Singers : Udhay Kannan and Sai Bhaskar

Music by : Sai Bhaskar

Whistling : …………………

Male : Thathaavi thaavi thalaiyaatta
Vaalaatti looty ivan saettai

Male : Ivan pogum route-laam
Ada megam kuraiyathae
Ivan meiyum kaattil thaan
Bayam edhum kidaiyadhae

Male : Tough case-ah naalum
Scene-ah nippaan
Yaara naalum oda veppaan

Male : Bow bow bow bow
Chu chu chu chu
Bow bow

Male : Hey danny hey danny
Crime case-ah thatta vaa nee
Hey danny hey danny
Acquest-ah alli poo nee

Male : Hey danny hey danny
Vazhi vaettai thadam thaan nee
Hey danny hey danny
Un mass-ah kaati poo nee

Male : Oor kaaval ulla nikkuraan
Yaarodum mallu katturaan
Pudhu vattam pottu nikkuraan
Yaar ivan……….

Male : Dhooram thurathi vara
Kaalgal parandhu vara
Thaedi thadayam ondru
Kaattudhae…

Male : Paasa mirugam idha
Vesha valaiyil vizha
Naasa naragamondru
Thonduthae…

Male : Ivan pakkam vanthellaam
Nee saththam podaathae
Un pakka plan ellaam
Oru pappum vegaathae

Male : Kaatukkullum kootaikullum
Kaaval kaappanae
Spotu-kulla scene-ah ulla
Kaala vaippaanae

Male : Theevellaam thadayam thoduthae
Kandanae kuttra pirivae
Aram sinam ivan mugam
Vettaiyaadum vettaikaaran ivan

Whistling : …………………

Male : Thathaavi thaavi thalaiyaatta
Vaalaatti looty ivan saettai

Male : Ivan pogum route-laam
Ada megam kuraiyathae
Ivan meiyum kaattil thaan
Bayam edhum kidaiyadhae

Male : Tough case-ah naalum
Scene-ah nippaan
Yaara naalum oda veppaan

Male : Bow bow bow bow
Chu chu chu chu
Bow bow

Male : Hey danny hey danny
Crime case-ah thatta vaa nee
Hey danny hey danny
Acquest-ah alli poo nee

Male : Hey danny hey danny
Vazhi vaettai thadam thaan nee
Hey danny hey danny
Un mass-ah kaati poo nee

பாடகர்கள் : உதய் கண்ணன் மற்றும் சாய் பாஸ்கர்

இசையமைப்பாளர் : சாய் பாஸ்கர்

விசில் : ……………………………

ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை

ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே

ஆண் : டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்

ஆண் : பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ

ஆண் : ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ

ஆண் : ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம்தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ

ஆண் : ஊர் காவல் உள்ள நிக்குறான்
யாரோடும் மல்லு கட்டுறான்
புது வட்டம் போட்டு நிக்குறான்
யார் இவன்…….

ஆண் : தூரம் துரத்தி வர
கால்கள் பறந்து வர
தேடி தடயம் ஒன்று
காட்டுதே

ஆண் : பாச மிருகம் இத
வேஷ வலையில் விழ
நாச நரகமொன்று
தோண்டுதே….

ஆண் : இவன் பக்கம் வந்தெல்லாம்
நீ சத்தம் போடாதே
உன் பக்கா பிளான் எல்லாம்
ஒரு பப்பும் வேகாதே

ஆண் : காட்டுக்குள்ளும் கோட்டைக்குள்ளும்
காவல் காப்பானே
ஸ்பாட்டுகுள்ள சீன்னா உள்ள
கால வைப்பனே

ஆண் : தீவெல்லாம் தடயம் தொடுதே
கண்டானே குற்ற பிரிவே
அறம் சினம் இவன் முகம்
வேட்டையாடும் வேட்டைக்காரன் இவன்

விசில் : ……………………

ஆண் : தத்தாவி தாவி தலையாட்ட
வாலாட்டி லூட்டி இவன் சேட்டை

ஆண் : இவன் போகும் ரூட்டெல்லாம்
அட வேகம் குறையாதே
இவன் மேய்யும் காட்டில்தான்
பயம் ஏதும் கிடையாதே

ஆண் : டஃப் கேஸ்ஸானாலும்
சீன்னா நிப்பான்
யாரானாலும் ஓட வெப்பான்

ஆண் : பௌ பௌ பௌ பௌ
சு சு சு சு
பௌ பௌ

ஆண் : ஹே டானி ஹே டானி
கிரைம் கேஸ்ஸ தட்ட வா நீ
ஹே டானி ஹே டானி
அக்குயூஸ்ட்ட அள்ளி போ நீ

ஆண் : ஹே டானி ஹே டானி
வழி வேட்டை தடம் தான் நீ
ஹே டானி ஹே டானி
உன் மாஸ்ஸ காட்டி போ நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here