Singers : Ramesh and Manjula

Music by : Shankar Ganesh

Chorus : Hoi ho hoi
Hoi ho hoi
Rappa paa rappap paa rappap paa….aa….
……………………..

Male : Haei potta pulla
Nee podi ullae
Haei potta pulla
Nee podi ullae

Male : Aattamellam unakedhukku
Neengalellaam samaippatharkku
Raaththiri neraththil illaatha aattangal
Pollaatha nottangal yaenmaa

Female : Yaar pottappulla nee paarththathilla
Yaar pottappulla nee paarththathilla

Female : Nenachchathellaam mudippaval naan
Pokkiriyai odippaval naan
Raaththiri neraththil illaatha aattangal
Pollaatha nottangal yaenyaa

Male : ……………..

Male : Ponnu azhagu kannu
Pillai poochchiiyum neeyum onnu hei
Veedu unakku koodu
Vetti pechchugal venaam odu

Female : Ha haah jaansi raani naanthaan
Vaa nee meesai mannoduthaan
Needhi nermai veeram theeram yaavum pennoduthaan
Male : Machchakkaala kombu irukku
Female : Haan
Male : Thottu paarththaa vambu unakku

Female : Yaar pottappulla nee paarththathilla
Yaar pottappulla nee paarththathilla

Male : Aattamellam unakedhukku
Female : Haan
Male : Neengalellaam samaippatharkku

Female : Hahaa raaththiri neraththila
Illaatha aattangal
Pollaatha nottangal yaenyaa

Male : Haei pottapulla
Nee podi ullae

Female : Haang soodu soranai yaedhu
Unga sariththiram paakkumpothu hahaa….
Naayum nariyum peyum ungal
Vadivaththil ooril meyum hahaa….

Male : Maanae pesu vaarththai veesu
Pinnaal thinnadaattamthaan
Paavam needhaan poopol
Aala vanthaen vandaattaamthaan
Female : Haang mangammaathaan enga inamthaan
Anjidaathu enga manamthaan

Male : Haei pottapulla
Nee podi ullae
Female : Nenachchathellaam mudippaval naan
Pokkiriyai odippaval naan
Male : Raaththiri neraththil illaatha aattangal
Pollaatha nottangal yaenmaa….

பாடகர்கள் : ரமேஷ் மற்றும் மஞ்சுளா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ஹோய் ஹோ ஹோய்
ஹோய் ஹோ ஹோய்
ரப்பப் பா ரப்பப் பா ரப்பப் பா…..ஆ…..
…………………….

ஆண் : ஹேய் பொட்டப் புள்ள
நீ போடி உள்ளே
ஹேய் பொட்டப் புள்ள
நீ போடி உள்ளே

ஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு
நீங்களெல்லாம் சமைப்பதற்கு
ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்மா

பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல

பெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான்
போக்கிரியை ஒடிப்பவள் நான்
ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்யா

ஆண் : …………………………

ஆண் : பொண்ணு அழகு கண்ணு
பிள்ளைப் பூச்சியும் நீயும் ஒண்ணு ஹேய்
வீடு உனக்கு கூடு
வெட்டிப் பேச்சுகள் வேணாம் ஓடு

பெண் : ஹ ஹாஹ் ஜான்சிராணி நான்தான்
வா நீ மீசை மண்ணோடுதான்
நீதி நேர்மை வீரம் தீரம் யாவும் பெண்ணோடுதான்
ஆண் : மச்சக்காள கொம்பு இருக்கு
பெண் : ஹான்
ஆண் : தொட்டுப் பார்த்தா வம்பு உனக்கு

பெண் : யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல
யார் பொட்டப்புள்ள நீ பார்த்ததில்ல

ஆண் : ஆட்டமெல்லாம் உனக்கெதுக்கு
பெண் : ஹான்
ஆண் : நீங்களெல்லாம் சமைப்பதற்கு

பெண் : ஹஹா ராத்திரி நேரத்தில்
இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்யா

ஆண் : ஹேய் பொட்டப் புள்ள
நீ போடி உள்ளே

பெண் : ஹாங் சூடு சொரணை ஏது
உங்க சரித்திரம் பாக்கும்போது ஹஹா….
நாயும் நரியும் பேயும் உங்கள்
வடிவத்தில் ஊரில் மேயும் ஹஹா….

ஆண் : மானே பேசு வார்த்தை வீசு
பின்னால் திண்டாட்டம்தான்
பாவம் நீதான் பூப்போல்
ஆள வந்தேன் வண்டாட்டம்தான்
பெண் : ஹாங் மங்கம்மாதான் எங்க இனம்தான்
அஞ்சிடாது எங்க மனம்தான்

ஆண் : ஹேய் பொட்டப் புள்ள
நீ போடி உள்ளே
பெண் : நெனச்சதெல்லாம் முடிப்பவள் நான்
போக்கிரியை ஒடிப்பவள் நான்
ஆண் : ராத்திரி நேரத்தில் இல்லாத ஆட்டங்கள்
பொல்லாத நோட்டங்கள் ஏன்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here