Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Ponnaruvi

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae
Vanthuvidu en vannakkili
Thanthuvidu en ennappadi

Male : Rojappoovae mayakkamaa raja naanae thayyakkamaa
Unnai naan ponnapola vachchiruppaen
Ennai nee nampa venum devi devi
Unnai naan kannukkulla vachchiruppaen
Ennai nee nampa venum rani rani

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae

Male : Seeraaga vaasal kootti naanaaga kolam pottu
Naalthorum soru oottuvaen
Neeraadu neraththilae joraaga ennai pottu
Muthuga theichchi kulippaattuvaen

Male : Neeyaadum rani pola naanaadum thoni pola
Entha naalum sevai pannuvaen
Azhagaana maeni mela uravaadum selai pola
Aasaiyodu thookki kolluvaen

Male : Azhagu madiyilae oru mezhugu udalilae
Pazhagu iravilae nilaimai uravilae
Naanum neeyum saernthu vaazha
Vaanam vanthu vaazhththu paadume oi…

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae
Vanthuvidu en vannakkili
Thanthuvidu en ennappadi

Male : Rojappoovae mayakkamaa raja naanae thayyakkamaa
Unnai naan ponnapola vachchiruppaen
Ennai nee nampa venum devi devi
Unnai naan kannukkulla vachchiruppaen
Ennai nee nampa venum rani rani

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae

Male : Paniyaana naal paarththu thunaiyaaga kaikorththu
Thevalogam naamum pogalaam
Suvaiyaana thaen pola vilaiyaadum maan pola
Ananthamaai naamum vaazhalaam

Male : Nalamaaga naamum saernthu thinanthorum perai solla
Vaasamullai veesa vendumae
Padhinaaru selvangalai sugamaaga peththukittu
Nesamaaga vaazha vendumae

Male : Inba kadalilae manam iniya padakilae
Pudhiya ulagilae dhinam valarum kalaigalae
Paavai maeni kadhal thaeni
Naalum naalum geedham paadumo oi….

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae
Vanthuvidu en vannakkili
Thanthuvidu en ennappadi

Male : Rojappoovae mayakkamaa raja naanae thayyakkamaa
Unnai naan ponnapola vachchiruppaen
Ennai nee nampa venum devi devi
Unnai naan kannukkulla vachchiruppaen
Ennai nee nampa venum rani rani

Male : Hero hero hero hero
Naanae naanae naanae naanae

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னருவி

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே
வந்து விடு என் வண்னக்கிளி
தந்து விடு என் எண்ணப்படி

ஆண் : ரோஜாப்பூவே மயக்கமா ராஜா நானே தயக்கமா
உன்னை நான் பொன்னப்போல வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் தேவி தேவி
உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் ராணி ராணி

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே

ஆண் : சீராக வாசல் கூட்டி நானாக கோலம் போட்டு
நாள்தோறும் சோறு ஊட்டுவேன்
நீராடும் நேரத்திலே ஜோராக எண்ணைப் போட்டு
முதுகத் தேய்ச்சி குளிப்பாட்டுவேன்

ஆண் : நீயாடும் ராணிப் போல நானாடும் தோணிப் போல
எந்த நாளும் சேவைப் பண்ணுவேன்
அழகான மேனி மேல உறவாடும் சேலைப் போல
ஆசையோடு தூக்கிக் கொள்ளுவேன்

ஆண் : அழகு மடியிலே ஒரு மெழுகு உடலிலே
பழகு இரவிலே நிலைமை உறவிலே
நானும் நீயும் சேர்ந்து வாழ
வானம் வந்து வாழ்த்துப் பாடுமே ஓய்……

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே
வந்து விடு என் வண்னக்கிளி
தந்து விடு என் எண்ணப்படி

ஆண் : ரோஜாப்பூவே மயக்கமா ராஜா நானே தயக்கமா
உன்னை நான் பொன்னப்போல வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் தேவி தேவி
உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் ராணி ராணி

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே

ஆண் : பனியான நாள் பார்த்து துணையாக கைக் கோர்த்து
தேவலோகம் நாமும் போகலாம்
சுவையான தேன் போல விளையாடும் மான் போல
ஆனந்தமாய் நாமும் வாழலாம்

ஆண் : நலமாக நாமும் சேர்ந்து தினந்தோறும் பேரைச் சொல்ல
வாசமுல்லை வீச வேண்டுமே
பதினாறு செல்வங்களை சுகமாகப் பெத்துகிட்டு
நேசமாக வாழ வேண்டுமே

ஆண் : இன்பக் கடலிலே மனம் இனிய படகிலே
புதிய உலகிலே தினம் வளரும் கலைகளே
பாவை மேனி காதல் தேனீ
நாளும் நாளும் கீதம் பாடுமோ ஓய்…

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே
வந்து விடு என் வண்னக்கிளி
தந்து விடு என் எண்ணப்படி

ஆண் : ரோஜாப்பூவே மயக்கமா ராஜா நானே தயக்கமா
உன்னை நான் பொன்னப்போல வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் தேவி தேவி
உன்னை நான் கண்ணுக்குள்ள வச்சிருப்பேன்
என்னை நீ நம்ப வேணும் ராணி ராணி

ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
நானே நானே நானே நானே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here