Singers : Aditya R K , Srinisha Jayaseelan and JEY

Music by : JEY

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Aluba aluba
Enna mennuthaan konnayae
Unnalathaan ennennamoo aanen

Male : Alumba alumba
Kandukaama thaan poraalae
Kattam katti unna kattuven baby

Male : Kaandha kannula lovea kattura
Kaali nenjula hearta veesura
Korean heart pola
Kuttiyakura dolly

Male : Sikki mukki naan
Vikki nikkiren
Thatti mutti naan
Unnil sikkuren
Atti pottu naan
Etti pakkuren dolly

Male : Naanum neeyum paira pona
Oorae kaali dolly
Onna serndhu story potta
Life eh jolly dolly

Male : Gold vairam platinathil
Thaaren thaali dolly
Nenjukulla sikkitta
Needhaan holi dolly

Male : Maraindhu olindhu paarkkiren pennae
Thirumbha thirumbha rasikkiren anbae
Maraindhu olindhu paarkkiren pennae
Nerunga nerunga virumburen anbae

Female : Mazhaiyinil rasikkiren
Thuliyinil ivalinil aasai
Kulirinil arugil vaa
Anaikkattum imaigalil undhan meesai

Female : Vidumurai vilakkiyae
Viralgalil nadathidu leelai
Virumbhiyae kodukkiren
Naan en manadhai

Female : Irukkam nerukkamum koodanumae ho
Nerunga vizhigalum moodanumae ho
Tholacha enna onnu thedanumae
Meendum kaadhal seiyanumae

Male : Kaandha kannula lovea kattura
Kaali nenjula hearta veesura
Korean heart pola
Kuttiyakura dolly hoo oo

Male : Sikki mukki naan
Vikki nikkiren
Thatti mutti naan
Unnil sikkuren
Atti pottu naan
Etti pakkuren dolly

Male : Naanum neeyum paira pona
Oorae kaali dolly
Onna serndhu story potta
Life eh jolly dolly

Male : Gold vairam platinathil
Thaaren thaali dolly
Nenjukulla sikkitta
Needhaan holi dolly

பாடகர்கள் : ஆதித்யா ஆர் கே, ஸ்ரீநிஷா ஜெயசீலன் மற்றும் ஜே

இசை அமைப்பாளர் : ஜே

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : அலுபா அலுபா
என்ன மென்னுதான் கொன்னாயே
உன்னாலதான் என்னென்னவோ ஆனேன்

ஆண் : அலும்பா அலும்பா
கண்டுக்காமத்தான் போராளே
கட்டம் கட்டி உன்ன கட்டுவேன் பேபி

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற
கொரியன் ஹார்ட்ட போல
குட்டியாக்குற டாலி

ஆண் : சிக்கி முக்கி நான்
விக்கி நிக்கிறேன்
தட்டி முட்டி நான்
உன்னில் சிக்குறேன்
அட்டி போட்டு நான்
எட்டி பாக்குறேன் டாலி

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா
ஊரே காலி டாலி
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா
லைப்பே ஜாலி டாலி

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில
தாரேன் தாலி
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா
நீதான் ஹோலி டாலி

ஆண் : மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே
திரும்ப திரும்ப ரசிக்கிறேன் அன்பே
மறைந்து ஒளிந்து பார்க்கிறேன் பெண்ணே
நெருங்க நெருங்க விரும்புறேன் அன்பே

பெண் : மழையினில் ரசிக்கிறேன்
துளியினில் இவளினில் ஆசை
குளிரினில் அருகில் வா
அணைகட்டும் இமைகளில் உந்தன் மீசை

பெண் : விதிமுறை விளக்கியே
விரல்களில் நடத்திடு லீலை
விரும்பியே கொடுக்கிறேன்
நான் மனதை

பெண் : இறுக்கம் நெருக்கம் கூடனுமே ஹோ
நெருங்க விழிகளும் மூடனுமே ஹோ
தொலச்ச என்ன ஒன்னு தேடனுமே
மீண்டும் காதல் செய்யனுமே

ஆண் : காந்த கண்ணுல லவ்வ காட்டுற
காலி நெஞ்சுல ஹார்ட்ட வீசுற
கொரியன் ஹார்ட்ட போல
குட்டியாக்குற டாலி

ஆண் : சிக்கி முக்கி நான்
விக்கி நிக்கிறேன்
தட்டி முட்டி நான்
உன்னில் சிக்குறேன்
அட்டி போட்டு நான்
எட்டி பாக்குறேன் டாலி

ஆண் : நானும் நீயும் ஃபேரா போனா
ஊரே காலி டாலி
ஒன்னா சேந்து ஸ்டோரி போட்டா
லைப்பே ஜாலி டாலி

ஆண் : கோல்டு வைரம் பிளாட்டினத்தில
தாரேன் தாலி
நெஞ்சுக்குள்ள சிக்கிட்டா
நீதான் ஹோலி டாலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here