Singers : S. P. Balasubrahmanyam, Swarnalatha and Chorus

Music by : Deva

Chorus : Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal….

Male : Heart-tu beatu yaeripochu
Pulse rompa erangi pochchu
Doctor lady doctor
Vantha viyaathi pokka venum
Vachchu neenga paakka venum

Male : Pesumpothu doctor moochchu vaanguthu
Moochchu vaanga vaanga mookku veenguthu
Soolai pola engum soodu yaeruthu
Soodu yaera yaera moodu maaruthu
Aaru yaezhu vaaraamaachchu soru thinna thonala

Chorus : Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal….
Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal….

Chorus : ……………….

Female : Appappaa viyaathi enna saedhi enna
Naanum ingae kandu pudichchen
Yaei mister veredhukku doctor-kku
Velai kettu naanum padichchen

Female : Treatment ippothu naan tharaavittaal
Case-su close aayidum
Muththam onnno rendo thanthaen endraal
Moththam cure aayidum

Male : Itchu itchu itchu endra saththam
Kettapothu theernthu pochchu piththam
Heart beat-tu romba romba suththam
Intha tonic innum venum niththam

Chorus : Love hospital engal hospittal
Male : Hae hae
Chorus : Killaadithaan engal doctor-kal….
Male : Yaa yaah
Chorus : Love hospital engal hospittal
Male : Cheers
Chorus : Killaadithaan engal doctor-kal….

Male : Heart-tu beatu yaeripochu
Pulse rompa erangi pochchu
Doctor lady doctor
Vantha viyaathi pokka venum
Vachchu neenga paakka venum
Meter thermo meter

Chorus : ………………….

Male : Ammamma enna solla yaedhu solla
Vantha viyaathi odi pochchuthae
Ammaa un anbu muththam aasai muththam
Thantha inbam kodiyaachchuthae

Male : Sister muttiyilathaan orae vali
Kai kaal thallaaduthae
Vayasu pennai kandaal
Yaedho oru fever undaaguthae

Male : Nurse thantha muththam onnu pothum
Vantha fever sollikkaamal odum

Chorus : Engalukkum aalukkonnu thevai
Muththam thanthu noiyai theerkkum paavai

Chorus : Love hospital engal hospittal
Male : Yah yah
Chorus : Killaadithaan engal doctor-kal….
Male : Certanly
Chorus : Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal….

Male : Heart-tu beatu yaeripochu
Pulse kooda regular aachu
Doctor thank you doctor
Chorus : Enna rasi unga rasi
Kaalaikeththa kanni rasi doctor
Male : Aamaam
Chorus : Thank you doctor

Female : Kadhal ennum intha viyaathi enbathu
Vaalipaththil niththam vanthu povthu
Chorus : Maalai neram intha viyaathiyaanathu
Rompa rompa rompa jaasthiyaavathu
Male : Aaga moththam kanni muththam
Theeththu vaikkum noi idhu

Chorus : Love hospital engal hospittal
Male : Certanly
Chorus : Killaadithaan engal doctor-kal….
Male : Yeah yeah
Chorus : Love hospital engal hospittal
Male : …………….
Chorus : Love hospital engal hospittal
Love hospital engal hospittal
Killaadithaan engal doctor-kal….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,

ஸ்வர்ணலதா மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்….

ஆண் : ஹார்ட்டு பீட்டு ஏறிப்போச்சு
பல்ஸ் ரொம்ப எறங்கிப் போச்சு
டாக்டர் லேடி டாக்டர்
வந்த வியாதி போக்க வேணும்
வச்சு நீங்க பாக்க வேணும்
மீட்டர் தர்மா மீட்டர்

ஆண் : பேசும்போது டாக்டர் மூச்சு வாங்குது
மூச்சு வாங்க வாங்க மூக்கு வீங்குது
சூளைப் போல எங்கும் சூடு ஏறுது
சூடு ஏற ஏற மூடு மாறுது
ஆறு ஏழு வாரமாச்சு சோறு தின்ன தோணல

குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

குழு : ……………………….

பெண் : அப்பப்பா வியாதி என்ன சேதி என்ன
நானும் இங்கே கண்டு புடிச்சேன்
ஏய் மிஸ்டர் வேறெதுக்கு டாக்டருக்கு
வேலைக் கெட்டு நானும் படிச்சேன்

பெண் : ட்ரீட்மென்ட் இப்போது நான் தராவிட்டால்
கேசு க்ளோஸ் ஆயிடும்
முத்தம் ஒன்னோ ரெண்டோ தந்தேன் என்றால்
மொத்தம் க்யூர் ஆயிடும்

ஆண் : இச்சு இச்சு இச்சு என்ற சத்தம்
கேட்டபோது தீர்ந்து போச்சு பித்தம்
ஹார்ட் பீட்டு ரொம்ப ரொம்ப சுத்தம்
இந்த டானிக் இன்னும் வேணும் நித்தம்

குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : ஹே ஹே
குழு : கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
ஆண் : யா யாஹ்
குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : சியைர்ஸ்
குழு : கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

ஆண் : ஹார்ட்டு பீட்டு ஏறிப்போச்சு
பல்ஸ் ரொம்ப எறங்கிப் போச்சு
டாக்டர் லேடி டாக்டர்
வந்த வியாதி போக்க வேணும்
வச்சு நீங்க பாக்க வேணும்
மீட்டர் தர்மா மீட்டர்

குழு : …………………………….

ஆண் : அம்மம்மா என்ன சொல்ல ஏது சொல்ல
வந்த வியாதி ஓடிப் போச்சுதே
அம்மா உன் அன்பு முத்தம் ஆசை முத்தம்
தந்த இன்பம் கோடியாச்சுதே

ஆண் : சிஸ்டர் முட்டியிலதான் ஒரே வலி
கை கால் தள்ளாடுதே
வயசுப் பெண்ணைக் கண்டால்
ஏதோ ஒரு பீவர் உண்டாகுதே

ஆண் : நர்ஸ் தந்த முத்தம் ஒன்னு போதும்
வந்த பீவர் சொல்லிக்காமல் ஓடும்

குழு : எங்களுக்கும் ஆளுக்கொண்ணு தேவை
முத்தம் தந்து நோயைத் தீர்க்கும் பாவை

குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : யஹ் யஹ்
குழு : கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்
ஆண் : செர்டன்லி
குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்

ஆண் : ஹார்ட்டு பீட்டு நார்மலாச்சு
பல்ஸ் கூட ரெகுலர் ஆச்சு
டாக்டர் தேங்க்யூ டாக்டர்
குழு : என்ன ராசி உங்க ராசி
காளைக்கேத்த கன்னி ராசி டாக்டர்
ஆண் : ஆமாம்
குழு : தேங்க்யூ டாக்டர்

பெண் : காதல் என்னும் இந்த வியாதி என்பது
வாலிபத்தில் நித்தம் வந்து போவது
குழு : மாலை நேரம் இந்த வியாதியானது
ரொம்ப ரொம்ப ரொம்ப ஜாஸ்தியாவது
ஆண் : ஆக மொத்தம் கன்னி முத்தம்
தீர்த்து வைக்கும் நோய் இது

குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : செர்டன்லி
குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : யஹ் யஹ்
குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
ஆண் : ………………………..
குழு : லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
லவ் ஹாஸ்பிட்டல் எங்கள் ஹாஸ்பிட்டல்
கில்லாடிதான் எங்கள் டாக்டர்கள்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here