Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

Female : Engenke payanangal
Vegunaalaa kaanom
Indreyaenum vaarungal sir
Enna honeymoon ellaam
Eppadi irunthichchu ok

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

Female : Engenke payanangal
Vegunaalaa kaanom
Indreyaenum vaarungal sir

Female : Hello how are you
Ungalukku illaatha idamaa
Kalyaana hall undu
Illaamal ponaalum vaarungal sir
Pannirendu mani mattum
Paal room-il dance undu paarungal sir

Female : Kalyaana hall undu
Illaamal ponaalum vaarungal sir
Pannirendu mani mattum
Paal room-il dance undu paarungal sir

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

Female : Engenke payanangal
Vegunaalaa kaanom
Indreyaenum vaarungal sir

Female : Ingaeyum day and night service undu
Eppothum varaverkkum ladies undu
Service by ladies aama sir aama

Female : Aal maari aalmaari anaiththaalthaan
Sugamundu aadungal sir
Mudhal thaaram maruthaaram
Ingaethaan palathaaram paadungal sir

Female : Aal maari aalmaari anaiththaalthaan
Sugamundu aadungal sir
Mudhal thaaram maruthaaram
Ingaethaan palathaaram paadungal sir

Female : Inamaethu kulamaethu uravaadungal
Iravaethu pagalethu vailaiyaadungal
Anupavinga sir anupavinga

Female : Sexual immunity
Never feels communitty come on carry on

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

Female : Engenke payanangal
Vegunaalaa kaanom
Indreyaenum vaarungal sir

Female : Hello seat saahaap kaise aap
We are seven hum saath lok hai
Yaek kamrae mil sakkae hainaa
Theen paththi sir rasthaa theen ladki sir ladka
Kelo mathsaap tum saaththu hmthono
Nahi baiya nahi baiya
Kaisae ho hugthaahai

Female : ………………….

Whistle : ……………….

Female : En veedu mael maasi theruvil undu
Eppothu vanthaalum varaverpundu
En veedu mael maasi theruvil undu
Eppothu vanthaalum varaverpundu
You will come there i welcome you you do

Female : Hello yes sir
Hello sir good morning
My name is geetha
What can i do for you sir

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்

பெண் : எங்கெங்கே பயணங்கள்
வெகுநாளாக் காணோம்
இன்றேனும் வாருங்கள் சார் ……
என்ன ஹனிமூனெல்லாம்
எப்படி இருந்திச்சி ஒகே………

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்

பெண் : எங்கெங்கே பயணங்கள்
வெகுநாளாக் காணோம்
இன்றேனும் வாருங்கள் சார் ……

பெண் : ஹலோ ஹௌ ஆர் யூ
உங்களுக்கு இல்லாத இடமா
கல்யாண ஹாலுண்டு
இல்லாமல் போனாலும் வாருங்கள் சார்
பனிரெண்டு மணி மட்டும்
பால்ரூமில் டான்சுண்டு பாருங்கள் சார்

பெண் : கல்யாண ஹாலுண்டு
இல்லாமல் போனாலும் வாருங்கள் சார்
பனிரெண்டு மணி மட்டும்
பால்ரூமில் டான்சுண்டு பாருங்கள் சார்

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்

பெண் : எங்கெங்கே பயணங்கள்
வெகுநாளாக் காணோம்
இன்றேனும் வாருங்கள் சார் ……

பெண் : இங்கேயும் டே அண்ட் நைட் சர்வீஸ் உண்டு
எப்போதும் வரவேற்கும் லேடீஸ் உண்டு
சர்வீஸ் பை லேடீஸ் ஆமா சார் ஆமா

பெண் : ஆள் மாறி ஆள்மாறி அணைத்தால்தான்
சுகமுண்டு ஆடுங்கள் சார்
முதல் தாரம் மறுதாரம்
இங்கேதான் பலதாரம்…பாடுங்கள் சார்

பெண் : ஆள் மாறி ஆள்மாறி அணைத்தால்தான்
சுகமுண்டு ஆடுங்கள் சார்
முதல் தாரம் மறுதாரம்
இங்கேதான் பலதாரம்…பாடுங்கள் சார்

பெண் : இனமேது குலமேது உறவாடுங்கள்
இரவேது பகலேது விளையாடுங்கள்
அனுபவிங்க சார் அனுபவிங்க……

பெண் : செக்ஸ்சுவேல் இமூயுநிட்டி
நெவர் பீல்ஸ் கமுயூநிடி கம் ஆன் கேரி ஆன்

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்

பெண் : எங்கெங்கே பயணங்கள்
வெகுநாளாக் காணோம்
இன்றேனும் வாருங்கள் சார் ……

பெண் : ஹலோ சேட் சாஹாப் கைசே ஆப்
வீ ஆர் செவன் ஹம் ஸாத் லோக் ஹை
ஏக் கம்ரே மில் சக்கே ஹைனா
தீன் பத்தி சார் ரஸ்தா தீன் லட்கி சார் லட்கா
கேலோ மத்ஸாப் தும் சாத்து ஹம்தோனோ
நஹி பையா நஹி பையா
கைசே ஹோ ஹக்தாஹை

பெண் : ……………………………………..

விசில் : ……………………………………….

பெண் : என் வீடு மேல் மாசி தெருவில் உண்டு
எப்போது வந்தாலும் வரவேற்புண்டு
என் வீடு மேல் மாசி தெருவில் உண்டு
எப்போது வந்தாலும் வரவேற்புண்டு
யூ வில் கம் தேர் ஐ வெல்கம் யூ யூ டூ

பெண் : ஹலோ……எஸ் சார்…..
ஹலோ சார் குட்மார்னிங்
மை நேம் இஸ் கீதா
வாட் கேன் ஐ டூ பார்யூ சார்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here