Singers : L. R. Eswari and S.V.Ponnusami

Music by : S. M. Subbaiah Naidu

Male : Hello……sweety hello……
Hello……sweety hello……
Anbum nee angam nee inbam nee yuvaraani
Hello……sweety hello……
Hello……sweety hello……

Female : Kangalthaan kavarnthatho
Kadhalthaan piranthatho
Hello……sweety hello……
Hello……sweety hello……

Male : Vinnilaadidum vennilaavai nearaai
Female : Oo ho
Male : En kannilaadidum pennilaavinai paaraai
Female : Oo ho
Male : Vinnilaadidum vennilaavai nearaai
Female : Oo ho
Male : En kannilaadidum pennilaavinai paaraai
Female : Oo ho

Female : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu
Urundu thiranda virunthai nimirnthu paar
Male : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu

Male : Nee vannak karumbu
Female : Haan
Male : Naan unnum erumbu
Female : Ahaan

Male : Nee vannak karumbu
Naan unnum erumbu
Innum yean intha kurumbu

Female : Malar virinthathu mugathilae
Kulavum inbamo agathilae
Thazhivi Nindridum sugathilae

Female : Malar virinthathu mugathilae
Kulavum inbamo agathilae
Thazhivi Nindridum sugathilae nee vaaraai

Male : Hello……sweety hello……
Hello……sweety hello……
Female : Anbum nee
Male : Angam nee
Female : Inbam nee
Male : Yuvaraani
Both : Hello……sweety hello……
Hello……sweety hello……

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….

பெண் : கண்கள்தான் கவர்ந்ததோ
காதல்தான் பிறந்ததோ
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….

ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண் : ஓ ஹோ
ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய்
பெண் : ஓ ஹோ
ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய்
பெண் : ஓ ஹோ
ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய்
பெண் : ஓ ஹோ

பெண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு
முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு
உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார்
ஆண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு

ஆண் : நீ வண்ணக் கரும்பு
பெண் : ஹான்
ஆண் : நான் உண்ணும் எறும்பு
பெண் : ஆஹான்
ஆண் : நீ வண்ணக் கரும்பு
நான் உண்ணும் எறும்பு
இன்னும் ஏன் இந்த குறும்பு

பெண் : மலர் விரிந்தது முகத்திலே
குலவும் இன்பமோ அகத்திலே
தழுவி நின்றிடும் சுகத்திலே

பெண் : மலர் விரிந்தது முகத்திலே
குலவும் இன்பமோ அகத்திலே
தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய்

ஆண் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
பெண் : அன்பும் நீ
ஆண் : அங்கம் நீ
பெண் : இன்பம் நீ
ஆண் : யுவராணி
இருவர் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….
ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here