர்
இருப்பர்

ஆண் : அடியே ஷோபனா
உன்ன நா ஓப்பனா கேக்குற
கேள்வி ஒண்ணே ஒன்னு
தான் ராஜா விட போகும்
அடுத்த அம்பாச்சும் கரடி
மேல படுமா ஹா ஹா
ஹா

குழு : ஒன் டு த்ரீ போர்
கம் ஆன் கெட் ரெடி ராஜா
திஸ் டைம் அன்ட் நோ
கூஜா இஸ் தி டிபன்
கெட்டிங் ரெடி பார் தி
கரடி இஸ் ஹி கோன்னா
பீட் கரடி

குழு : ஹி அன்ட் நோ
சகுனி ஜஸ்ட் எ பிட்
கூனி நாட் ஜஸ்ட் வித்
மாமி வித் சிவகாமி

ஆண் : அதே மாதிரி
ஏமிங் பன்றான் அம்பு
போறது ஜஸ்ட் மிஸ்
ஒரு நூல்ல மிஸ்
ஆயிட்றது கரடி

ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
ஹர ஹர
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி

ஆண் : ராஜா அந்த
கரடியாண்ட தோக்கல
தோக்கல அவனோட
ஸ்கெட்சு அந்த கரடிக்கு
புரியல

ஆண் : கூஜா அந்த
மந்திரிகிட்ட டிபனு
சரி இல்ல அதனால
ராஜாவுக்கு வேற
வலி தெரியல

ஆண் : தேட்டர்க்கு
வந்து சந்தாவை
செலுத்தி படத்தை
பாத்துட்டு சந்தோசத்தை
வாங்கிக்கோ

ஆண் : ரிஸ்க்கு எடுத்து
பாட்டத்தான் போட்டோம்
சத்தியமா எங்களுக்கும்
சாமிக்கும் தொடர்பு இல்லையே

ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
ஹர ஹர
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி
பெண் : ஹர ஹர
மஹாதேவகி
ஆண் : ஹர ஹர
மஹாதேவகி

ஆண் : யாரு சாமி
அது அது வேற யாரும்
இல்ல என்னுடைய பக்தா
ஒருத்தன்தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here