Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Male Chorus : Ae… haei
Female Chorus : Ae… haei

Male Chorus : Aehae aehe aehei
Female Chorus : Aehae aehe aehei

Male Chorus : Thandhaa naanaa naanaa
Thandhaa naanaa naanaa
Female Chorus : Ae ae ae ae ae………..
Male Chorus : Thandhaa naanaa naanaa
Thandhaa naanaa naanaa
Thandhaa naanaa naanaa
Female Chorus : Thandhaa naanaa naanaa
Thandhaa naanaa naanaa
Thandhaa naanaa naanaa
Male Chorus : Ae ae ae ae ae………..

Male : Ae enn aasa vaazha kuruthae
Nee ippodhu enga irukka
Raathiri nerathula ooradangi
Thoongura saamathula

Female : Yekkam pudichadhu
Thookkam pudikkala
Ennaththa naanum solla

Female : En rendu kannum sevandhadhu
Ennam thudichadhu
Verenna naanum solla

Male : Ae enn aasa vaazha kuruthae
Nee ippodhu enga irukka

Female Chorus : Ae… ae…ae……
Thaanaanaanaa naanaanaanaa naanaanaanaa
Male Chorus : Hae hae hae hae
Thaanaanaanaa naanaanaanaa naanaanaanaa
Female Chorus : Thaanaanaanaa naanaanaanaa
Thaanaanaanaa naanaanaanaa

Female : Aasa manasula kaadhal nenappaiyum
Manmadhan thoovi puttaan
Poovedutthu ambaiyum aevi puttaan

Female : Alli pudiyinnu solli koduthavan
Ongitta saendhukkittaan
On odambu ullaeyum poondhukittaan

Male : Sollu pulla ippavae kattikkavaa
Sokka vecha onnaiyum thottukkavaa
Sorgaththa ingae koottittu vaaren

Female Chorus : Thaanaanaa naanaa
Male Chorus : Thaanaanaa naanaa
Male : Saelaaga soraaga saethuttu poren

Male : Ae enn aasa vaazha kurutthae
Female Chorus : Ae… haei
Male : Nee ippodhu enga irukka
Female Chorus : Ae… haei
Male : Raathiri nerathula ooradangi
Thoongura saamathula

Female : Yekkam pudichadhu
Thookkam pudikkala
Ennaththa naanum solla

Female : En rendu kannum
Sevandhadhu
Ennam thudichadhu
Verenna naanum solla

Female Chorus : Aehae haehae
Ae… ae… ae… ae…
Male Chorus : Ae… ae… ae… ae…
Female Chorus : Aehae haehae
Aehaehae aehaehae
Aehae haehae aehaehae aehaehae ae…

Female : Velli molachadhu
Vaanam sirichadhu
Innaikku kaalaiyla
Onna enni yengura velaiyila

Female : Mulla manathadhu
Ennam kalandhadhu
Sandhana cholaiyila
Vaasam mattum yenniya saelaiyila

Male : Akkam pakkam aalunga yaarum illae
Vekkam enna vedhana theerum illae
Kattikka onnu thottukka onnu
Female Chorus : Thaanaanaa naanaa
Male Chorus : Thaanaanaa naanaa
Male : Dhaagatha vegatha kaattadi ponnu

Male : Ae enn aasa vaazha kurutthae
Female Chorus : Ae… haei
Male : Nee ippodhu enga irukka
Female Chorus : Ae… haei
Male : Raathiri nerathula ooradangi
Thoongura saamathula

Female : Yekkam pudichadhu
Thookkam pudikkala
Ennaththa naanum solla

Female : En rendu kannum
Sevandhadhu
Ennam thudichadhu
Verenna naanum solla

Male : Ae enn aasa vaazha kurutthae
Female Chorus : Ae… haei
Male : Nee ippodhu enga irukka
Female Chorus : Ae… haei

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் குழு : ஏ…..ஹேய்
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் குழு : ஏஹே ஏஹே ஏஹே
பெண் குழு : ஏஹே ஏஹே ஏஹே
ஆண் குழு : தந்தனனானா தந்தனனானா
பெண் குழு : ஏ……….ஹே
ஆண் குழு : தந்தனனானா தந்தனனானா
பெண் குழு : தந்தனனானா தந்தனனானா

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க
ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
நீ இப்போது எங்க இருக்க

பெண் குழு : ஏ……தனனனா தனனனா…….
ஆண் குழு : ஹே ஹே
தனனனா தனனனா…….ஏ……
பெண் குழு : தனனனா தனனனா தனனனா…….

பெண் : ஆசை மனசில
காதல் நினைப்பையும்
மன்மதன் தூவிப்புட்டான்
பூவெடுத்து அம்பையும் ஏவிப்புட்டான்

பெண் : அள்ளி புடி என்று
சொல்லி கொடுத்தவன்
உங்கிட்ட சேர்ந்துக்கிட்டான்
உன் உடம்பு உள்ளயும் பூந்துக்கிட்டான்

ஆண் : சொல்லு புள்ள இப்பவே கட்டிக்கவா
சொக்க வச்ச உன்னையும் தொட்டுக்கவா
சொர்க்கத்தை இங்கே கூட்டிகிட்டு வாரேன்
பெண் குழு : தானனானா
ஆண் குழு : தானனானா
ஆண் : தேனாக சோறாக
சேர்த்திட்டு போறேன்

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல

பெண் குழு : {ஏஹேய் ஹேய் ஏஹேஹே
ஆண் குழு : ஏஹேய் ஏஹே ஏஹேஹே} (2)

பெண் : வெள்ளி முளச்சது வானம் சிரிச்சது
இன்னைக்கு காலையில
உன்னை எண்ணி ஏங்கிற வேளையில
பெண் : முல்லை மணத்தது எண்ணம் கலந்தது
சந்தன சோலையில
வாசம் மட்டும் எண்ணிய சேலையில

ஆண் : அக்கம் பக்கம் ஆளுங்க யாருமில்லே
வெட்கம் என்ன வேதனை தீருமில்லே
கட்டிக்க ஒண்ணு தொட்டுக்க ஒண்ணு
பெண் குழு : தானனானா
ஆண் குழு : தானனானா
ஆண் : தாகத்தை வேகத்தை காட்டிட பொண்ணு

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : ராத்திரி நேரத்தில
ஊரடங்கி தூங்குற சாமத்தில

பெண் : ஏக்கம் புடிச்சுது
தூக்கம் புடிக்கல
என்னத்த நானும் சொல்ல

பெண் : என் ரெண்டு கண்ணும் சிவந்தது
எண்ணம் துடிச்சது
வேறென்ன நானும் சொல்ல

ஆண் : ஏ……என் ஆசை வாழைக்குருத்தே
பெண் குழு : ஏ….ஹேய்
ஆண் : நீ இப்போது எங்க இருக்க
பெண் குழு : ஏ….ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here