Singer : Rk Vilasini

Music by : GKV

Lyrics by : VJ

Female : Enn heartukulle
Ammbai paaithavan
Bigboss pool freez taskil
Ennai urindhavan
Ippali kilin pol varundhuvaal
Undhan munne crossaagi vizhunndhen

Female : I am a hero
Unn perthaan enna romiyo
Nenjukkul aero Ohohohoh
I am a hero
Unn perthaan enna romiyo
Nenjukkul aero
Aithaan yeno

Female : Heartukkul
Taku taku sattham ketka
Liftukku electric energy paaya
Rainukku rocket minnal thuva
Unn pinnaal naanum sutthi alaiya

Female : Hmm iron lady poal strongum illai
Enn anbe
Enn weakness unakku theriyalaya
Enn maind voice unkkean ketkavillai
Enn anbe

Female : Love torture innum kodukkala
Ullukkulle naan thavikkiren
Unn parvaiyil naanum melt aagip ponen
Tharaiyil naan midhakkiren
Unn suvaasathile naan oxygen aanen

Female : Heartkulle
Taku taku sattham ketke
Liftukku electric energy paaya
Rainukku rocket minnal thuva
Unn pinnaal naanum sutthi alaiya

Female : Oh….oh….

Female : Malai kaadai thaandi varuven enn anbe
Enn tholil unnai sumandhidave
Kaattraai maara virumbugiren anbe
Unn azhagai naan theendidave

Female : Virus pol unnai thurathuven naan
Medicine neeyaai irundhaal podhum
Kaikuttaiyil unnai thaangida vendum
Kaadhalin ellai sendral podhum

Female : Heartkull taku taku
Liftukku electric tak tak
Rainukku rocket tak tak
Unn pinnaal naanum suthi alaiya

பாடகி : ஆர் கே விலாசினி

இசை அமைப்பாளர் : ஜே கே வி

பாடல் ஆசிரியர் : வி ஜே

பெண் : என் ஹாட்டுக்குள்ளே
அம்பை பாய்த்தவன்
பிக்பாஸ்லைபோல் திரிஸ்டார்
ஸ்கில்லில் என்னை உறிந்தவன்
இப்பளி கிளின் போல் வருந்துவள்
உந்தன் முன்னே கிராஸாகி விழுந்தேன

பெண் : ஐ ஆம் எ ஹீரே
உன் பேர்தான் என்ன ரோமியா
நெஞ்சுக்குள் அரோ ஓஹோ
ஐ ஆம் எ ஹீரே
உன் பேர்தான் என்ன ரோமியா
நெஞ்சுக்குள் அரோ
ஏய்ததேனோ

பெண் : ஹாட்டுக்குள்
டக்கு டக்கு சத்தம் கேட்க
லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய
ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய

பெண் : ஹ்ம்ம் என் அயன் லேடி போல் ஸ்டாராங்கும் இல்லை
எந்தன் அன்பே
எந்தன் வீக்னஸ் உனக்கு தெரியலயா
என் மையினட் வாய்ஸ் உனக்கேன் கேட்கவில்லை
என் அன்பே

பெண் : லவ் டார்ச்சர் இன்னும் கொடுக்கல
உள்ளுக்குள்ளே நான் தவிக்கிறேன்
உன் பார்வையில் நான் மெல்ட் ஆகிப் போனேன்
தரையிலே நான் மிதக்கிறேன்
உன் சுவாசத்திலே நான் ஆக்ஸிஜன் ஆனேன்

பெண் : ஹாட்டுக்குள்
டக்கு டக்கு சத்தம் கேட்க
லிப்டுக்கு எலக்ட்ரிக் எனர்ஜி பாய
ரெயினுக்கு ராக்கெட் மின்னல் தூல
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய

பெண் : ஓ …ஓ …

பெண் : மலைக்காடை தாண்டி வருவேன்
என் அன்பே
உன் தோழில் என்னை சுமந்திடவே
காற்றாய் மாற விரும்புகிறேன் அன்பே
உன் அழகை நான் தீண்டிடவே

பெண் : வைரஸ் போல் உன்னை துரத்த வேண்டும்
பேடு செல் நீயாய் இருந்தால் போதும்
கைக்குட்டையில் உன்னை தாங்கிட வேண்டும்
காதலின் எல்லை சென்றால் போதும்

பெண் : ஹாட்டுக்குள் டக்கு டக்கு
லிப்டுக்கு எலக்ட்ரிக் டக் டக்
ரெயினுக்கு ராக்கெட் டக்கு டக்கு
உன் பின்னால் நாணம் சுத்தி அலைய


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here