Singer : S. P. Sailaja

Music by : Vijay Anand

Lyrics by : Muthulingam

Female : Haei paaru enna paaru
Naan unnoda annakkili
Raja maharaja nee ennoda paayumpuli
Palliyarai paaru un thaapaththa kooru
Thulli vanthu serum naan maman veettu theru

Female : Haei paaru enna paaru
Naan unnoda annakkili
Raja mharaja nee ennoda paayumpuli hoi

Female : Intha maeni hema malini
Idaiya paarththaa rekha thoththaa
Zeenat aman naanae hoi
Zeenat aman naanae hoi

Female : Thookkam pochchaa amitabh bachchan
Yaekkam aachcha rajesh kannaa
En kamal-u en rajini
Ada sri devi naanthaan….

Female : Haei paaru enna paaru
Naan unnoda annakkili
Raja maharaja nee ennoda paayumpuli

Female : Ilayaraja mettu neethaan
Gangai amaran paattu naanthaan
Takkaru thooluthaan hoi
Takkaru thooluthaan hoi

Female : Jesudass-ah nee maaranum
Sailajaavaa naan paadanum
En kannaa en mannaa vaa
Vgp poganum

Female : Haei paaru enna paaru
Naan unnoda annakkili
Raja maharaja nee ennoda paayumpuli

Female : Haei paaru aiyyaa paaru
Naan unnoda annakkili
Raja maharaja nee ennoda paayumpuli

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : ஹேய் பாரு என்னப் பாரு
நான் உன்னோட அன்னக்கிளி
ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி
பள்ளியறை பாரு உன் தாபத்த கூறு
துள்ளி வந்து சேரும் நான் மாமன் வீட்டு தேரு

பெண் : ஹேய் பாரு என்னப் பாரு
நான் உன்னோட அன்னக்கிளி
ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி ஹோய்

பெண் : இந்த மேனி ஹேமமாலினி
இடையப் பார்த்தா ரேகா தோத்தா
ஜீனத் அம்மன் நானே ஹோய்
ஜீனத் அம்மன் நானே ஹோய்..

பெண் : தூக்கம் போச்சா அமிதாப் பச்சா
ஏக்கம் ஆச்சா ராஜேஷ்கண்ணா
என் கமலு என் ரஜினி அட
ஸ்ரீதேவி நான்தான்…….

பெண் : ஹேய் பாரு என்னப் பாரு
நான் உன்னோட அன்னக்கிளி
ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி

பெண் : எளையராஜா மெட்டு நீதான்
கங்கை அமரன் பாட்டு நான்தான்
டக்கரு தூளுதான் ஹோய்
டக்கரு தூளுதான் ஹோய்

பெண் : எளையராஜா மெட்டு நீதான்
கங்கை அமரன் பாட்டு நான்தான்
டக்கரு தூளுதான் ஹோய்
டக்கரு தூளுதான் ஹோய்

பெண் : ஜேசுதாஸா நீ மாறணும்
ஷைலஜாவா நான் பாடணும்
என் கண்ணா என் மன்னா வா
வி ஜி பி போகணும்……

பெண் : ஹேய் பாரு என்னப் பாரு
நான் உன்னோட அன்னக்கிளி
ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி

பெண் : ஹேய் பாரு ஐயா பாரு
நான் உன்னோட அன்னக்கிளி
ராஜா மகராஜா நீ என்னோட பாயும்புலி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here