Singers : Tanvi Shah and Shakthisree Gopalan

Music by : Yuvan Shankar Raja

Male : Hare rama
Hare krishna
Enna seiven inimae
Konjam beat-um
Konjam hot-um
Onnaana sugamae..

Female : Hare rama
Hare krishna
Enna seiven inimae
Konjam beat-um
Konjam hot-um
Onnaana sugamae..

Female : Nenjula pesa pesa
Oosa koosa
Meesa mothuthala
Kannula aasa aasa
Rosa veesa
Thoosa uthuthala..

Female : Aei enna la paakura
Nenjam sol pechu kekala
Nee ennamo nenaikura
Enna seirathu theriyala

Female : Haiyayayo..
I’m gonna feel the beat
And let my body go.. oh oh oh
Haiyayayo..
Come on feel the heat
And let your body flow..

Female : Hey megathukum boomikum naduvula
Marakuren mithakuren puriyala
Ennakul naanae naan illa
Adada naana naan illa

Female : Ullae iruttu thiruttu illatta
Veliya ellam theriyum velveta
Vaa… serthuko kaigala
Vattam adikalam bhoomiya

Female : Tharararara..
I’m gonna feel the beat
And let my body go.. oh oh oh
Tharararara..
Come on feel the heat
And let your body flow..

Female : Right edhu wrong edhu theriyala
Yaar inga thappu thanda pannala
Manasil dhaam dhoom thira nana
Mayangi thayangi thirinthen naa

Female : Adada aadi adhirum araathu
Adanga marukkum dhinamum un koothu
Yaar ketpathu nammathaan
Kaiya kattuma kaathuthaan..

Female : Tharararara..
I’m gonna feel the beat
And let my body go.. oh oh oh
Tharararara..
Come on feel the heat
And let your body flow..

Female : Hare rama
Hare krishna
Enna seiven inimae
Konjam beat-um
Konjam hot-um
Onnaana sugamae..

Female : Nenjula pesa pesa
Oosa koosa
Meesa mothuthala
Kannula aasa aasa
Rosa veesa
Thoosu uthuthala..

Female : Aei enna la paakura
Nenjam sol pechu kekala
Nee ennamo nenaikura
Enna seirathu theriyala

Female : Haiyayayo..
I’m gonna feel the beat
And let my body go.. oh oh oh
Haiyayayo..
Come on feel the heat
And let your body flow..

 

பாடகிகள் : தன்வி ஷா, சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா என்ன செய்வேன்
இனிமே கொஞ்சம் பீட்டும்
கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

பெண் : ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா என்ன செய்வேன்
இனிமே கொஞ்சம் பீட்டும்
கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

பெண் : நெஞ்சுல பேச
பேச ஓசை கூச
மீச மோதுதல கண்ணுல
ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல

பெண் : ஏய் என்னால
பாக்குற நெஞ்சம் சொல்
பேச்சு கேக்கல நீ என்னமோ
நெனைக்குற என்ன செய்றது
தெரியல

பெண் : ஹய்யய்யயோ
ஐ எம் கோன்னா பீல் தி
பீட் அண்ட் லெட் மை பாடி
கோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ
கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்
லெட் யுவர் பாடி ஃப்லோ

பெண் : ஹே மேகத்துக்கும்
பூமிக்கும் நடுவுல மறக்குறேன்
மெதக்குறேன் புரியல எனக்குள்
நானே நான் இல்ல அடடா
நானா நான் இல்ல

பெண் : உள்ளே இருட்டு
திருட்டு இல்லாட்டா
வெளிய எல்லாம் தெரியும்
வெல்வெட்டா வா சேர்த்துக்கோ
கைகள வட்டம் அடிக்கலாம் பூமிய

பெண் : தரரரர
ஐ எம் கோன்னா பீல் தி
பீட் அண்ட் லெட் மை பாடி
கோ ஓ ஓ ஓ தரரரர
கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்
லெட் யுவர் பாடி ஃப்லோ

பெண் : ரைட் எது ராங் எது
தெரியல யார் இங்க தப்பு
தண்டா பண்ணல மனசில்
தாம் தூம் திரநானா மயங்கி
தயங்கி திரிந்தேன் நா

பெண் : அடடா ஆடி அதிரும்
ஆறாது அடங்க மறுக்கும்
தினமும் உன் கூத்து யார்
கேப்பது நம்மதான் கைய
கட்டுமா காத்துதான்

பெண் : தரரரர
ஐ எம் கோன்னா பீல் தி
பீட் அண்ட் லெட் மை பாடி
கோ ஓ ஓ ஓ தரரரர
கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்
லெட் யுவர் பாடி ஃப்லோ

பெண் : ஹரே ராமா ஹரே
கிருஷ்ணா என்ன செய்வேன்
இனிமே கொஞ்சம் பீட்டும்
கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

பெண் : நெஞ்சுல பேச
பேச ஓசை கூச
மீச மோதுதல கண்ணுல
ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல

பெண் : ஏய் என்னால
பாக்குற நெஞ்சம் சொல்
பேச்சு கேக்கல நீ என்னமோ
நெனைக்குற என்ன செய்றது
தெரியல

பெண் : ஹய்யய்யயோ
ஐ எம் கோன்னா பீல் தி
பீட் அண்ட் லெட் மை பாடி
கோ ஓ ஓ ஓ ஹய்யய்யயோ
கம் ஆன் பீல் தி ஹீட் அண்ட்
லெட் யுவர் பாடி ஃப்லோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here