Singers : Nirmala and Hariharan

Music by : Sirpy

Male : Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Ada mella siricha …enna alli kudichaa
Naan katti pudichaa – mella moochadachaa
Kanavu koduthu urakkam paricha
Mutham koduthu mothamaa nanacha

Female : Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male : Ada mella siricha …enna alli kudichaa
Female : Nee katti pudichaa – konjam moochadachaa

Male : Madiyilae vizhundhadhae oru nila hae….
Female : Ilamaikku indru dhaan thiruvizha hae…

Male : Uravil vizhundhaal idhayam kalandhaal
Mayakkam varumo ingae

Female : Paruva virundhaai aruviyil nanaindhaai
Vetkam ponadhu ingae

Male : Muthathil karayaamal
Sorgathil thiriyaamal
Ammammaa kaadhalukkul inbam ingu illayae

Female : Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Ada mella siricha …unna alli kudichaa
Nee katti pudichaa – konjam moochadachaa

Male : Nerukkamaai irrukalaam anaikkalaam hae…
Female : Udattinaal uyiraiyae nanaikkalaam haei…

Male : Kodhikkum udambum thavikkum manasum
Ennakku thandhaai neeyae

Female : Kulira kulira kulikkum pozhudhum
Ennakkul irrukkum theeyae

Male : Kannodu thuyilillai
Ennodu naan illai
Ippodhum ennakendru yaedhum ingu illayae..

Female : Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Male : Ada mella siricha …enna alli kudichaa
Female : Nee katti pudichaa – konjam moochadachaa

Male : Kanavu koduthu urakkam paricha
Female : Mutham koduthu mothamaaga nanacha

Male : Hey .. cha cha cha kaadhalicha
Sammadhicha indha monalisa
Female : Ada mella siricha …enna alli kudichaa
Nee katti pudichaa – konjam moochadachaa

பாடகர்கள் : நிர்மலா மற்றும் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : சிற்பி

ஆண் : ஹே….சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா
நான் கட்டி புடிச்சா……மெல்ல மூச்சடச்சா
கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
முத்தம் கொடுத்து மொத்தமா நனைச்சா

பெண் : ஹே….சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா
பெண் : நான் கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா

ஆண் : மடியிலே விழுந்ததே ஒரு நிலா ஹே
பெண் : இளமைக்கு இன்றுதான் திருவிழா ஹே

ஆண் : உறவில் விழுந்தாள் இதயம் கலந்தாள்
மயக்கம் வருமோ இங்கே

பெண் : பருவ விருந்தாய் அருவியில் நனைந்தாய்
வெட்கம் போனது இங்கே

ஆண் : முத்தத்தில் கரையாமல்
சொர்க்கத்தில் திரியாமல்
அம்மம்மா காதலுக்குள்
இன்பம் இங்கு இல்லையே

பெண் : ஹே….சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
அட மெல்ல சிரிச்சா….. உன்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா

ஆண் : நெருக்கமாய் இருக்கலாம் அணைக்கலாம் ஹே
பெண் : உதட்டினால் உயிரையே நனைக்கலாம் ஹேய்

ஆண் : கொதிக்கும் உடம்பும் தவிக்கும் மனசும்
எனக்கு தந்தாய் நீயே

பெண் : குளிர குளிர குளிக்கும் பொழுதும்
எனக்குள் இருக்கும் தீயே

ஆண் : கண்ணோடு துயில் இல்லை
என்னோடு நான் இல்லை
இப்போதும் எனகென்று
ஏதும் இங்கே இல்லையே

பெண் : ஹே….சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
ஆண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா
பெண் : நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா

ஆண் : கனவு கொடுத்து உறக்கம் பறிச்சா
பெண் : முத்தம் கொடுத்து மொத்தமக நனைச்சா

ஆண் : ஹே….சா சா சா காதலிச்சா
சம்மதிச்சா இந்த மோனலிசா
பெண் : அட மெல்ல சிரிச்சா….. என்ன அள்ளி குடிச்சா
நீ கட்டி புடிச்சா……கொஞ்சம் மூச்சடச்சா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here