Singers : Chetan, Arjun Sarja and Swarnalatha

Music by : Vidyasagar

Chorus : Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring

Male : Paithiyam pudikkudhu
Paithiyam pudikkudhu
Paithiyam pudikkudhu
Tring tring tring

Chorus : Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring

Chorus : Telephone adikkuthu
Telephone adikkuthu

Male : Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa

Female : Heloo chellaiyaa
Un aalu veraiyaa
Wrong number poda poda
Billu yerum yaa

Male : Un aalu naan thandi
Female : Ennada perandi
Male : Kiliyathaan thedi paarthen
Kilaviya kanden di

Male : Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa

Female : Heloo chellaiyaa
Un aalu veraiyaa
Wrong number poda poda
Billu yerum yaa

Whistling : ………………………

Male : En kannai varudiyadhum
En jeevan parugiyadhum
Idhayaththai thirudiyadhum neeyaa

Female : Tholai pesi pettiyilae
Thulai pottu pesiyadhum
Valai pottu thediyadhum neeyaa

Male : Un pechil uyir undachu
Female : Haa yen innum peru moochu
Male : Sorgathin saavi engu kidaikkum
Female : Un kaiyin endha viralum thirakkum
Male : Ok

Male : Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa

Female : Heloo chellaiyaa
Un lover naanaiyaa
Sandhichu neramachu
Mela sellaiyaa

Chorus : …………………………….

Male : Pala latcham telephone-il
Un number ethuvendru
Sollaamal ponathenna thozhi

Female : Suttaal thaan thangam varum
Pattaal thaan kaadhal varum
Ippothu nee arivaai thozha

Male : Telephone-il kooum kuyil neeyae
Female : Aanalum arindhaayae
Male : Sorgathin saavi engu kidaikkum
Female : Un kaiyin endha viralum thirakkum
Male : Ok

Male : Heloo chellamaa
Un lover naan amma
Oru latcham number suththi
Kandu konden maa

Female : Heloo chellaiyaa
Un lover naanaiyaa
Sandhichu neramachu
Mela sellaiyaa

Male : Muthangal thinboma
Female : Motchangal povoma
Male : Telephoen-il mutham ittu
Vazhthu sollamaa

Chorus : {Telephone adikkuthu
Telephone adikkuthu
Telephone adikkuthu
Tring tring tring} (2)

 

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர்கள் : சேட்டன், அர்ஜுன் சர்ஜா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஆண் : பைத்தியம் புடிக்குது
பைத்தியம் புடிக்குது பைத்தியம்
புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

ஆண் : உன் ஆளு
நான் தான்டி
பெண் : என்னடா பேராண்டி
ஆண் : கிளிய தான் தேடி
பார்த்தேன் கிழவிய
கண்டேன்டி

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

விஷ்லிங் : ……………………….

ஆண் : என் கண்ணை
வருடியதும் என் ஜீவன்
பருகியதும் இதயத்தை
திருடியதும் நீயா

பெண் : தொலை பேசி
பெட்டியிலே துளை
போட்டு பேசியதும்
வலை போட்டு
தேடியதும் நீயா

ஆண் : உன் பேச்சில்
உயிர் உண்டாச்சு
பெண் : ஹா ஏன்
இன்னும் பெரு மூச்சு
ஆண் : சொர்கத்தின்
சாவி எங்கு கிடைக்கும்
பெண் : உன் கையின்
எந்த விரலும் திறக்கும்
ஆண் : ஓகே

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா
சந்திச்சு நேரமாச்சு மெல்ல
செல்லையா

குழு : ……………………………

ஆண் : பல லட்சம்
டெலிபோன் இல் உன்
நம்பர் எதுவென்று
சொல்லாமல் போனதென்ன
தோழி

பெண் : சுட்டால் தான்
தங்கம் வரும் பட்டால்
தான் காதல் வரும்
இப்போது நீ அறிவாய்
தோழா

ஆண் : டெலிபோன் இல்
கூவும் குயில் நீயே
பெண் : ஆனாலும் அறிந்தாயே
ஆண் : சொர்கத்தின் சாவி
எங்கு கிடைக்கும்
பெண் : உன் கையின் எந்த
விரலும் திறக்கும்
ஆண் : ஓகே

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு
நேரமாச்சு மெல்ல செல்லையா

ஆண் : முத்தங்கள் தின்போமா
பெண் : மோட்சங்கள் போவோமா
ஆண் : டெலிபோன் இல் முத்தம்
இட்டு வாழ்த்து சொல்லமா

குழு : { டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது டெலிபோன்
அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here