Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Harae rama harae krishna
Harae rama harae krishna
Harae rama harae krishna
Harae rama harae krishna

Male : Hari hari om om hari bajan purivom
Harae rama harae krishna
Ellorum paktha kodigal
Ingae onnaana ilanjodigal

Female : Adadadae jaldrava thattungadi
Haang….jaljalnnu kottungadi
Gobala krishnanukku jodiya
Radha kondattam poda vanthaa jollya
Chorus : Haei gobala krishnanukku jodiya
Radha kondattam poda vanthaa jollya
Female : Collage-u netroda pochu
Idhu marriage-u season than aachchu

Chorus : Haei haei
Hari hari om om hari bajan purivom
Harae rama harae krishna
Ellorum paktha kodigal
Ingae onnaana ilanjodigal

Male : Haei haei….

Chorus : ………….

Male : Salwar comiss potava sight adichchu paaththava
Yaaradiyammaa needhaan paaradiyammaa
Salwar comiss potava sight adichchu paaththava
Yaaradiyammaa needhaan paaradiyammaa

Male : Ammaadi nee sirichchaa azhagaana babyyamma
Aattangal podurappo parveen-u babiyammaa
Kannaatti unnazhagu dappu dakkaruthaan
Rendu kannangal sweettaana amul butterthaan
Chorus : Kannaatti unnazhagu dappu dakkaruthaan
Rendu kannangal sweettaana amul butterthaan

Male : Hari hari om om hari bajan purivom
Harae rama harae krishna
Ellorum paktha kodigal
Ingae onnaana ilanjodigal

Female : Rajesh kannaa polathaan aaraathanaa paattuthaan
Paadiyathenna yaengi vaadiyathenna
Rajesh kannaa polathaan aaraathanaa paattuthaan
Paadiyathenna yaengi vaadiyathenna
Ooyaamal nee enakku love letter pottathenna
Vaaththiyaaru paakkurappo mannippu kettathenna
Kannennu mookkennu dooppadichchiyae
Enna kalyaanam kattikkaththaan daavadichchiyae
Chorus : Haei….kannennu mookkennu dooppadichchiyae

Chorus : Haei hari hari om om hari bajan purivom
Harae rama harae krishna
Ellorum paktha kodigal
Ingae onnaana ilanjodigal

Chorus : Haei hari hari om om hari bajan purivom
Harae rama harae krishna
Ellorum paktha kodigal
Ingae onnaana ilanjodigal

Male : ………………..

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா…..

ஆண் : ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

குழு : ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

பெண் : அடடடே ஜால்ராவ தட்டுங்கடி
ஹாங்…..ஜல்ஜல்ன்னு கொட்டுங்கடி
கோபாலகிருஷ்ணனுக்கு ஜோடியா
ராதா கொண்டாட்டம் போட வந்தா ஜாலியா
குழு : ஹேய் கோபாலகிருஷ்ணனுக்கு ஜோடியா
ராதா கொண்டாட்டம் போட வந்தா ஜாலியா
பெண் : காலேஜு நேற்றோட போச்சு
இது மேரேஜு ஸீசன் தான் ஆச்சு

குழு : ஹேய்…..ஹேய்….
ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

ஆண் : ஹேய் ஹேய்….

குழு : ………………….

ஆண் : சல்வார் கமீஸ் போட்டவ சைட் அடிச்சு பாத்தவ
யாரடியம்மா நீதான் பாரடியம்மா
சல்வார் கமீஸ் போட்டவ சைட் அடிச்சு பாத்தவ
யாரடியம்மா நீதான் பாரடியம்மா

ஆண் : அம்மாடி நீ சிரிச்சா அழகான பேபியம்மா
ஆட்டங்கள் போடுறப்போ பர்வீனு பாபியம்மா
கண்ணாட்டி உன்னழகு டாப்பு டக்கருதான்
ரெண்டு கன்னங்கள் ஸ்வீட்டான அமுல் பட்டர்தான்
குழு : கண்ணாட்டி உன்னழகு டாப்பு டக்கருதான்
ரெண்டு கன்னங்கள் ஸ்வீட்டான அமுல் பட்டர்தான்

குழு : ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

பெண் : ராஜேஷ் கண்ணா போலதான் ஆராதனா பாட்டுதான்
பாடியதென்ன ஏங்கி வாடியதென்ன
ராஜேஷ் கண்ணா போலதான் ஆராதனா பாட்டுதான்
பாடியதென்ன ஏங்கி வாடியதென்ன
ஓயாமல் நீ எனக்கு லவ் லெட்டர் போட்டதென்ன
வாத்தியாரு பாக்குறப்போ மன்னிப்பு கேட்டதென்ன
கண்ணேன்னு மூக்கேன்னு டூப்படிச்சியே
என்ன கல்யாணம் கட்டிக்கத்தான் டாவடிச்சியே
குழு : ஹேய்…..கண்ணேன்னு மூக்கேன்னு டூப்படிச்சியே

குழு : ஹேய் ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

குழு : ஹரி ஹரி ஓம் ஓம் ஹரி பஜன் புரிவோம்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
எல்லோரும் பக்த கோடிகள்
இங்கே ஒண்ணான இளஞ்சோடிகள்…..

ஆண் : ………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here