Singers : Sanjeev Adwani and  Sowmya Raoh

Music by : Sirpy

Male : Hawaliya…
Hey hawaliyaa..hawaliya..
Poomeniya
Dhegam enna poomaalaiya
Kaalgal enna sevvaalaiya

Female : Hawaliya…
Hey hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…

Male : Mottu vitta azhagai
Moodi vaippadethukku
Hey hey hey hey hey…

Female : Sottu sottu enna
Pizhivadhu edhukku
Hey hey hey…hey hey ae….

Male : Kanni vacha azhagai
Vittukodu enakku hey hey hey…
Hey hey hey hey hey…

Female : Thotta idam ellam
Sulukkuthu enakku
Hey hey hey hey hey…ae

Male : Nenaicha inikkumae….
Karumbu udambudhan…

Female : Kidacha podhumae…
Machaan udumbudhan…

Male : Desingu raajan thedi vachaanae
Rajiyam jaichidathaan

Female : Hawaliya…
Hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…

Male : Udhattukku keezhae
Macham irunthaal
Hey hey hey hey hey…

Female : Thirumanamaaga
Aasai irukkum
Hey hey hey hey hey…ae

Male : Ennidam undhan
Udhattai koduthaal
Hey hey hey hey hey….

Female : Vidikira podhu
Kaayam irukkum
Hey hey hey hey hey…ae

Male : Iduppu chelaiyae….
Nazhuva viduriyae…

Female : Urugum manasukku….
Aduppil siru theeyae…

Male : Machathai paarthu
Michathai paarkka manamdhan yengiyathae

Female : Heyyy…hawaliya…
Hawaliyaa….hawaliya..
Poomaalaiya
Endhan dhegam poomaalaiya
Killi paarka nee vanthiya…

Male : Hey hawaliya…
Hey hawaliyaa….hawaliya..
Poomeniya
Dhegam enna poomaalaiya
Kaalgal enna sevvaalaiya

பாடகர்கள் : சஞ்சீவ் அத்வானி மற்றும் சௌம்யா ராவ்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா

பெண் : ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா….

ஆண் : மொட்டு விட்ட அழகை
மூடி வைப்பதெதுக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே……

பெண் : சொட்டு சொட்டு என்ன
பிழிவது எதுக்கு
ஹே ஹே ஹே……ஹே ஹே ஏ…….

ஆண் : கன்னி வச்ச அழகை
விட்டுகொடு எனக்கு ஹே ஹே ஹே….
ஹே ஹே ஹே ஹே ஹே……

பெண் : தொட்ட இடம் எல்லாம்
சுளுக்குது எனக்கு
ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ….

ஆண் : நினைச்சா இனிக்குமே…..
கரும்பு உடம்புதான்…..

பெண் : கிடைச்சா போதுமே
மச்சான் உடம்புதான்

ஆண் : தேசிங்கு ராஜன் தேடி வச்சானே
ராஜ்ஜியம் ஜெயிச்சிடத்தான்

பெண் : ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
ஆண் : பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா

ஆண் : உதட்டுக்கு கீழே
மச்சம் இருந்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே……

பெண் : திருமணமாக
ஆசை இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே……ஏ

ஆண் : என்னிடம் உந்தன்
உதட்டை கொடுத்தால்
ஹே ஹே ஹே ஹே ஹே……

பெண் : விடிகிற போது
காயம் இருக்கும்
ஹே ஹே ஹே ஹே ஹே……

ஆண் : இடுப்பு சேலையே….
நழுவ விடுறியே

பெண் : உறங்கும் மனசுக்கு
அடுப்பில் சிறு தீயே

ஆண் : மச்சத்தை பார்த்து
மிச்சத்தை பார்க்க மனம்தான் ஏங்கியதே

பெண் : ஹே ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமாலையா
எந்தன் தேகம் பூமாலையா
கிள்ளி பார்க்க நீ வந்தியா….

ஆண் : ஹே ஹவ்வாலியா….
ஹே ஹவ்வாலியா….ஹவ்வாலியா….
பூமேனியா
தேகம் என்ன பூமாலையா
கால்கள் என்ன செவ்வாழையா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here