Singer : Milidhane Dinesh

Music by : Satish Raghunathan

Lyrics by : Roju

Male : Laa lala la la laaa
Lalaalala lalaalalaa
Laa lala la la laaa
Lalaalala lalaalalaa

Male : Idhuvarai villanaai vaazhndha
Hero naan
Un viral en karam varuda
Hero naan

Male : Kanmani anbodu paaigiraai
Dhegathil thottaakkalaai
Paaindha pin kaadhala kaamama
Yekkathil unai ketkiren
Kaadhal thaan kaamathin
Visaiyena koorinaai

Male : Idhuvarai villanaai vaazhndha
Hero naan
Un viral en karam varuda
Hero naan

Male : Unnai naanum kaadhal seiya
Vidhimuraigal thorkum anbae
Endhan kaiyil undhan dhegam
Kollai kollai mogam

Male : Villai yendhi yevum paadam
Porkalathil veeram sollum
Kaamadhevan yendhum baanam
Nam kalathil vellum

Male : Sugamum idhazhaai
Olirum manamae
Vaazhvin porulaai
Thigazhum azhagae
Paadum or nilavu naan
Unnai thedi thedi theindhen

Male : Idhuvarai villanaai vaazhndha
Hero naan
Un viral en karam varuda
Hero naan

Male : Nutpamaaga kaadhal sollu
Kaaviyangal thondrum kannae
Kaaviyamae malaindhu nirka
Naam inaindhomae

Male : Vaarthai muttum pennai kandu
Oviyangal potrum enbaen
Oviyanae viyandhu nirka
Nee pirandhaayae

Male : Kalvan naanae
Kalavaai neeyae
Anbaal ennai
Koidhaai neeyae
Porinum anbinum
Endrum vellaai nandrae pennae

Male : Idhuvarai villanaai vaazhndha
Hero naan
Un viral en karam varuda
Hero naan

Male : Kanmani anbodu paaigiraai
Dhegathil thottaakkalaai
Paaindha pin kaadhala kaamama
Yekkathil unai ketkkiren
Kaadhal thaan kaamathin
Visaiyena koorinaai

Male : Ithuvarai villanaai vaazhndha
Hero naan
Un viral en karam hmm mm mm hmm..

பாடகர் : மிலிதானே தினேஷ்

இசை அமைப்பாளர்  : சதீஷ் ரகுநாதன்

பாடல் ஆசிரியர் : ரோஜு

ஆண் : லாலாலாலா லாலால ….

ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்

ஆண் : கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய்

ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்

ஆண் : உன்னை நானும் காதல் செய்ய
விதிமுறைகள் தோற்கும் அன்பே
எந்தன் கையில் உந்தன் தேகம்
கொள்ளை கொள்ளை மோகம்

ஆண் : வில்லை ஏந்தி ஏவும் பாடம்
போர்களத்தில் வீரம் சொல்லும்
காமதேவன் ஏந்தும் பாணம்
நம் களத்தில் வெல்லும்

ஆண் : சுகமும் இதழாய்‌ ஒளிரும் மனமே
வாழ்வின் பொருளாய் திகழும் அழகே
பாடும் ஓர் நிலவு நான்
உன்னை தேடி தேடி தேய்ந்தேன்

ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்

ஆண் : நுட்பமாக காதல் சொல்லு
காவியங்கள் தோன்றும் கண்ணே
காவியமே மலைந்து நிற்க
நாம் இணைந்தோமே

ஆண் : வார்த்தை முட்டும் பெண்ணை கண்டு
ஓவியங்கள் போற்றும் என்பேன்
ஓவியனே வியந்து நிற்க நீ பிறந்தாயே

ஆண் : கள்வன் நானே களவாய் நீயே
அன்பால் என்னை கொய்தாய் நீயே
போரினும் அன்பினும்
என்றும் வெல்லாய் நன்றே பெண்ணே

ஆண் : இதுவரை வில்லனாய் வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் வருட
ஹீரோ நான்

ஆண் : கண்மணி அன்போடு பாய்கிறாய்
தேகத்தில் தோட்டாக்களாய்
பாய்ந்த பின் காதலா காமமா
ஏக்கத்தில் உனை கேட்கிறேன்
காதல் தான் காமத்தின்
விசையென கூறினாய்

ஆண் : இதுவரை வில்லனாய்வாழ்ந்த
ஹீரோ நான்
உன் விரல் என் கரம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here