Singers : Chinna Ponnu, Suchitra and K. G. Ranjith

Music by : G. V. Prakash Kumar

Female : Hello Brother ennamaa
Partykkuthaan polaama….
Hello Brother ennamaa
Partykkuthaan polaama
Onna oru sippu no water ma

Female : En paattil indha paatil
Eththanaiyo bottle-ah
Wine rainu adikkudhu
Namma kaattilaa.

Female : Dance flooril nikkum podhu
Ellorumae single aah
Poraappa mattumdhaama
Double double aah

Female : Yei ichu ichu tha
Oru kichu kichu tha
Un ichi pichikka
Idhal vachi thachitta

Female : Yei thottu thottutaa
Viral lesa pattutaa
Karai onum aagaadhu
Kan thatti vittuttaa

Female : Maaya logamidhu
Theyaa dhegamidhu
Oyaa aattamidhu
Meyaa thottamidhu

Female : Hello Brother ennamaa
Partykkuthaan polaama

Chorus : {Yeah–ii-yeah
Wooah hooo..woah} (4)

Male : Ada ennai suththiyum
Valai pinni kolludhae
Vidhi podum aattathil
Thalai suthi nikkudhae

Male : Yen moththa boomiyum
Ennai oda solludho
Naan ennai yaar ena
Enai kettka solludhoo

Chorus : Nenjae maarividu
Aaattam aadavidu
Thukkam meera vidu
Inbam yeravidu

Female : Hello Brother ennamaa
Partykkuthaan polaama
Onna oru sippu no water ma

Female : En paattil indha paatil
Eththanaiyo bottle-ah
Wine rainu adikkudhu
Namma kaattilaa

Female : Dance flooril nikkum podhu
Ellorumae single aah
Poraappa mattumdhaama
Double double aah

 

பாடகிகள் : சின்ன பொண்ணு , சுஜித்ரா

பாடகா் : கே.ஜி .ரஞ்சித்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : ஹலோ பிரதர்
என்னமா பார்ட்டிக்குத்தான்
போலாமா ஹலோ பிரதர்
என்னமா பார்ட்டிக்குத்தான்
போலாமா ஒன்னா ஒரு சிப்பு
நோ வாட்டர் மா

பெண் : என் பாட்டில்
இந்த பாட்டில் எத்தனையோ
பாட்டிலா ஒயின் ரெயின்னு
அடிக்குது நம்ம காட்டில

பெண் : டான்ஸ் ஃப்ளோாில்
நிக்கும்போது எல்லோருமே
சிங்களா போறப்ப மட்டும்
தாமா டபுள் டபுளா

பெண் : ஏய் இச்சு இச்சு
தா ஒரு கிச்சு கிச்சு தா
உன் இச்சி பிச்சிக்க இதழ்
வச்சி தச்சிட்டா

பெண் : ஏய் தொட்டு
தொட்டுட்டா விரல்
லேசா பட்டுட்டா கரை
ஒன்னும் ஆகாது கண்
தட்டி விட்டுட்டா

பெண் : மாயா லோகமிது
தீயா தேகமிது ஓயா ஆட்டமிது
மேயா தோட்டமிது

பெண் : ஹலோ பிரதர்
என்னமா பார்ட்டிக்குத்தான்
போலாமா

குழு : ………………..

ஆண் : அட என்னை
சுத்தியும் வலை
பின்னிக்கொள்ளுதே
விதி போடும் ஆட்டத்தில்
தலை சுத்தி நிக்குதே

ஆண் : ஏன் மொத்த
பூமியும் என்னை ஓட
சொல்லுதோ நான்
என்னை யாரென
என்னை கேக்க
சொல்லுதோ

குழு : நெஞ்சே மாறிவிடு
ஆட்டம் ஆடவிடு துக்கம்
மீறவிடு இன்பம் ஏறவிடு

பெண் : ஹலோ பிரதர்
என்னமா பார்ட்டிக்குத்தான்
போலாமா ஒன்னா ஒரு சிப்பு
நோ வாட்டர் மா

பெண் : என் பாட்டில்
இந்த பாட்டில் எத்தனையோ
பாட்டிலா ஒயின் ரெயின்னு
அடிக்குது நம்ம காட்டில

பெண் : டான்ஸ் ஃப்ளோாில்
நிக்கும்போது எல்லோருமே
சிங்களா போறப்ப மட்டும்
தாமா டபுள் டபுளா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here