Singers : J. P. Chandrababu and A. L. Raghavan

Music by : Vishwanathan-Ramamoorthy

Whistling : ……………………….

Male : Hello my dear rami
Engammaa unakku maami
Hello my dear rami
Engammaa unakku maami
Delay seiyaadhae saami
Ingu danger yaedhumillai rami
Delay seiyaadhae saami
Ingu danger yaedhumillai rami

Male : Hello my dear rami
Engammaa unakku maami

Male : Chinaa bazaaru nainaa ushaaru
Mainaa kuruviyae nee yaaru hahaa
Ooo… ooo… oooo…

Male : Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa

Male : Chinaa bazaaru nainaa ushaaru
Mainaa kuruviyae nee yaaru
Indha ammaavum pavunu aiyaavum davunu
Aathaadi kaathaadi gavunu
Indha ammaavum pavunu aiyaavum davunu
Aathaadi kaathaadi gavunu

Male : Over lovvu unakkum lovvu
Enakkum inimae lavukku lavukku love
Over lovvu unakkum lovvu
Enakkum inimae lavvu love

Male : Hello my dear rami
Engammaa unakku maami

Male : Pappaali pazhamae pachondhi radhamae
Achaaram onnu kodu annamae
Aahaa ooo… ooo…ooo

Male : Thaa thatthaa thatthaa tharaa tharaara reeradhaa

Male : Pappaali pazhamae pachondhi radhamae
Achaaram onnu kodu annamae
Yaarum thingaadha solaiyae
Singaara kiliyae
Azhaghaana mud guardu thalaiyae

Male : Iva mookku spencer cake-u
Iva kaadhu kekkaadhu
Iva kannu sweettu bunnu
Iva body kaatbaadi

Male : Over lovvu unakkum lovvu
Enakkum inimae lavvu love
Over lovvu unakkum lovvu
Enakkum inimae lavvu love

Male : Hello my dear rami
Engammaa unakku maami
Delay seiyaadhae saami
Ingu danger yaedhumillai raami

பாடகர்கள் : ஜே. பி. சந்திரபாபு மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

விசில் : ……………………………………

ஆண் : ஹலோ மை டியர் ராமி
எங்கம்மா உனக்கு மாமி
ஹலோ மை டியர் ராமி
எங்கம்மா உனக்கு மாமி
டிலே செய்யாதே சாமி
இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி
டிலே செய்யாதே சாமி
இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி

ஆண் : ஹலோ மை டியர் ராமி
எங்கம்மா உனக்கு மாமி

ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு
மைனா குருவியே நீ யாரு ஹஹா
ஓஓஓ….ஓஒ…..ஓஒ….

ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா

ஆண் : சைனா பஜாரு நைனா உஷாரு
மைனா குருவியே நீ யாரு
இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு
ஆத்தாடி காத்தாடி கவுனு
இந்த அம்மவும் பவுனு அய்யாவும் டவுனு
ஆத்தாடி காத்தாடி கவுனு

ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு
எனக்கும் இனிமே லவுக்கு லவுக்கு லவ்
ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு
எனக்கும் இனிமே லவ்வு லவ்

ஆண் : ஹலோ மை டியர் ராமி
எங்கம்மா உனக்கு மாமி

ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே
அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே
ஆஹா ஓஓஓ….ஓஒ…..ஓஒ….

ஆண் : தா தத்தா தத்தா தரா தரார ரீரதா

ஆண் : பப்பாளி பழமே பச்சோந்தி ரகமே
அச்சாரம் ஒன்னு கொடு அன்னமே
யாரும் திங்காத சொளையே
சிங்கார கிளியே
அழகான மட்கார்டு தலையே

ஆண் : இவ மூக்கு ஸ்பென்சர் கேக்கு
இவ காது கேக்காது
இவ கண்ணு ஸ்வீட் பன்னு
இவ பாடி காட்பாடி

ஆண் : ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு
எனக்கும் இனிமே லவ்வு லவ்
ஓவர் லவ்வு உனக்கும் லவ்வு
எனக்கும் இனிமே லவ்வு லவ்

ஆண் : ஹலோ மை டியர் ராமி
எங்கம்மா உனக்கு மாமி
டிலே செய்யாதே சாமி
இங்கு டேஞ்சர் ஏதுமில்லை ராமி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here