Singers : Aditya R. K and M. M. Manasi

Music by : Theeson

Lyrics by : A. Pa. Raja

Male : Sorry sorry
Hey sorry sorry
Sorry sorry
Hey sorry sorry

Male : Forgive my love
Don’t forget my love
Forgive my love
Don’t forget my love

Male : Hooo ooo heyyeyyy

Male : Hey azhaghiye perazhaghiye
Un heart la space konjam thariya
Un nenappula naan nadakkaiyile
Kaigal koarkka variya

Male : Nee moraikkaiyil naan eriyurane
Acid azhaghiye sariya
Un siripula gair adikuthadi
Unna enakku thariya

Male : Kannala thaakkura pulla
Cocktail ah yeruthu ulla
Aanalaum heartu kulla
Bomb ah urutti yean pora

Male : Munnadi pogura pulla
Nenjodu kaadhala alla
Pinnadi naanum vaaren
Thalli vittu poagatha

Male : Vaadi en manja kuyil
Unna naan thedi
Maaman than vanthurukken
Neethan en jodi

Male : Vaadi en manja kuyil
Unna naan thedi
Maaman than vanthurukken
Neethan en jodi

Humming : .………………….

Female : Kandukkama ponapothum suththi nee vantha
Viratti than vittalume poonaya ninna
Oru naalu kaana poyee theda than vecha
Puriyama enna thedi oda than vecha

Female : Poagathe poagathe
En nenjai killi pogathe
Meerathe meerathe
En kaiyai neeyum meerathe

Female : Maarathe maarathe
En thedal endrum maarathe
Theerathe theerathe
En kaadhal endrum theerathe

Male : Cappuccino coffee naduvil hearta viduvoma
Female : Sunrise il beach il kadalai varuthe thinboma
Male : Adhikalai neramellam serndhem muzhippoma
Female : Kudhikaalai koosum iravil kaadhal valarpoma

Male : Nee thotta poo vaasam
En shirtu fulla than veesum

Female : Kitta nee vanthale
En kaadhal kutti poi pesum

Male : Nee mutham thanthale
Naan bodhai aagi povene

Female : En nenjai thottale
Naan moochi vaangi nirppene

Male : Vaadi en manja kuyil
Unna naan thedi
Maaman than vanthurukken
Neethan en jodi

Male : Vaadi en manja kuyil
Unna naan thedi
Maaman than vanthurukken
Neethan en jodi

பாடகர்கள்  : ஆதித்யா ஆர்.கே மற்றும் எம்.எம். மானசி

இசை அமைப்பாளர் : தீசன்

பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா

ஆண் : சாரி சாரி
ஹே சாரி சாரி
சாரி சாரி
ஹே சாரி சாரி

ஆண் : பார்கிவ் மை லவ்
டோன்ட் பர்கெட் மை லவ்
பார்கிவ் மை லவ்
டோன்ட் பர்கெட் மை லவ்

ஆண் : ஹோ ஓ ஓ ஹெயேய்

ஆண் : ஹேய் அழகிய பேரழகியே
உன் ஹார்ட் ல ஸ்பேஸ் கொஞ்சம் தரியா
உன் நெனப்புல நான் நடக்கையில
கைகள் கோர்க்க வரியா

ஆண் : நீ மொறைக்கையில் நான் எரியுறனே
ஆசிட் அழகியே சரியா
உன் சிரிப்புல கேர் அடிக்குதடி
உன்ன எனக்கு தரியா

ஆண் : கண்ணால தாக்குற புள்ள
காக்டெய்லா ஏறுது உள்ள
ஆனாலும் ஹார்டுக்குள்ள
பாம் அ உருட்டி ஏன் போற

ஆண் : முன்னாடி போகுற புள்ள
நெஞ்சோடு காதல் அல்ல
பின்னாடி நானும் வாறேன்
தள்ளி விட்டு போகாதே

ஆண் : வாடி என் மஞ்ச குயில்
உன்ன நான் தேடி
மாமன் தான் வந்துருக்கேன்
நீதான் என் ஜோடி

ஆண் : வாடி என் மஞ்ச குயில்
உன்ன நான் தேடி
மாமன் தான் வந்துருக்கேன்
நீதான் என் ஜோடி

முனங்கல் : ……………….

பெண் : கண்டுக்காம போனாபோதும் சுத்தி நீ வந்த
விரட்டி தான் விட்டாலுமே பூனையா நின்ன
ஒரு நாள் காணா போய் தேட தான் வெச்ச
புரியாம என்ன தேடி ஓடதான் வெச்ச

பெண் : போகாதே போகாதே
என் நெஞ்சை கிள்ளி போகாதே
மீறாதே மீறாதே
என் கையை நீயும் மீறாதே

பெண் : மாறாதே மாறாதே
என் தேடல் என்றும் மாறாதே
தீராதே தீராதே
என் காதல் என்றும் தீராதே

ஆண் : கேப்பிசீனோ காபி நடுவில் ஹார்ட்ட விடுவோமா
பெண் : சன்ரைசில் பீச்சில் கடலை வறுத்தே திண்போமா
ஆண் : அதிகாலை நேரமெல்லாம் சேர்ந்தே முழிப்போமா
பெண் : குதிகாலை கூசும் இரவில் காதல் வளர்ப்போமா

ஆண் : நீ தொட்டா பூ வாசம்
என் ஷர்ட்டு ஃபுல்லா தான் வீசும்

பெண் : கிட்ட நீ வந்தாலே
என் காதல் குட்டி போய் பேசும்

ஆண் : நீ முத்தம் தந்தாலே
நான் போதை ஆகி போவேனே

பெண் : என் நெஞ்சை தொட்டாலே
நான் மூச்சி வாங்கி நிற்பேன்

ஆண் : வாடி என் மஞ்ச குயில்
உன்ன நான் தேடி

பெண் : மாமன் தான் வந்துருக்கேன்
நீதான் என் ஜோடி

ஆண் : வாடி என் மஞ்ச குயில்
உன்ன நான் தேடி
மாமன் தான் வந்துருக்கேன்
நீதான் என் ஜோடி

ஆண் : வாடி என் மஞ்ச குயில்
உன்ன நான் தேடி
மாமன் தான் வந்துருக்கேன்
நீதான் என் ஜோடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here