Singer : Manoj Chinnaswamy

Music by : Manoj Chinnaswamy

Male : Hey muthazhagi
Hey chi…hey gomathi
Romba naala oru doubt-u di

Male : Mama I love you
Aana oru kelvi mattum
Andha macham irukkae
Adhu udhatula mattum thaana
Illa…

Male : Udhatula macham vechu
Machathula micham vechu
Mothathula enna vechu kollatha
Vennilavu pon unakku
Vekkam pada kannu irukku
Kannukulla enna vechu killatha

Male : Sirippula maatikitten
Kallaraiya thedikitten
Gandhi paiyan sonna kooda
Moraikkudhu vayasu

Male : Athanaiyum paarthu puttu
Andharathil stand-u pottu
Stand-u mela seat-u pottu
Sirikkuthu manasu

Male : Hey hey hey hey hey hey…. kollatha
Hey hey hey hey hey hey …killatha
Hey hey hey hey hey hey …kollatha di
Hey hey hey hey hey hey… udhatula

Male : La la la…(4)
Naanae naanae naanae naanae naanae naanae…

Male : Na na naanae
Tharaiyila nadakkum meenae
Nee nee neenae
Neethandi ennoda maanae

Male : Na na naanu
Adi spinless vaanu
Nee nee neenu
Chumma gammunu ponum scene-u

Male : Paarthu paarthu oottura velai
Gap-il neeyum maattura mella
Koyambedu gomathi unnai
Merry John-unu oor ellam sonnen

Male : Udhatula macham vechu
Machathula micham vechu
Mothathula enna vechu kollatha
Vennilavu pon unakku
Vekkam pada kannu irukku
Kannukulla enna vechu killatha

Male : Sirippula maatikitten
Kallaraiya thedikitten
Gandhi paiyan sonna kooda
Moraikkudhu vayasu

Male : Athanaiyum paarthu puttu
Andharathil stand-u pottu
Stand-u mela seat-u pottu
Sirikkuthu manasu

Male : Hey hey hey hey hey hey…. kollatha
Hey hey hey hey hey hey …killatha
Hey hey hey hey hey hey …kollatha di
Hey hey hey hey hey hey…
Udhatula udhatula udhatula udhatula

Male : La la la…(4)

பாடகர் : மனோஜ் சின்னச்சாமி

இசையமைப்பாளர் : மனோஜ் சின்னச்சாமி

ஆண் : ஹே முத்தழகி
ஹே சி….ஹே கோமதி
ரொம்ப நாளா ஒரு டவுட்டு டி

ஆண் : மாமா ஐ லவ் யூ
ஆனா ஒரு கேள்வி மட்டும்
அந்த மச்சம் இருக்கே
அது உதட்டுல மட்டும்தானா
இல்ல….

ஆண் : உதட்டுல மச்சம் வச்சு
மச்சத்துல மிச்சம் வச்சு
மொத்ததுல என்ன வச்சு கொல்லாத
வெண்ணிலவு பொன் உனக்கு
வெக்கம் பட கண்ணு இருக்கு
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத

ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன்
கல்லறைய தேடிகிட்டேன்
காந்தி பையன் சொன்னா கூட
மொறைக்குது வயசு

ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு
சிரிக்குது மனசு

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே….கொல்லாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……கிள்ளாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…….கொல்லாதடி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……உதட்டுல

ஆண் : ல ல ல……(4)
நானே நானே நானே நானே நானே நானே

ஆண் : நா நா நானே
தரையில நடக்கும் மீனே
நீ நீ நீனே
நீதான்டி என்னோட மானே

ஆண் : நா நா நானே
அடி ஸ்பின்லெஸ் வானு
நீ நீ நீனு
சும்மா கம்முனு போனும் சீன்-னு

ஆண் : பார்த்து பார்த்து ஓட்டுற வேளை
கேப்பில் நீயும் மாட்டுற மெல்ல
கோயம்பேடு கோமதி உன்னை
மேரி ஜான்னு ஊர் எல்லாம் சொன்னேன்

ஆண் : உதட்டுல மச்சம் வச்சு
மச்சத்துல மிச்சம் வச்சு
மொத்ததுல என்ன வச்சு கொலலாத
வெண்ணிலவு பொன் உனக்கு
வெக்கம் பட கண்ணு இருக்கு
கண்ணுக்குள்ள என்ன வச்சு கிள்ளாத

ஆண் : சிரிப்புல மாட்டிகிட்டேன்
கல்லறைய தேடிகிட்டேன்
காந்தி பையன் சொன்னா கூட
மொறைக்குது வயசு

ஆண் : அத்தனையும் பார்த்துபுட்டு
அந்தரத்தில் ஸ்டாண்டு போட்டு
ஸ்டாண்டு மேல சீட்டு போட்டு
சிரிக்குது மனசு

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே….கொல்லாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……கிள்ளாத
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே…….கொல்லாதடி
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே……
உதட்டுல உதட்டுல உதட்டுல உதட்டுல

ஆண் : ல ல ல……(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here