Singers : Anuradha Sriram and Mano

Music by : Deva

Female : Hello mister naidu
Hello how do you do

Female : Hello mister naidu
Hello how do you do
Alli edu kollaiyidu
Solli kodu naidu
Achcham vidu uchcham thodu
Kodi nadu naidu

Female : Paalaattril poraadu aazhaththil neeraadu
Poo muththam ovvondrukkum ponnai podu
Verenna yarpaadu anantha kooththaadu
Nenjodu thalaiyanai thedu
Nimmathiyodu nimmathiyaa

Female : Hello mister naidu
Hello how do you do

Male : Unnai valaiththu pidikkaththaan
Manathila oru veam
Female : Oo…..ooh
Male : Unnai anaikkum anaippilae
Norungi vidum thegam

Male : Veadam pottu vantha vedan naanadi
Viriththa valaiyilae kaadae vizhumadi
Raa raa raa raa raa raa

Female : Telungu dhesaththu molagaa polae
Male : Haa
Female : Odhattu muththam oraikkuthu ullae
Male : Hahaa
Female : Godhaavari karai vaazhaiyai polae
Saayavaa nenjilae….hahaa…

Male : Hoi….seppu silaikkul ennenna undu
Thuppu thulakka vanthavan naanae
Ninaiththa kaariyamae vettri vettri pennae

Female : Hello mister naidu
Hello how do you do
Male : Hahaa…..

Chorus : …………….

Male : Padam azhagu enbathaa paambu mazhai vellavae
Female : Aa….
Nizhal karuppu enbathaa iruttum meela vellavae
Paambai ariyaththaan vallooru vanthirukku
Iruttai virattaththaan theekkutchi vanthirukku
Raa raa raa raa raa raa

Female : Dheepam anaikka theekkutchi edhukku
Male : Haa
Female : Iruttil padikka yaedugal irukku
Male : Haa
Female : Udhadu podum kai ezhuththukkaaga
Odambuthaan thudikkuthu

Male : Kaattrai thulaiththu ragasiyam ellam
Kandu pidikkum kalam vanthaachchu
Innum konjam dhooramthaan
Vettri vettri vettri pennae

Male : Unthan mugam adhu edhu solli vidu naidu
Kanni pennin kannam kuththum thaadi edu naidu
Irulukku pin pakkam ariyaamal poveno
Iru kannil sooriyan undu naan veezhvenaa

Male : Thenmadhuraikkaaran naan
Jeyikkaamal povaeno
Puli vettaikkaaran kilaiyai
Sinthippaanaa sinthippaanaa

Female : Hello mister naidu haa
Hello how do you do….hahah…

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் மனோ

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு
அள்ளியெடு கொள்ளையிடு
சொல்லிக் கொடு நாயுடு
அச்சம் விடு உச்சம் தொடு
கொடி நடு நாயுடு….

பெண் : பாலாற்றில் போராடு ஆழத்தில் நீராடு
பூ முத்தம் ஒவ்வொன்றுக்கும் பொன்னை போடு
வேறென்ன ஏற்பாடு ஆனந்த கூத்தாடு
நெஞ்சோடு தலையணை தேடு
நிம்மதியோடு நிம்மதியா

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

ஆண் : உன்னை வளைத்து பிடிக்கத்தான்
மனதில் ஒரு வேகம்
பெண் : ஓஓ…..ஒஹ்
ஆண் : உன்னை அணைக்கும் அணைப்பிலே
நொறுங்கி விடும் தேகம்

ஆண் : வேடம் போட்டு வந்த வேடன் நானடி
விரித்த வலையிலே காடே விழுமடி
ரா ரா ரா ரா ரா ரா….

பெண் : தெலுங்கு தேசத்து மொளகா போலே
ஆண் : ஹா
பெண் : ஒதட்டு முத்தம் ஒரைக்குது உள்ளே
ஆண் : ஹஹா
பெண் : கோதாவரி கரை வாழையை போலே
சாயவா நெஞ்சிலே…….ஹஹா..

ஆண் : ஹோய்….செப்பு சிலைக்குள் என்னென்ன உண்டு
துப்பு துலக்க வந்தவன் நானே
நினைத்த காரியமே வெற்றி வெற்றி பெண்ணே

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு ஹேய்
ஆண் : ஹஹா…..

குழு : …………………………….

ஆண் : படம் அழகு என்பதா பாம்பு மழை வெல்லவே
பெண் : ஆ……
நிழல் கறுப்பு என்பதா இருட்டும் மீள வெல்லவே
பாம்பை அறியத்தான் வல்லூறு வந்திருக்கு
இருட்டை விரட்டத்தான் தீக்குச்சி வந்திருக்கு
ரா ரா ரா ரா ரா ரா….

பெண் : தீபம் அணைக்க தீக்குச்சி எதுக்கு
ஆண் : ஹா
பெண் : இருட்டில் படிக்க ஏடுகள் இருக்கு
ஆண் : ஹா
பெண் : உதடு போடும் கையெழுத்துக்காக
ஒடம்புதான் துடிக்குது

ஆண் : காற்றை துளைத்து ரகசியம் எல்லாம்
கண்டு பிடிக்கும் காலம் வந்தாச்சு
இன்னும் கொஞ்சம் தூரம்தான்
வெற்றி வெற்றி வெற்றி பெண்ணே

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு ஹலோ
ஹலோ ஹௌ டு யூ டு
ஆண் : ஹலோ மிஸ்டர் நாயுடு
ஹலோ ஹௌ டு யூ டு

ஆண் : உந்தன் முகம் அது எது சொல்லி விடு நாயுடு
கன்னி பெண்ணின் கன்னம் குத்தும் தாடி எடு நாயுடு
இருளுக்கு பின் பக்கம் அறியாமல் போவேனோ
இரு கண்ணில் சூரியன் உண்டு நான் வீழ்வேனா

ஆண் : தென்மதுரைக்காரன் நான்
ஜெயிக்காமல் போவேனோ
புலி வேட்டைக்காரன் கிளியை
சிந்திப்பானா சிந்திப்பானா

பெண் : ஹலோ மிஸ்டர் நாயுடு ஹா
ஹலோ ஹௌ டு யூ டு…ஹஹாஹ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here