Singer : Bjorn Surrao

Music by : Bjorn Surrao

Lyrics by : Jagadeesh Kanna & Bjorn Surrao

Male : Unnai pol unnai pol
Oru ponna naa naa naa
Thedinenae

Male : Oru paarvai unnai paarthen
Naa gaali aanenae

Male : Oru sollu
Ok sollu
Naa naa naa uyirae tharuven

Male : Indha lifeu serndha podhum
Semma happy aaven
Sirikiraalae enna parthu
Kanna katti kaattil vitta nee

Male : Hey baby hey baby
You got you got a pretty body

Male : Hey baby hey baby
Come be come be my sari paathi

Male : Hey baby hey baby
Yeah hey
Got me feeling kind a lucky

Male : Hey baby hey baby
Gonna love you
All the time

Male : Unna parthu pesi pesi
En vaarthai kavidhai aachu
Adha kettu sirichu sirichu
Un siripum ringtone aachu

Male : Unna paarthu pesi pesi
En life-um joker aachu
Nee paarthu sirichu sirichu
Naa sirichen jackpot adichu

Male : Sirikiralae enna parthu
Kanna katti kaattil vitta nee

Male : Hey baby hey baby
You got you got a pretty body

Male : Hey baby hey baby
Come be come be my sari paathi

Male : Hey baby hey baby
Yeah hey
Got me feeling kind a lucky

Male : Hey baby hey baby
Gonna love you
All the time

பாடகர்  : பிஜுரன்

இசை அமைப்பாளர் : பிஜுரன்

பாடல் ஆசிரியர்  : ஜெகதீஷ் கண்ணா மற்றும் பிஜுரன்

ஆண் : உனைப்போல் உனைப்போல்
ஒரு பொண்ண நா நா நா
தேடினேனே

ஆண் : ஒரு பார்வை உன்ன பார்த்தேன்
நா காலி ஆனேனே

ஆண் : ஒரு சொல்லு
ஓகே சொல்லு
நா நா நா உயிரே
தருவேன்

ஆண் : இந்த லைஃபு சேர்ந்தா போதும்
செம ஹேப்பி ஆவேன்

ஆண் : சிரிக்கிறாளே என்ன பார்த்து
கண்ண கட்டி காட்டில் விட்ட நீ

ஆண் : ஹே பேபி ஹே பேபி
யூ காட் யூ காட் ஏ பிரிட்டி பாடி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
கம் பி கம் பி மை சரி பாதி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
ஏ ஹேய்
காட் மீ பீஃலிங்க் கைண்ட் ஏ லக்கி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
கோன்னா லவ் யூ
ஆல் த டைம்

ஆண் : உன பார்த்து பேசி பேசி
என் வார்த்தை கவிதை ஆச்சு
அத கேட்டு சிரிச்சு சிரிச்சு
உன் சிரிப்பும் ரிஃங் டோன் ஆச்சு

ஆண் : உன பார்த்து பேசி பேசி
என் ஃலைப்பும் ஜோக்கர் ஆச்சு
நீ பார்த்து சிரிச்சு சிரிச்சு
நா சிரிச்சேன் ஜாக்பாட் அடிச்சு

ஆண் : சிரிக்கிறாளே என்ன பார்த்து
கண்ண கட்டி காட்டில் விட்ட நீ

ஆண் : ஹே பேபி ஹே பேபி
யூ காட் யூ காட் ஏ பிரிட்டி பாடி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
கம் பி கம் பி மை சரி பாதி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
ஏ ஹேய்
காட் மீ பீஃலிங்க் கைண்ட் ஏ லக்கி

ஆண் : ஹே பேபி ஹே பேபி
கோன்னா லவ் யூ
ஆல் த டைம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here