Harla Farla Song Lyrics is the first single track from “Chakra” tamil film starring “Vishal” in a lead role. This song is sung by “Yuvan Shankar Raja & Sanjana Kalmanje”. Music for the song is composed by “Yuvan Shankar Raja” and the lyrics works are penned lyricist “Madhan Karky”.

Singers : Yuvan Shankar Raja and Sanjana Kalmanje

Music by : Yuvan Shankar Raja

Male : Eah vaanam ellam kaadhal grafitte
Izhukkudhadee undhan heartil ulla gravity
Parandhidavaa naan vaan melae
Vilundhidavaa un nenjullae

Male : Kutti kutti kannu rendum portal aah?..
Illa rendum en bodhai bottle aah?..
Aval vali unil vilundhen total aah
Harla farla

Female : Rattatatta tatta heartin rattle ah
Gubu gubuvena theeyin moottalaa
Illai illai idhu kaadhal battle aah?…
Harla farla

Male : Baby girl !
When you look into my eyes
I can feel my heart skipping a beat
Oh you got the move, so sweet..
You dont know what you’re doing to mee

Female : Hello mister millitary
Un midukku nadai ellam ennaachu?…
Male : Aaha…kakki sattai kaadhali
Adhai kasakki nasukkidhaan pottaachu

Male : ………………………..

Male : Yaakkai naatin sondhamae
Endhan nenjam undhan sondhamadee
Paadhai engum mutkalaai
Undhan nenjam endhan manjamadee

Female : Undhan mudhukodu mudhukaagavaa?…
Kannil mugam paarthu alagaagavaa?..
Kalagamoo tholin pinnaalae
Ulagamae endhan munnaalae

Male : Oru kanam oru kaavalkaariyaai
Marukanam oru kaadhal kaariyaai
Ennai mayakkidum vedathaariyaai
Harla farla

Female : Hmm mmm
Pagal muzhuvadhum yudha therila
Nilaviravinil mutha thoorala
Nadu naduvilae ellai meeralaa
Harla farla

Male : Baby girl !
When you look into my eyes
I can feel my heart skipping a beat
Oh you got the move, so sweet
You dont know what you’re doing to mee

Male : Baby Girl unna paathathum
Naan mayangi kirangi dhaan ponenae
Ennai vittu ne vilaginaal
Naan heartu udanchidhaan povenae…

Male : …………………………..

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே
இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி
பறந்திடவா நான் வான் மேலே
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே

ஆண் : குட்டி குட்டி கண்ணு ரெண்டும் போர்டலா
இல்லை ரெண்டும் என் போதை பாட்டிலா
அவள் வழி உன்னில் விழுந்தேன் டோட்டலா
ஹர்லா பர்லா

பெண் : ரட்ட டட்டடா ஹார்டின் ராட்டிலா
குபுகுபுவென தீயின் மூட்டலா
இல்லை இல்லை இது காதல் பேட்டிலா
ஹர்லா பர்லா

ஆண் : பேபி கேர்ள்
வென் யூ லுக் இன்டு மை ஐஸ்
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்
ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட்
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ

பெண் : ஹலோ மிஸ்டர் மிலிட்டரி
உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு..?
ஆண் : ஆஹா காக்கி சட்டை காதலி
அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு

ஆண் : …………………………..

ஆண் : யாக்கை நாட்டின் சொந்தமே
எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி
பாதை எங்கும் முட்களாய்
உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி

பெண் : உந்தன் முதுகோடு முதுகாகவா
கண்ணில் முகம் பார்த்து அழகாகவா ..?
கழகமோ தோழின் பின்னாலே
உலகமே எந்தன் முன்னாலே

ஆண் : ஒரு கணம் ஒரு காவல்காரியாய்
மறு கணம் ஒரு காதல் காரியாய்
என்னை மயக்கிடும் வேடதாரியாய்
ஹர்லா பர்லா

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பகல் முழுவதும் யுத்த தேரிலே
நிலா இரவினில் முத்த தூறலா
நடு நடுவிலே எல்லை மீறலா
ஹர்லா பர்லா

ஆண் : பேபி கேர்ள்
வென் யூ லுக் இன்டு மை ஐஸ்
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்
ஓ யூ காட் தி மூவு சோ ஸ்வீட்
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ

ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்த்ததும்
நான் மயங்கி கிறங்கி தான் போனேனே
என்னை விட்டு நீ விலகினால்
என் ஹார்ட்டு உடஞ்சிதான் போவேனே

ஆண் : ………………………………


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here