Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do

Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do
Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do

Female : Ondru nenjil irukkum
Idhazh solla thudikkum
Adhai sollavum mozhi illaiyae

Male : Dhinam iravil ellaam
Varum kanavinilum
Adhai maraithida vazhi illayae

Female : Ondru nenjil irukkum
Idhazh solla thudikkum
Adhai sollavum mozhi illaiyae

Male : Dhinam iravil ellaam
Varum kanavinilum
Adhai maraithida vazhi illayae

Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do

Female : Innum paal manam maaraa
Pillai polae
Dhinam parandhu thirigira
Killai polae

Male : Naam arubadhu vayadhai
Kadandhaalum
Indha aasaikku narai illai theriyaadho

Female : Idhu inba kadhayaa
Male : Adhu solla koodumaa
Female : Illai anbu paadamaa
Male : Idhu palli koodamaa

Female : Mhum
Male : Aahaa

Female : Ahhahaa…aaa… aaaa…
Male : Ho ho ooo ooo ooo…
Female : Ahhahaa
Male : Ohho ho
Female : Ahhahaa…aaa… aaaa…
Male : Ho ho ooo ooo ooo…

Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do

Female : Indha ulagathil yaarum
Illaamal
Naam iruvarum irundhaal
Sugamallavaa

Male : Indha ulagathil yaarum
Illai endraal
Nam uravin perumai yaar arivaar

Female : Idhu inba kadhayaa
Male : Adhu solla koodumaa
Female : Illai anbu paadamaa
Male : Idhu palli koodamaa

Female : Mhum
Male : Aahaa

Female : Ahhahaa…aaa… aaaa…
Male : Ho ho ooo ooo ooo…
Female : Ahhahaa
Male : Ohho ho
Female : Ahhahaa…aaa… aaaa…
Male : Ho ho ooo ooo ooo…

Female : Hello Mr zamindhaar how do you do
Male : Ok teacher ok how do you do

Both : Ahhahaa…aaa… haa aa… aa
Ahhahaa…aaa… haa aa… aa
Ho ho ooo hooo oo oo…
Ho ho ooo hooo oo oo…

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு
பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும்
இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லையே

ஆண் : தினம் இரவில் எல்லாம்
வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லையே

பெண் : ஒன்று நெஞ்சில் இருக்கும்
இதழ் சொல்லத் துடிக்கும்
அதை சொல்லவும் மொழி இல்லையே

ஆண் : தினம் இரவில் எல்லாம்
வரும் கனவினிலும்
அதை மறைத்திட வழி இல்லையே

பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண் : இன்னும் பால் மணம் மாறா
பிள்ளை போலே
தினம் பறந்து திரிகிற
கிள்ளை போலே

ஆண் : நாம் அறுபது வயதை
கடந்தாலும்
இந்த ஆசைக்கு நரை இல்லை
தெரியாதோ

பெண் : இது இன்பக் கதையா
ஆண் : அது சொல்லக் கூடுமா
பெண் : இல்லை அன்பு பாடமா
ஆண் : இது பள்ளிக் கூடமா

பெண் : ம்ஹும்
ஆண் : ஆஹா

பெண் : அஹ்ஹஹா…ஆஅ…ஆஆ…
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…..
பெண் : அஹ்ஹஹா
ஆண் : ஒஹ்ஹோ ஹோ
பெண் : அஹ்ஹஹாஹா……ஆஅ…..ஆஅ….
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ……

பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

பெண் : இந்த உலகத்தில் யாரும்
இல்லாமல்
நாம் இருவரும் இருந்தால்
சுகமல்லவா

ஆண் : இந்த உலத்தில் யாரும்
இல்லை என்றால்
நம் உறவின் பெருமை யார் அறிவார்

பெண் : இது இன்பக் கதையா
ஆண் : அது சொல்லக் கூடுமா
பெண் : இல்லை அன்பு பாடமா
ஆண் : இது பள்ளிக் கூடமா

பெண் : ம்ஹும்
ஆண் : ஆஹா

பெண் : அஹ்ஹஹா…ஆஅ…ஆஆ…
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ…..
பெண் : அஹ்ஹஹா
ஆண் : ஒஹ்ஹோ ஹோ
பெண் : அஹ்ஹஹாஹா……ஆஅ…..ஆஅ….
ஆண் : ஹோ ஹோ ஓஒ ஓஒ ஓஒ……

பெண் : ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் ஹவ் டு யு டு
ஆண் : ஓகே டீச்சர் ஓகே ஹவ் டு யு டு

இருவர் : ஆஹ்ஹாஹா…..ஆஅ….ஹா…..ஆ….ஆ….
ஆஹ்ஹாஹா…..ஆஅ….ஹா…..ஆ….ஆ….
ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ…..
ஹோ ஹோ ஓஓ ஹோ ஓ ஓஒ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here