Singer : Suchithra

Music by : M. S. Jones

Male : {Thirugida thakktha thaa
Dhin naaa} (3)

Female : Hariyana devathaikku
Nigaraana beauty illa… hoi

Male : Thaa thaa thin naa naa
Thaa thaa thin naa naa

Female : Hariyana devathaikku
Nigaraana beauty illa…
Thelungana gonguravaa
Rusikkaatti paartti illa

Female : Gujarat-u godhumaikku
Oru naalum leave-u illa
Malayaala moginikku
Vilaiyaada rule-u illa

Female : Hip size venumunna
Web Site-u paaru summa
Photo-vai paarthu vandhaa
Ottikko chewing gumma

Female : Hariyana devathaikku
Nigaraana beauty illa…
Thelungana gonguravaa
Rusikkaatti paartti illa

Female : Kaalukku adaiyaalam
Kolusoda osai
Kannukku adaiyaalam
Velangaadha baashai

Female : Aanukku adaiyaalam
Murukkaana meesai
Ponnukku adaiyaalam
Adangaadha aasai

Female : Kaallunnaa sella venumae
Kadhai endraalae
Kaadhodu solla venumae
Chorus : Sa sa ni sa sa sa ri sa

Female : Paallunnaa ponga venumae
Pazhakkaadunna adha neeyum
Thinga venumae
Chorus : Sa sa ni sa sa sa ri sa

Female : Kothiperi pochuthinna
Ilaneeru venumae
Malai pondra menikkulla
Valaindhodum thaenumae
Pasi aari poga venumae… hei hei….

Female : Hariyana devathaikku
Nigaraana beauty illa…
Thelungana gonguravaa
Rusikkaatti paartti illa

Female : Gujarat-u godhumaikku
Oru naalum leave-u illa
Malayaala moginikku
Vilaiyaada rule-u illa

Female : Yaarunnu theriyaama
Mazhai megam thoorum
Yen endru puriyaamal
Nilathodu serum

Female : Vaa endru azhaikkaamal
Varavaagum yogam
Vandhaalae vilagaamal
Tharuvenae yaavum

Female : Thaagangal thalli pogumae
Enai nee sera
Thanneerum veppam aagumae
Chorus : Dhinakku dhinakku thinna

Female : Mogangal muththam ketkumae
Edhai thanthaalum
Podhaadhu endru sollumae
Chorus : Dhinakku dhinakku thinna

Female : Pasikkaamal unnum podhu
Serikkaadhu ondrumae
Rasithae nee ennai thottaal
Irukkaadhu vetkamae
Idhilae thaan undu sorgamae ..hei hei…

Female : Hariyana devathaikku
Nigaraana beauty illa…
Thelungana gonguravaa
Rusikkaatti paartti illa

Female : Gujarat-u godhumaikku
Oru naalum leave-u illa
Malayaala moginikku
Vilaiyaada rule-u illa

 

பாடகி : சுஜித்ரா

இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ்

ஆண் : { திருகிட தக்தா
தா தின் நா } (3)

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல ஹோய்

ஆண் : தா தா தின்
நா நா தா தா தின்
நா நா

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

பெண் : ஹிப் சைசு
வேணுமுன்னா
வெப்சைட்டு பாரு
சும்மா ஃபோட்டோவை
பாா்த்து வந்தா ஒட்டிக்கோ
சுவிங் கம்மா

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : காலுக்கு அடையாளம்
கொலுசோட ஓசை
கண்ணுக்கு அடையாளம்
விளங்காத பாஷை

பெண் : ஆணுக்கு அடையாளம்
முறுக்கான மீசை
பொண்ணுக்கு அடையாளம்
அடங்காத ஆசை

பெண் : காலுனா செல்ல
வேணுமே கதை என்றாலே
காதோடு சொல்ல வேணுமே
குழு : ச ச நீ ச ச ச ரி ச

பெண் : பாலுனா பொங்க
வேணுமே பழ காடுனா
அத நீயும் திங்க வேணுமே
குழு : ச ச நீ ச ச ச ரி ச

பெண் : கொதிப்பேரி
போச்சுதுன்னா இளநீரு
வேணுமே மலை போன்ற
மேனிக்குள்ள வளைந்தோடும்
தேனுமே பசி ஆறி போக
வேணுமே ஹேய் ஹேய்

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

பெண் : யாருனு தெரியாம
மழை மேகம் தூறும்
ஏன் என்று புரியாமல்
நிலத்தோடு சேரும்

பெண் : வா என்று
அழைக்காமல் வரவாகும்
யோகம் வந்தாலே
விலகாமல் தருவேனே
யாவும்

பெண் : தாகங்கள் தள்ளி
போகுமே என்னை நீ சேர
தண்ணீரும் வெப்பம் ஆகுமே
குழு : தினக்கு தினக்கு தின்னா

பெண் : மோகங்கள் முத்தம்
கேட்குமே எதை தந்தாலும்
போதாது என்று சொல்லுமே
குழு : தினக்கு தினக்கு தின்னா

பெண் : பசிக்காமல் உண்ணும்
போது செரிக்காது ஒன்றுமே
ரசித்தே நீ என்னை தொட்டால்
இருக்காது வெட்கமே இதிலே
தான் உண்டு சொர்கமே
ஹேய் ஹேய்

பெண் : ஹரியானா
தேவதைக்கு நிகரான
பியூட்டி இல்ல தெலுங்கானா
கொங்குராவா ருசிக்காட்டி
பார்டி இல்ல

பெண் : குஜராத்து கோதுமைக்கு
ஒரு நாளும் லீவு இல்ல
மலையாள மோகினிக்கு
விளையாட ரூலு இல்ல

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here