Singers : Yuvan Shankar Raja, Arun Kaundinya and Asal Kolaar

Music by : Ilayaraja and Yuvan Shankar Raja

Lyrics by : Karunakaran and Shri Shivani VP

Male Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Male Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

Male : Safety security ikku
Symbol dhaan kaakidaa
Muftila irundha kooda
Poweru pataasu daa

Male : Duty la
Round the clock
Police-cu gettida
Ada public-ka
Distrub panna
Muttiku muttida

Male Chorus : Polladhavan yaaranaalum
Police kitta moadha veana
Thottakka vidaathe..yehh
Tholla thatti
Vazhithu solli paarattidum
Makkal ullam
Athukaaga appeal ae

Male Chorus : Aatchi adhigaaram
Ingae maarinaalum
Enga santhosam
Endrum maaridaathae

Male Chorus : Makkal nambikkai
Endrum naanga thaanae
Shakthimaan superman
Policemannn…

Chorus Humming : ………….

Male : Ella neramum
Yaarenum kooppitaa
Munvanthu nirpathu
Naanga dhaanae

Male : Raavaana rowdiyum
Raangaana kediyum
Police- uh kanpatta
Ottam dhaanae

Male : Enga yaarukum inga illa
Family time-u
But wife-ah
Amanjathu intha uniformu

Male : Ella policekum lifeu idhu
Same to sameu
Enna kastam vanthalum
Istam adhu pothum

Female Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Female Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

Male Chorus : Head up high
Looking fly
Got the feeling
That the wood is mine

Male Chorus : From the streets
Dreamin big
But ain’t no long dreamin
This legit

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அருண் கௌடின்யா மற்றும் அசல் கோலார்

இசை அமைப்பாளர் : இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : கருணாகரன் மற்றும் ஸ்ரீ ஷிவானி வி பி

ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்

ஆண் : சேப்டி செக்கியூரிக்கு
சிம்பல் தான் காக்கிடா
மஃப்டில இருந்தா கூட
பவர் பட்டாசு டா

ஆண் : டூயுட்டி ல
ரவுண்ட் தி கிளாக்
போலிஸ்சு கெட்டிடா
அட பப்ளிக்க
டிஸ்டிரப் பண்ணா
முட்டிக்கு முட்டிடா

ஆண் குழு : பொல்லாதவன் யாரானாலும்
போலிஸ் கிட்ட மாேத வேணா
தொட்டாக்கா விடாதே
தோள தட்டி
வாழ்த்து சொல்லி பாராட்டிடும்
மக்கள் உள்ளம்
அதுக்காக அப்பில் ஏ

ஆண் குழு : ஆட்சி அதிகாரம்
இங்கே மாறினாலும்
எங்க சந்தோசம்
என்றும் மாறிடாதே

ஆண் குழு : மக்கள் நம்பிக்கை
என்றும் நாங்க தானே
சக்திமான் சூப்பர் மேன்
போலீஸ்மேன்

ஆண் குழு : ………………

ஆண் : எல்லா நேரமும்
யாரேனும் கூப்பிட்டா
முன்வந்து நிற்பது
நாங்க தானே

ஆண் : ராவானா ரவுடியும்
ராங்கான கேடியும்
போலீசு கண்பட்டா
ஓட்டம் தானே

ஆண் : எங்க யாருக்கும் இங்க இல்ல
ஃபேமிலி டைம்-உ
பட் ஓயிஃப்-ஆ
அமஞ்சது இந்த யூனிபார்ம்மு

ஆண் : எல்லா போலீசுக்கு லைஃப்பு இது
சோம் டூ சேம்மு
என்ன கஷ்டம் வந்தாலும்
இஷ்டம் அது போதும்

பெண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

பெண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்

ஆண் குழு : ஹெட் அப் ஹை
லுக்கிங் ஃப்ளை
காட் தி பீலிங்
தேட் தி வுட் இஸ் மைன்

ஆண் குழு : ப்ரம் தி ஸிரீட்ஸ்
டீரிம் பிக்
பட் எயின்ட் நோ லாங் டீரிம்மின்
திஸ் லெஜிட்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here